Life time Free Credit Card on bettr Application full details with
Application Download Link
Introduction :
இந்த பதிவில் bettr Credit Card
பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .
உங்களுக்கு வாழ்நாள் முழுவது எந்த Joining fee மற்றும் Annual
Reneval fee எதுவும் இல்லாமல் மிகவும் குறைந்த வட்டியில் வழங்கப்படும் ஒரு சிறந்த
Credit Card ஆகும் .
மற்ற வங்கியில் வழங்கப்படும் Credit Card -களின் வட்டியைவிட
இந்த Credit Card ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் மிகவும் குறைவு .
இந்த Credit Card யை வழங்கும் வங்கியானது SBM (State bank of
Mauritius)
Application Download Link :
இந்த Credit Card ல் மூன்று மாதங்கள் வரையில் 0% வட்டியில் பொருட்களை NO
Cast EMI ல் பொருட்களை வாங்க முடியும் .
இந்த Credit Card ல் வழங்கப்படும் வட்டிவிகிதம் ஆனது ஒரு மாததிகிஹிட்ற்கு 1.8%வரை
மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது .
மேலும் இந்த credit card யை பெற எந்த ஒரு income Proof ,Bank Statement ம்
தேவை இல்லை .
2நிமிடத்தில் உங்களால் விண்ணப்பிக்க முடியும் .
இந்த கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் amazon ,மற்றும் flipkart போன்ற தளங்களில்
எந்த ஒரு பொருளையும் EMI ல் வாங்க முடியும் .
இந்த credit Card யை பெற குறைந்த பற்ற cibi Score இருந்தால் போதுமானது /
மேலும் இந்த Credit Card ல் 50நாள்கள் வரையில் வட்டியில்லா கடனை பெற முடியும்
(Interest Free Time 50Days)
இந்த Credit Card மூலமாக Cash Advance யை பெற 250ருபாய் வரையில் கட்டணம்
பிடித்தம் செய்யப்படுகிறது .
ATM Machine மூலமாக பணம் withdrawal செய்ய முடியும் .
Bettr Credit Card Apply Online Producer :
இந்த Credit Card க்கு விண்ணப்பிக்க முதலில் நீங்கள் இந்த Application Download
செய்து Install செய்துகொள்ளுங்கள் .
அதன் பபின்னர் Application யை open செய்து அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு
செய்து OTP மூலமாக Verify செய்துகொள்ளவும் .
இதன் பின்னர் உங்களின் பெயரை பதிவு செய்யவும் .
அத்தனையை தொடர்ந்து உங்களின் பிறந்த தேதி ,பாலினம் ,உங்களின் PAN Card No ஆகிய
தகவல்களை பதிவு செய்யவும் .
அதன் பின்னர் உங்களின் Cibil Score என்ன என்பதை உங்களுக்கு
காண்பிக்கப்படும் .
அந்த நிலையில் உங்களுக்கு இந்த Credit Card யை பெற உங்களுக்கு தகுதி இருந்தால்
அப்போதே உங்களின் Credit Limit எவ்வளவு என்பதை உங்களுக்கு
காண்பிக்கப்படும் .
அதனை தொடர்ந்து உங்களின் Full KYC நிறைவு செய்யும் தேர்வினை தேர்வினை தேர்வு
செய்யவும் .
இதன் பின்னர் உங்களின் Selfy Photos யை Upload செய்யவும் .
இதன் பின்னர் உங்களின் தற்போதைய மூவரியினை பதிவு செய்து அதனை உறுதி
செய்துகொள்ளவும் .
இவ்வளவு தான் நாம் செய்யவேண்டியது .வேறு எந்த ஆவணங்களும் இந்த இந்த Credit Card
யை பெற Upload செய்ய தேவை இல்லை .
இதன் பின்னர் உங்களின் Application UnderVerification க்கு அனுப்பப்படும்
.இதற்க்கு அதிகப்பற்றமாக 2முதல் 3நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும் .
ஆனதால் அடுத்த 2ம் அல்லது 3மணி நேரத்தில் உங்களுக்கு இந்த Credit Eligible
இருந்தால் உங்களுக்கு Credit Card Approved தொடர்பான SMS அனுப்பப்படும் அதன்
மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும் நமக்கு Credit Card Approved ஆகிவிட்டது
என்பதை .
இதனை தொடர்ந்து உங்களின் Virtual கிரெடிட் Card யை உங்களின் Bettr Application
மூலமாக Activation செய்துகொள்ள முடியும் .
நீங்கள் Virtual Credit Card யை Activate செய்ததும் அந்த நாளில் இருந்து அடுத்த
3முதல் 5 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு Physical Credit Card உங்களின்
தற்போதைய முகவரிக்கு அனுப்பப்படும் .
மேலும் இந்த தகவலை vIdeos வடிவில் தெரிந்துகொள்ள்ள கீழே உள்ள Video வை
பார்க்கவும் .