PF published Important Announcement on all PF Account Holders
Introduction :
தற்போது நமது EPFO நிறுவனமானது அணைத்து PF சந்தா தாரர்களுக்கும் ஒரு முக்கியமான
ஒரு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது வரும் 2022 ஜனவரி 1முதல் நடைமுறைக்கு வருவதாகவும்
வெளியிட்டுள்ளது.
அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.
PF New Announcement :
தற்போது நமது EPFO ஆனது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாதாவது.
வரும் 2022 ஜனவரி 1ம் தேதிக்கு முன்னர் உங்களின் UAN ல் ஆதார் எண்ணினை கட்டாயம்
இணைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு aadhar எண் இணைக்கப்படாத UAN களில் வரும் ஜனவரி 1க்கு பின்னர் எந்த வித
PF Contribution பணமும் இனிமேல் deposit செய்யப்பட மாட்டாது என்றும்
குறிப்பிட்டுள்ளது.
இதற்க்கு முன்னர் உங்களின் UAN னுடன் உங்களின் ஆதார் எண் இணைக்காவிட்டாலும்
உங்களின் UAN ல் PF Contribution பணமானது Deposit செய்யப்படும் .
ஆனால் இனிமேல் உங்களின் UAN னுடன் உங்களின் ஆதார் எண்ணினை
இணைக்கவில்லையென்றால் வரும் ஜனவரி 1 2022 முதல் உங்களின் PF கணக்கில் PF
Contribution Deposit செய்ய முடியாது என்று தற்போது EPFO அறிவித்துள்ளது .
ஆதலால் உங்களின் PF கணக்கில் வரும் டிசம்பர் 31க்குள் உங்களின் ஆதார் எண்ணினை
இணைப்பது கட்டாயம் என்றும் தற்போது EPFO முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
No comments:
Post a Comment