Axio Paylater& Personal Loan Application full Review
Introduction :
இந்த பதிவில் axio paylater Application யை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில்
விவரிக்கலாம்.
Axio இது ஒரு paylater Application ஆகும் இந்த Application மூலமாக நீங்கள்
வாங்கும் பொருளுக்கான பணத்தை தற்போது செலுத்திவிட்டு அடுத்த 15 அல்லது 30
நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் .
இவ்வாறு நீங்கள் செலுத்தும்போது உங்களுக்கு எந்த ஒரு வட்டியும் பிடித்தம்.
செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது இந்த Application ல் personal Loan அறிமுகம் செய்யப்பட்டு Loan
வழங்கப்பட்டு வருகிறது
உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் உங்களின் அவசர தேவைக்கு பணமும் கடனாக
பெற்றுக்கொள்ள முடியும் .
Application Download link :
How to Register Axio App :
Application யை முதலில் install செய்துகொள்ளவும் அதன் பின்னர் உங்களின் தொலைபேசி
எண் மற்றும் உங்களின் பெயரை பதிவு செய்து getStart என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும்.
அதன் பின்னர் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு ஒரு one time
password அனுப்பப்படும் அதனை பதிவு செய்து submit செய்யவும்.
இதனை தொடர்ந்து உங்களின் Pan எண்ணினை பதிவு செய்யவேண்டும் அதன் கீழே
கொடுக்கப்பட்ட பக்கத்தில் உங்களின் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.
அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும்.
இப்போது உங்களிக்கான credit limit காண்பிக்கப்படும்.
அதனை தொடர்ந்து உங்களின் selfy photos யை பதிவேற்றம் செய்யவேண்டும்.
இதன் பின்னர் உங்களின் credit limit யை Activate செய்ய கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் Activate என்கிற தேர்வினை தேர்வு செய்து Application யை
Activate செய்யவும்.
How to use Axio App :
இந்த application ல் உங்களுக்கு கொடுக்கப்படும் credit limit யை இந்த application
ல் உள்ள branded பொருட்களை மட்டுமே EMI ல் உங்களால் வாங்க முடியுமே தவிர வேறு
எங்கும் பயன்படுத்த முடியாது.
இந்த Application ல் ஏராளமான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது அதில் உங்களுக்கு
தேவை படும் பொருளை நீங்கள் நீங்க EMI ல் வாங்க முடியும்.
இது தவிர இந்த Application ல் எந்த ஒரு Bill payment pay பண்ண முடியாது.
இந்த application மூலம் உங்களின் அணைத்து வங்கி இருப்பு தொகையை தெரிந்துகொள்ள
முடியும்.
Application Download Link
Personal Loan Process
இதற்க்கு உங்களின் வங்கி Statement Upload செய்யவேண்டும் உங்களின் வங்கி
Transaction யை பொறுத்து உங்களுக்கு Loan வழங்கபடுகிறது .
இந்த Application ல் நீங்கள் paylater register செய்யும்போது கொடுத்த pan card
என்னை பயன்படுத்தி உங்கள்;உங்களின் Cibil Verify செய்யப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது .
இது தவிர வேறு எந்த ஆவணமும் பதிவேற்றம் செய்யத்தேவை இல்லை .
உங்களுக்கு loan Approved ஆனா பின்னர் உங்களின் KYC ஆவணங்களை Verify
செய்யவேண்டும் .
அதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கினை verify செய்யவேண்டும் .
அதன் பின்னர் Loan க்கான Agreement யை sign செய்யவேண்டும் .இவை அனைத்தும்
Verify செய்துவிட்டான் உடனடியாக உங்களின் loan Amount உங்களின் வங்கி
கணக்கிற்கு அனுப்பப்படும் .
இதில் processing fee மற்றும் வட்டி அதிகமான தொகை பிடித்தம் செய்யப்படுவது
குறிப்பிடத்தக்கது .