EPFO தனது சந்தாதார்கள் நலனுக்காக ஒரு புதிய மற்றும் பயனுள்ள Update
யை வெளியிட்டுள்ளது .
Introduction :
தற்போது EPFO ஆனது தனது சந்தா தாரர்களின் நலனுக்காக பல புதிய
மாற்றங்களை வெளியிட்டு வருகிறது .அந்த வகையில் தற்போது ஒரு முக்கியமான tweet
பதிவை வெளியிட்டுள்ளது .
அந்த பதிவில் EPFO ஆனது என்ன குறிப்பிட்டுள்ளது என்பது குறித்து முழுமையான தகவலை
இந்த பதிவில் பார்க்கலாம் .
Tweets Details :
தற்போது EPFO ஆனது தனது tweets பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஒரு
tweets யை பதிவு செய்துள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது :
EPFO -அதன் tweets பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது ;
EPFO -ல் பதிவு செய்த நிறுவனத்தில் பல நிறுவனங்கள்
தங்களின் Employee Contribution பணத்தை சரியாக அவர்களின் PF கணக்கில் வரவு
வைக்காமல் அதிகமான மாதங்கள் செல்லுதாமலும் நிலுவையில் வைத்திருக்கின்றன.
ஒரு சில நிறுவனத்தில் வருட கணக்கில் அவர்களின் employees சந்தாவை
செல்லுதாமல் நிலுவையில் வைத்துள்ளது.
இன்னும் சில நிறுவனங்கள் அவர்களின் Employees ன் சந்தா பணத்தை குறைவாக
செலுத்தியும் பல விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது .
தற்போது இது போன்ற முறைகேடுகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும்
வகையில் EPFO ஆனது இந்த tweets யை வெளியிட்டுள்ளது.
இதன் படி employee ன் சந்தவையில் எவ்வளவு தொகை செலுத்த படாமல் நிலுவையில்
உள்ளதோ அந்த தொகையை அந்தந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட இழப்பீடுடன் செல்லுத்த
வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் எவ்வளவு தொகையை செல்லுத்த வேண்டுமோ அந்த தொகைக்கு ஆண்டுக்கு 12%
வட்டியை கணக்கீடு செய்து எத்தனை மாதங்கள் நிலுவையில் உள்ளதோ அதற்கான வட்டியுடன்
செலுத்தும்படி தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு நிறுவனம் 2மாதங்களுக்கும் குறைவான தொகையை செல்லுத்தாமல்
நிலுவையில் வைத்திருந்தால் அதற்க்கு 5% வரையில் இழப்பீடு செல்லுத்த
வேண்டும்.
இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கான சந்தா நிலுவையில் இருந்தால் 10% வரையில்
இலப்பீடு செல்லுத்த வேண்டும்.
நான்கு மாதம் முதல் 6 மாதங்கள் வரையிளான தொகை செலுத்தபடாமல் நிலுவையில் இருந்தால்
15% வரையில் இழப்பீடு செல்லுத்த வேண்டும்.
6 மாதங்களுக்கு மேலாக சந்தா நிலுவை தொகை செலுத்தப்படாமல் இருந்தால்
25%வரையில் இழப்பீடு செல்லுத்த வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் 12%ஆண்டுக்கு வட்டி என்ற கணக்கில் கணக்கீடு செய்து எவ்வளவு
காலம் தாழ்த்தி செலுத்துகிறார்களோ அதற்க்கான வட்டியை சேர்த்து செல்லுத்த
வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
EPFO ன் இந்த நடவடிக்கையில் மூலம் இனி அணைத்து நிறுவனங்களும் அவர்களின் employee
சாந்தா பணத்தை முறைகேடு செய்யாமல் சரியாக செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பின்தொடரவும் .
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Video வை பார்க்கவும்
No comments:
Post a Comment