Tuesday, May 29, 2018

WHAT IS ESIC FULL DETAILS IN TAMIL

 ESIC (Employees state Insurance Corporation)


ஊழியர்கள் 'அரசு காப்பீட்டு நிறுவனம்





இந்த  நிறுவனமானது  முதல் முறையாக நிறுவப்பட்ட ஆண்டு 1952 பிப்ரவரி 24 ஆம் அன்று துவக்க பட்டது .


இதனுடைய தலைமை அலுவலகம் புது டெல்லி


இதன் website ;http://www.esic.nic.in


பயன்கள்


நாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் காலங்களில் நமக்கோ அல்லது நமது பெட்ச்சோருக்கோ ஏதேனும் உடல் நலக்குறை ஏற்படும் காலத்தில் மருத்துவ செலவு அதிகம் ஏற்படலாம்  இதனை ஈடு செய்ய நாம் வேலை செய்யும் நிறுவனம் நமக்கான  செலவினை ஏற்று கொள்ளும் .

நாம் எந்த வித பணமும் செலுத்த தேவை இல்லை .

இதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ESIC  SCHEME . 


இதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ESIC  SCHEMA  .


இதனை ONLINE CLIME  செய்வதற்கு உங்களின் ஆதார் எண்னை பதிவு செய்ய வேண்டியது அவசியம்  .

உங்கள் ஆதார் எண்னை  பதிவு செய்ய உங்களின் ESI மட்டும் போதும் மேலே இதற்கான இனைய முகவரி கொடுக்க பட்டுள்ளது அதனை பயன்படுத்தி கொள்ளவும் .


ஆதார் எண்ணை முன்கூட்டியே பதிவு செய்வது மிகவும் அவசியம் .

முன்கூட்டியே பதிவு செய்வதால்  உங்களின் அவசர தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

 அலைச்சல் குறையும் .மேலும் உங்களின் ESI கார்டுயை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்வது மிகவும் பயனுள்ளது .










No comments:

Post a Comment