Monday, December 12, 2022

Best Paylater Application Cashyear Application Full Reviews and App Download Link

Paylater Application Cashyear Application Full Reviews and App Download Link 







Introduction :

இந்த பதிவில் ஒரு சிறந்த Paylater Appliaction பற்றிய முழுமையான தகவலை பார்க்கலாம் .

இந்த Application மூலமாக நீங்கள்  pill payment  செய்யும்போது உங்களுக்கு  1% வரையில் CashBack வழங்கப்படும் .

மேலும் நீங்கள் இந்த Application மூலமாக நீங்கள் Full KYC யை Completed செய்யும்போது உங்களுக்கு 5000 ரூபாய் வரையில் Paylater Amount வழங்கப்படும் .

இதன் மூலமாக நீங்கள் உங்களின் pill Payment யை செலுத்திக்கொள்ள முடியும் .

மேலும் நீங்கள் Full KYC யை Completed செய்யும்போது உங்களுக்கு உங்களின் நண்பர்களுக்கு உங்களின் Paylater  கணக்கில் இருந்து அதிகப்பற்றமாக ஒரு லட்சம் வரையில் அனுப்ப முடியும் அதுவும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் .

Application Download Link 


Application Bowerd By  


இந்த Application ஆனது yes Bank ஆள்  நிறுவப்பட்டது  .மேலும் இதில்  Register செய்யும்போது உங்களுக்கு YES Bank ல் ஒரு Account ஆனது உருவாக்கப்படும் .மேலும் இந்த Paylater ல் உங்களுக்கு Finance செய்யும் வங்கியும் YesBank ஆகும் 


Cashyear Application Register Process 

முதலில்  கொடுக்கப்பட்ட Link யை Click செய்து Application யை Download செய்து install செய்துகொள்ளுங்கள் .

அதன் பின்னர் Application யை open செய்து அதில் முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து Enter OTP  தேர்வு செய்யவும் .



அதன் பின்னர் இந்த Application க்கான PIN Number உருவாக்கிக்கொள்ளவும் .


அதன் பின்னர் உங்களின் பெயர்  தேதி உங்களின் பாலினம் உங்களின் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் தொழில்  பதிவு செய்து Proceed செய்யவும் .


இதனை தொடர்ந்து உங்களின் நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி ஆகியவைகளை பதிவு செய்யவும் .


இதன் பின்னர் உங்களின் Register Mobile  க்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை பதிவு செய்து submit செய்யவும் .

இதன் பின்னர் உங்களின் Prepaied Card யை தேர்வு செய்யவும் இதற்க்கு KYC யை Completed செய்யவும் .

 


இப்போதும் Card க்கு  கொடுக்கப்பட்டிருக்கும் Get  Your Card   என்கிற தேர்வினை செய்யவும் .

இதன் பின்னர்  உங்களின் KYC யை Completed செய்யவேண்டும் .இதில் இரண்டு விதமான KYC உள்ளது .

Mini KYC மற்றும் Full KYC  நீங்கள் Mini KYC  யை மட்டும் நிறைவு செய்தாள் உங்களுக்கு Prepaied கார்டு மட்டுமே வழங்கப்படும் Full KYC யை நிறைவு செய்திருந்தால்  உங்களுக்கான Credit Limit  வழங்கப்படும் .

இந்த Prepaied கார்டயை பயன்படுத்த நீங்கள் உங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை Load செய்து அந்த கார்டு வழியாக நீங்கள் பயன்படுத்த வேண்டும் .

 அவ்வாறு பயன்படுத்தும்போது  உங்களுக்கு 1% வரையில்  CashBack வழங்கப்படும் .

Application Download Link 




No comments:

Post a Comment