Kotak Bank Dream Different Life life time Free Credit Card Full Benefits
and Futurs in Tamil
Introduction :
இந்த பதிவில் Kotak Bank ன் Dream Different Life life time Free Credit
Card Full Benefits and Futurs மற்றும் அந்த Card என்னென்ன முக்கியமான கட்டண
பிடித்தம் மற்றும் வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது .என்பது குறித்த அணைத்து
தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
Kotak Bank Dream Different Life life time Free Credit Card :
kotak Bank ல் வழங்கக்கூடிய
one of the Life Time Free Credit Card
இதுவாகும் .இந்த credit Card ற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள்
குறைந்தது இந்த Kotak Bank ல் ஒரு Zero Balance Saving Account
ஆவது வைத்திருக்க வேண்டும் .
உங்களுக்கு Kotak Bank ல் Account இல்லாமல் இருந்தால் கீழே
கொடுக்கப்பட்டுள்ள link யை click செய்து உடனடியாக ஒரு
Zero Balance Account யை open செய்ய முடியும் .
Zero Balance Account Open Link :
மேலும் அந்த கணக்கில் குறைந்தது 15000 ரூபாய் அல்லது அதற்க்கு மேல்
எவ்வளவு தொகையை வேண்டுமென்றாலும் Deposit செய்வதன் மூலமா இந்த credit Card யை
பெற முடியும் .
இந்த Credit Card ல் நீங்கள் எவ்வளவு பணம் Deposit செய்கிறீர்களோ
அந்த பணத்தில் 90% தொகையை நீங்கள் Credit Card ன் Limit ஆக பெற முடியும்
.
மேலும் நீங்கள் deposit பணத்தை உங்களின் Credit Card யை வாங்கிய பின்னர்
நீங்கள் உங்களின் Mobile Application மூலமாக ( withdrawal
)எடுத்துக்கொள்ள முடியும் .
உங்களின் பணத்தை deposit செய்து அதன் பின்னர் அந்த பணத்தையும் எடுக்கவேண்டும்
என்றால் நீங்கள் kotak வங்கியில் Credit Card வாங்குவது சிறந்தது .
Kotak Mahendra Bank Benefits
- Life Time Free ,
- No Joining Fee,
- No Annual fee,
- Online Offline வழியாக எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்தி கொள்ள முடியும் ,
- EMI வசதி,
- இந்த Credit Card ல் 90% பணத்தை உங்களால் ATM மூலமாகவோ அல்லது Transfer செய்யவோ முடியும்.(மற்ற Credit Card அதிகப்பற்றமாக 30% முதல் அதிகப்பற்றமாக 45%வரையிலான பணத்தை மட்டுமே Transfer செய்ய முடியும் )
-
மேலும் நீங்கள் ATM Machine மூலமாக எடுக்கும் பணத்திற்கு அதிகப்பற்றமாக 48
நாட்களுக்கு எந்த ஒரு வட்டியும் கிடையாது.
- இந்த Credit Card யை வாங்கி அதனை Activation செய்து அடுத்த 45நாட்களுக்குள் 5000 ரூபாய் இந்த கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தினால் உங்களுக்கு 500Bonus Reward Points உங்களுக்கு வழங்கப்படும் .
- இந்த Card யை பயன்படுத்தி ஒரு வருடத்திற்குள் 75000ரூபாய் செலவு செய்திருந்தால் உங்களுக்கு 750ரூபாய் Cash Back அல்லது 4PVR Ticket இலவசமாக வழங்கப்படும் .
- இந்த Card யை பயன்படுத்தி நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100ரூபாய்க்கும் உங்களுக்கு 2 Rewards Points கிடைக்கும் .
- இந்த Card நீங்கள் தொலைத்து விட்டால் உடனடியாக உங்களின் வங்கியை தொடர்புகொண்டு தகவலை தெரிவிக்க வேண்டும் அவ்வாறு தெரிவித்த பின்னரம் உங்களின் card ல் இருந்து பணம் திருடப்பட்டால் 50000ரூபாய் வரை insurance claim செய்திட முடியும் .
- Amazon மற்றும் Flipkart போன்ற இணையதளங்களில் இந்த card யை பயன்படுத்தி பொருட்களை வாங்கும்போது உங்களின் 5% முதல் 15% வரையில் cash back யை பெற முடியும் .
- மேலும் அவசர தேவைக்கும் இந்த Credit Card யை பயன்படுத்தி ATM Machine ல் பணம் withdrawal செய்யவும் முடியும் .
- இந்த CreditCard ல் நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் முழுவதையும் அந்த மாதம் செலுத்த முடியவில்லையென்றால் குறைந்த பற்ற கட்டணமாக நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த கட்டணத்தில் 5% முதல் 10%வரையிலான தொகையை மட்டும் செலுத்தினால் போதும் .
மீதம் உள்ள தொகையை அடுத்த ஆண்டு செலுத்தினால் போதும் (நீங்கள் செலுத்த வேண்டிய
மீதம் உள்ள கட்டணத்திற்கு வட்டி பிடித்தம் செய்யப்படும் )
Kotak Bank Dream Different credit Card Interest
- இந்த Credit Card யை பயன்படுத்தி EMI ல் பொருட்களை வாங்கும்போது அதற்கான வட்டியாக மாதம் 2.99% வரையில் பிடித்தம் செய்யப்படும் .
- ஒரு ஆண்டிற்கான வட்டி விகிதம் 35.88%வரையில் பிடித்தம் செய்யப்படும். .
Dream Different Credit Card Fee
- இந்த Credit Card யை பயன்படுத்தி ATM Machine ல் பணம் எடுத்தாலோ அல்லது வாங்கி கணக்கிற்கு Transfer செய்தாலோ 10,000 ரூபாய்க்கு 349ரூபாய் வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் .
- Overlimit Charges Rs .500.
- நீங்கள் உங்களின் Card தொலைத்துவிட்டாலோ அல்லது உடைத்துவிட்டாலோ அதற்க்கு பதிலாக புதிய Credit Card யை பெற 100+GST பிடித்தம் செய்யப்படும் .
- இந்த Credit Card யை பயன்படுத்தி IRCTC ரயில் Ticket Booking செய்வதற்கான கட்டணத்தை செலுத்தினால் உங்களுக்கு 1.8%வரையில் கட்டண பிடித்தம் செய்யப்படும் .
- மேலும் Rail way Counter ல் train Ticket வாங்கும் பொது அதற்க்கான கட்டணத்தை இந்த Credit Card யை பயன்படுத்தி செலுத்தும்போது அதற்க்கு 2.5%வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் (அதிகப்பற்றமாக ஒரு ஆண்டிற்கு 500/ரூபாய் வரை மட்டும் பிடித்தம் செய்யப்படும் )
- இந்த Credit Card யை பயன்படுத்தி இந்தியன் எந்த ஒரு Petrol bunk ல் நீங்கள் பெட்ரோல் வாங்கினாலும் அதற்கான கட்டணத்தை இந்த Credit Card யை பயன்படுத்தி செலுத்தும் பொது அதற்க்கு 1%வரையில் கட்டண பிடித்தம் இருக்கும்(அதிகப்பற்றமாக ஒரு ஆண்டிற்கு 3500/ரூபாய் வரை மட்டும் பிடித்தம் செய்யப்படும்) .
- இந்த Credit Card க்கான கட்டணத்தை வங்கியில் சென்று பணமாக செலுத்தும் பொது அதற்க்கு 100ரூபாய் வரையில் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் .
Kotak Bank Dream Different Credit card Eligibility Criteria
- இந்த Credit Card க்கு விண்ணப்பிக்க குறைந்தது 18வயது முதல் அதிகப்பற்றமாக 75வயதுக்குள் இருக்க வேண்டும் .
- குறைந்தது 15000 ரூபாய் Fixed Deposit செய்யவேண்டும் .
- Cibil Score தேவை இல்லை
Kotak Bank Zero Balance Account Open Link
Kotak Bank Zero Balance Account Opening Videos👇👇👇👇
No comments:
Post a Comment