Showing posts with label Free credit card Apply. Show all posts
Showing posts with label Free credit card Apply. Show all posts

Wednesday, May 29, 2024

CSB Bank Life time free credit card apply live demo full details in Tamil

CSB Bank Life time free credit card apply


Introduction :


இந்த பதிவில் CSB Bank வழங்க கூடிய ஒரு life time free குறித்த முழுமையான தகவலை பார்க்கலாம் .

இந்த கார்டு ஆனது Rupay type ல் வழங்கபடுகிறது இதனால் இந்த Credit Card யை நீங்கள் Gpay ,phonepe,Upi Apps ,paytm போன்ற Upi Application களில் இணைத்து Upi Payment செய்யமுடியும் .

Card Apply Link :



Benefits Of Credit Card :


1.இந்த Credit Card மூலமாக நீங்கள் மேற்கொள்ளும் அணைத்து Upi payment களுக்கும் 55 வரையில் Cash back Offer வழங்கபடுகிறது .


2.இந்த credit Card Life time free ஆக வழங்கபடுகிறது .இந்த கார்டிற்கு எந்த ஒரு Joining fee and Renewal fee  கிடையாது .

3.மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் செலவு செய்யும்  தொகைக்கு 2% cashback  Offer வழங்கபடுகிறது 


         A.Shopping

         B.Travel

         C.Dining

4.இது தவிர மற்ற இடங்களில் செலவிடும் தொகைக்கு 0.4% cash back Offer வழங்கபடுகிறது  .


5.Welcome Benefits ஆக 250ரூபாய்க்கு மதிப்புள்ள gift voucher வழங்கபடுகிறது 



How to Apply this Card :


இந்த Credit Card க்கு விண்ணப்பிக்க கீழே உள்ள apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

மேலும் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளலாம் கீழே உள்ள வீடீயோவை பார்க்கவும் 


Monday, December 12, 2022

Best Paylater Application Cashyear Application Full Reviews and App Download Link

Paylater Application Cashyear Application Full Reviews and App Download Link 







Introduction :

இந்த பதிவில் ஒரு சிறந்த Paylater Appliaction பற்றிய முழுமையான தகவலை பார்க்கலாம் .

இந்த Application மூலமாக நீங்கள்  pill payment  செய்யும்போது உங்களுக்கு  1% வரையில் CashBack வழங்கப்படும் .

மேலும் நீங்கள் இந்த Application மூலமாக நீங்கள் Full KYC யை Completed செய்யும்போது உங்களுக்கு 5000 ரூபாய் வரையில் Paylater Amount வழங்கப்படும் .

இதன் மூலமாக நீங்கள் உங்களின் pill Payment யை செலுத்திக்கொள்ள முடியும் .

மேலும் நீங்கள் Full KYC யை Completed செய்யும்போது உங்களுக்கு உங்களின் நண்பர்களுக்கு உங்களின் Paylater  கணக்கில் இருந்து அதிகப்பற்றமாக ஒரு லட்சம் வரையில் அனுப்ப முடியும் அதுவும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் .

Application Download Link 


Application Bowerd By  


இந்த Application ஆனது yes Bank ஆள்  நிறுவப்பட்டது  .மேலும் இதில்  Register செய்யும்போது உங்களுக்கு YES Bank ல் ஒரு Account ஆனது உருவாக்கப்படும் .மேலும் இந்த Paylater ல் உங்களுக்கு Finance செய்யும் வங்கியும் YesBank ஆகும் 


Cashyear Application Register Process 

முதலில்  கொடுக்கப்பட்ட Link யை Click செய்து Application யை Download செய்து install செய்துகொள்ளுங்கள் .

அதன் பின்னர் Application யை open செய்து அதில் முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து Enter OTP  தேர்வு செய்யவும் .



அதன் பின்னர் இந்த Application க்கான PIN Number உருவாக்கிக்கொள்ளவும் .


அதன் பின்னர் உங்களின் பெயர்  தேதி உங்களின் பாலினம் உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் தொழில்  பதிவு செய்து Proceed செய்யவும் .


இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் .


இதன் பின்னர் உங்களின் Register Mobile  க்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை பதிவு செய்து submit செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் Prepaied Card யை தேர்வு செய்யவும் இதற்க்கு KYC யை Completed செய்யவும் .

 


இப்போதும் Card க்கு  கொடுக்கப்பட்டிருக்கும் Get  Your Card   என்கிற தேர்வினை செய்யவும் .

இதன் பின்னர்  உங்களின் KYC யை Completed செய்யவேண்டும் .இதில் இரண்டு விதமான KYC உள்ளது .

Mini KYC மற்றும் Full KYC  நீங்கள் Mini KYC  யை மட்டும் நிறைவு செய்தாள் உங்களுக்கு Prepaied கார்டு மட்டுமே வழங்கப்படும் Full KYC யை நிறைவு செய்திருந்தால்  உங்களுக்கான Credit Limit  வழங்கப்படும் .

இந்த Prepaied கார்டயை பயன்படுத்த நீங்கள் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை Load செய்து அந்த கார்டு வழியாக நீங்கள் பயன்படுத்த வேண்டும் .

 அவ்வாறு பயன்படுத்தும்போது  உங்களுக்கு 1% வரையில்  CashBack வழங்கப்படும் .

Application Download Link 




Saturday, November 6, 2021

Slice Card Online Earing Procedure Easy way to Earn in Online

 Slice Card Online Earing Procedure Easy way to Earn in Online




Introduction :

இந்த பதிவில் Slice Credit card மூலமாக online ல் எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

What is Slice Card :

Slice Credit card ஆனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் பயன்படுத்தும்(life time free credit card) ஒரு வகை credit card ஆகும்.

இந்த card ல் ஏராளமான நன்மைகள் உள்ளது. மற்ற வங்கிகளில் வழங்கப்படும் credit card யை விடவும் இந்த  credit card ல் ஏராளமான கட்டணமில்லா சேவைகள் EMI வசதிகளும் இந்த card வழங்குகிறது.

இந்த  card ல் 5 மாதங்கள் வரையில் எந்த ஒரு வட்டியும் இல்லாமல் பொருட்களை online ல் பொருட்களை  வாங்க முடியும்.

How to Apply Slice life time free Credit Card :


இந்த Free Credit Card -க்கு நீங்கள் Apply செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Videos வை பார்க்கவும் .


Application Download Link 


கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Link யை click செய்து Application யை Download செய்து Install செய்துகொள்ளவும் .

மேலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Refferal Code யை பயன்படுத்தி கொள்ளவும் .

Invite  Code :HUNK171785

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Refferal Code  யை பயன்படுத்தி நீங்கள் Slice Credit Card க்கு விண்ணப்பித்தால் உங்களின் முதல் purchase செய்யும்போது உங்களுக்கு 300ரூபாய் வரையில் cash back கிடைக்கும் .

How to  Earn Money :


Slice Credit Card ல் நாம் ஒருவரை Refferal செய்வதன் மூலமாக நமக்கு அதிகப்பற்றமாக ஒரு நபருக்கு 300 ரூபாய் நம்மால் சம்பாதிக்க முடியும் .

இதற்கு முன்னர் வரையில் ஒரு நபர் நமது Refferal Code யை பயன்படுத்தினால் அவருக்கு 500 ரூபாய் வரையில் அவரால்  பணம் சம்பாதிக்க முடியும் .


நீங்கள் slice Credit Card  Apply செய்து உங்களுக்கு Card Approved ஆனா பின்னர் நீங்களுலும்  மற்ற உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை invite செய்து நீங்களும் சம்பாதிக்க முடியும் .


இப்போது உங்களின் Slice Application யை Open செய்யவும் இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்கு பக்கம் தோன்றும் .


அதில் Get 300 Invite Friends Let's go என  கொடுக்கப்பட்டிருக்கும் link யை click செய்தால் உங்களுக்கான Invite Link காண்பிக்கப்படும் .

அல்லது 

இரண்டாவது சிறிய அம்புக்குறி காண்பிக்கப்படும் Profile Link யை தேர்வு செய்யவும் அப்படி நீங்கள் தேர்வு செய்யும்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல Invite Link காண்பிக்கப்படும் .


அந்த பக்கத்தில் Invite friends  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் Invite Code யை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கான தேர்வுகள் காண்பிக்கப்படும் .


மேலே கொடுக்கப்பட்டது போல உங்களுக்கு பக்கம் தோன்றும் அந்தInvite  Link யை பயன்படுத்தி   உங்களின் நண்பர்கள் ஒருவர் Slice Card க்கு விண்ணப்பித்து Card Approved ஆக வேண்டும்.

அப்படி Card அப்படி Approved ஆனா பின்னர் உங்களின் நண்பர் எப்போது முதல் purchase யை துவங்குகிறாரோ அப்போது உங்களுக்கு 300 ரூபாய் உங்களின் Credit Card ல் வந்து சேரும் .

Pay out Proof :





First Purchase on Slice Card 

உங்களின் நண்பருக்கு Slice Card Approved ஆனா உடன் உங்களுக்கு Notification உங்களுக்கு காண்பிக்கும் அதன் பின்னர் அவர் எப்போது அவருடைய Slice  Card யை பயனப்டுத்தி எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சரி அல்லது ஏதாவது Pill Pay  செய்தாலும் உங்களுக்கு 300 ரூபாய் உங்களின் Slice Credit Card Credit செய்யப்படும் .

இந்த முறையினை பயன்படுத்தி நீங்கள் ஏராளமான பணத்தை சம்பாதிக்க முடியும் .


Payment Transfer to Bank Account :

உங்களுக்கு கிடைக்கும் இந்த பணத்தை உங்களின் வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்யவும் முடியும் .

உங்களின் Slice Card ல் உள்ள பணத்தை நீங்கள் உங்களின் Paytm Application  மூலமாக Paytm Wallet Add செய்து அதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கிற்கு எளிதில் Transfer செய்துகொள்ள முடியும் .
இந்த Application ல் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைப்பதன் மூலமாக நீங்கள் அதிகமாக பணத்தை சம்பாதிக்க முடியும் .

மேலும் Slice Credit Card  பற்றிய தகவலை தெரிந்துகொள்ள நமது youtube channel யை பின்தொடரவும் .