Thursday, October 28, 2021

SBI வங்கி வாடிக்கையாளர்கள் ATM ல் பணம் எடுக்க இனி இது கட்டாயம்

 SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு


Introduction :


தற்போது SBI வங்கி ATM இயந்திரங்களில் குறிப்பாக பணம் deposit செய்யும் இயந்திரங்களில் இருந்து பணம் அதிகம் திருடப்பட்டு வந்தது. மேலும் பல SBI வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்தும் பணம் திருடப்பட்டு அதிகமான புகார்கள் வந்த நிலையில்  SBI Bank ஆனது அதன் பாதுக்காப்பை அதிக்கப்படுத்த தற்போது எற்கனவே நடைமுறையில் இருந்த OTP திட்டத்தை 24*7 என்ற அளவில் நடைப்படுத்தியுள்ளது.

24*7 OTP Option :


SBI Bank வாடிக்கையாளர்கள் SBI வங்கி ATM ல் இருந்து ஒரு முறை 10,000 ரூபாய் மற்றும் அதற்க்கு  அதிகமாக பணம் எடுக்க இரவு 8 மணி முதல் காலை 8 மணிவரையில் OTP முறையில் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்கிற ஒரு திட்டத்தை நடைமுறையில் உள்ளது .


இதன் மூலம் SBI வங்கி ATM Card யை பயன்படுத்தி ஏற்படும் திருட்டை தவிர்க்க முடியும். என்று இந்த திட்டத்தை SBI வங்கி அறிமுகம் செய்தது.

தற்போது SBI வங்கி ATM மூலம் அதிகமான திருட்டு ஏற்படுகின்ற காரணத்தால் அந்த திருட்டை தவிற்கும் வண்ணம் இந்த OTP திட்டத்தை அணைத்து நாட்களிலும் அணைத்து நேரங்களிலும் நடைமுறை படுத்துவதாக முடிவெடுத்துள்ளது SBI வங்கி .

10,000 ரூபாய்க்கு மேல் எடுக்க OTP கட்டாயம் 


நீங்கள் SBI வாடிக்கையாளறாக இருந்தால் இனி நீங்கள் 10,000 ரூபாய்க்கு மேல் ATM இயந்திரத்தின் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றால் உங்களின் வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் கட்டாயம் தேவை.

நீங்கள் 10,000 ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமாக ATM ல் பணம் எடுக்கவேண்டும் என்றால் உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்பப்படும் அந்த OTP எண்ணினை ATM இயந்திரத்தில் பதிவு செய்தால் மட்டுமே உங்களால் 10000 அல்லது அதற்க்கு அதிகமான பணம் எடுக்க முடியும்.

இவ்வாறு OTP பயன்படுத்தி பணம் எடுப்பதால் தேவை இல்லாத திருட்டை தவிர்க்க முடியும்.

உங்களிடம் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் இல்லாத நிலையில் 10000 ரூபாய்க்கு குறைவான பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.

நமது ATM card தொலைந்து போனால் அதனை உடனடியாக block செய்ய முடியது.அதற்குள் நமது Card ல் இருந்து பணம் திருட்டு போய்விடும்.

இதனை தவிர்க்க இந்த OTP முறை மிகவும் உதவியாக இருக்கும்.

இனி SBI வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் OTP இல்லாமல் உங்களின் வங்கியில் இருந்து 10000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது.

இந்த முறையானது இனி அணைத்து நாட்களிலும் நடைமுறையில் இருக்கும் என SBI வங்கி அறிவித்துள்ளது.

Thursday, October 21, 2021

Phonepe New charges Apply now new update 2021

 Phonepe New charges Apply now new update 2021



Introduction :


நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் பயன்படுத்தி வரும் Application kalil phonepe Application ம் ஓன்று. இந்த Application மூலமாக Mobile Recharge, pill pay, போன்ற ஏராளமான சேவைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது இந்த சேவைகளை மேற்கொள்ள புதிய சேவை கட்டணத்தை இணைத்துள்ளது phonepe Application.

இந்த கட்டணம் எவ்வளவு என்னேன சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதை இப்போது பார்க்கலாம்.


Phonepe New Charges :


தற்போது phonepe Application ஆனது Mobile Recharge மற்றும் pill payment செய்வதற்கு சேவை கட்டணம் மற்றும் GST பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிதத்துடன் தற்போது அதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இனி நீங்கள் உங்களின் phonepe application மூலமாக எந்த ஒரு mobile Recharge செய்வதற்கும் கூடுதலாக 2 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டி இருக்கும்.

அதே போன்று postpaid pill payment, EB pill payment செய்வதற்கு கூடுதலாக 2ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் mobile Recharge செய்யும்போதும் இனி 2ரூபாய் கூடுதல் கட்டணம்  செலுத்தவேண்டும்.

இந்த கட்டண உயர்வு தற்போது phonepe Application களில் மட்டுமே உள்ளது gpay, paytm போன்ற application களில் இந்த கட்டண உயர்வு இல்லை.

நீங்கள் எந்த ஒரு தொலைபேசி எண்ணினை recharge செய்தாலும் அதனுடைய plan rate 249 ரூபாய் என்றால் நீங்கள் கூடுதலாக 2ரூபாய் சேர்த்து 251 ரூபாய் இனிமேல் செலுத்த வேண்டும்.

மக்கள் அதிர்ச்சி :


இந்த கட்டண உயர்வு phonepe பயணர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கட்டண உயர்வால் அணைத்து phonepe வாடிக்கையாளர்களும் தற்போது Gpay, paytm, amazon pay, போன்ற application களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

இன்னும் காலப்போக்கில் இந்த கட்டண உயர்வு Gpay, paytm, போன்ற Application களிலும் கூட வராலாம்.

Money Transfer Charges :


தற்போதைய இந்த கட்டண உயர்வு Mobile Recharge மற்றும் pill payment செய்வதற்கு மட்டுமே கூடுதல் கட்டண பிடித்தம் இருக்கும் .

நாம் phonepe application மூலமாக மற்றோரு நபருக்கு பணம் அனுப்பினால் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.

எந்த ஒரு வங்கிக்கும் phonepe application மூலமாக பணம் அனுப்பலாம் இலவசமாக. எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இதில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது.


கட்டணம் பற்றி phonepe கொடுத்துள்ள தகவல் :


Processing Fees


PhonePe may charge a fee for facilitating recharges and bill payments on the PhonePe platform. It has the following component/(s):

Convenience Fee

PhonePe may charge a fee for payments via credit cards or debit cards to cover the cost of processing.

Platform Fee


PhonePe may charge a nominal fee for recharges/bill payments for usage of the platform regardless of the payment instrument used.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos வை பார்க்கவும்.

Friday, October 15, 2021

BSNL Launched New Official Application with Application Download Link

BSNL Launched New Official Application with Application Download Link 







Introduction :

தற்போது நமது அரசு நிறுவனமான BSNL Telecom நிறுவனமானது தனது புதிய Application தற்போது  செய்துள்ளது .

இதற்க்கு முன்னர் BSNL நிறுவனம் கொண்டுவந்த பழைய Application ல் எந்த ஒரு தகவலையும் எளிதில் அறிய முடியாது பயன்படுத்தவும் மிகவும் சிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது .

மேலும் பழைய Application Recharge Plan போன்ற தகவல்கள் இல்லாதது  மிகவும் வருத்தப்படும் நிலையில் இருந்தது .

தற்போது அவையனைத்தையும் களையும் வகையில் BSNL நிறுவனமானது ஒரு புதிய Application கொண்டுவந்துள்ளது அவை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம் .

Application Download Link  :

இந்த Application பெயர் BSNL Self care இந்த Application பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட link யை Click செய்யவும் .


ApplicationRegistrationProcess :

முதலில் இந்த Application யை Download செய்து install செய்துகொள்ளவும் 

அதன் பின்னர் உங்களின் மொழியை தேர்வு செய்யவேண்டும் அதன் பின்னர் Login செய்வதற்கான பக்கம் தோன்றும்  அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Register என்கிற   தேர்வினை தேர்வு செய்யவும்.




இதன் பின்னர் உங்களின் Application யை Register செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களின் BSNL தொலைபேசி எண் ,உங்களின் பெயர் ,உங்களுக்கான Password யை பதிவு செய்து இந்த Application யை Register செய்துகொள்ளவும் .

இதன் பின்னர் உங்களின் Mobile எண் மற்றும் password பயன்படுத்தி Login செய்துகொள்ளலாம் .

அல்லது 

உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து OTP  மூலமாகவும் உங்களின் கணக்கினை Login செய்யலாம் .

Application Review  :


இந்த Application login செய்த பின்னர் முதல் பக்கம் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல காண்பிக்கப்படும் .

இந்த பக்கத்தில் உங்களின் தொலைபேசி எண்ணின் தற்போதைய Balance ,Data Balance ,தற்போதைய plan Expaire பற்றிய முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .இதன் மூலமாக உங்களின் sim card  Balance மற்றும் அணைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும் .

மேலும்  அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Recharge என்கிற தேர்வினை தேர்வு செய்தால் உங்களின் SIM Card-க்கு கிடைக்கும் அணைத்து விதமான Offers பற்றிய முழுமையானதகவலை தெரிந்துகொள்ள முடியும் .

Airtel Application போன்று உங்களுக்கு அனைத்துவிதமான சேவைகளும் இந்த Application ல் கிடைக்கும் .BSNL இதுவரை  வழங்கிவந்த  Application ல் இதுவே சிறந்த Application ஆகும் . 

Application Download Link :

மேலும் இந்த Application தகவலை தெரிந்துகொள்ள கீழே உள்ள videos பார்க்கவும் 

Tuesday, October 12, 2021

Best Scanner Application vflat Scan full Review with Download link

 Best Scanner Application vflat full Review with Download link



Introduction :


உங்களின் எந்த ஒரு பேப்பர் ஆவணமாக இருந்தாலும் அதனை ஒருவருக்கு அனுப்ப அந்த ஆவணத்தை pdf, text, Jpg, போன்ற formet ல் நம்மால் scan செய்து அனுப்ப இந்த application மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Application name :


இந்த application name Vflat  இந்த application யை பயன்படுத்தி எந்த ஒரு ஆவணத்தையும் மிக தெளிவாக scan செய்து அதன் formet யை மாற்றம் செய்தும் மற்றவர்களுக்கு எளிதில் அனுப்ப முடியும் .

Application Download Link :


Application review :


முதலில் இந்த Application யை பதிவிறக்கம் செய்து install செய்து கொள்ளவும்.

அதன் பின்னர் இந்த Application யை Open செய்யவும் இப்போது உங்களுக்கு எந்த ஆவணத்தை scan செய்யவேண்டுமோ அதனை இந்த Application யை பயன்படுத்தி  photo எடுக்கவும்.



அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Export தேர்வினை தேர்வு செய்து நீங்கள் scan செய்த ஆவணத்தை PDF, Text, zip ,போன்ற formet ல் உங்களுக்கு எந்த formet ல் உங்களுக்கு தேவை படுகிறதோ அந்த formet யை தேர்வு செய்து Export என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


Convert Photos to Text formet :

இப்போது நீங்கள் scan செய்த பேப்பர் வடிவில் உள்ள ஆவனத்தில் print செய்யப்பட்டவைகளை text formet ற்க்கு மாற்றம் செய்ய நீங்கள் scan செய்த பின்னர் அந்த scan ஆவணத்தை தேர்வு செய்யவும் அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Run text Revocations என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் அப்போது உங்களின் scan ஆவணம் சிறிது நேரத்தில் image and text ஆகிய இரண்டு formet களில் உங்களுக்கு தேர்வுகள் காண்பிக்கப்படும்.



அதில் image என்கிற தேர்வினை தேர்வு செய்தால் image formet ல் காண்பிக்கப்படும் அதேபோல text என்கிற தேர்வினை தேர்வு செய்தால் அந்த ஆவணம் typing text ஆக மாறிவிடும்.

Advantages of this application :


1.இந்த Application யை பயன்படுத்தி எந்த ஒரு ஆவணத்தையும் தெளிவாக scan செய்ய முடியும்.

2.எந்த ஒரு ஆவணத்தையும் scan செய்து image, pdf, text, formet க்கு மாற்றம் செய்ய முடியும்.

3.ஒரு புத்தகத்தில் உள்ள print செய்யப்பட்ட எழுத்துக்களை text formet க்கு நம்மால் எழுதில் மாற்றம் செய்து அனுப்ப முடியும்.

4.Zip ஆவனமாக மாற்றம் செய்ய முடியும்.

Application Download Link :




Wednesday, October 6, 2021

மீண்டும் 15 ரூபாய் உயந்தது சமயல் எறிவையு cylinder விலை

 மீண்டும் 15 ரூபாய் உயந்தது சமயல் எறிவையுவின் cylinder விலை


Introduction :

மீண்டும் உயர்த்தப்பட்டது சமையல் எரிவாயுவின் விலை. பண்டிகை காலம் நெருங்கிய இந்த சமயத்தில் மீண்டும் சமையல் எரிவாயு cylinder விலை உயர்த்தப்பட்டது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே வருடத்தில் தொடர் விலையேற்றம் :


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சமையல் எரிவாயு cylinder விலையானது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 305ரூபாய் வரையில் விலையேற்றம் பெற்றுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற தொடர் விலையிற்றம் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வண்ணம் உள்ளது.

தற்போது பண்டிகை காலம் நெருங்கிய சூழலில் இதுபோன்ற விலையேற்றம் என்பது சாமானிய மக்களுக்கு கவலையை ஏற்பாடுத்தும் வண்ணமே உள்ளது.


மீண்டும் 15ரூபாய் விலையேற்றம் :



கடந்த செப்டம்பர் மாதம் 900.50காசுக்கு விற்கப்பட்ட சமையல் cylinder விலையானது தற்போது 15ரூபாய் மீண்டும் விலையிற்றம் பெற்று தற்போது 915.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையை பொறுத்தவரையில் சமையல் cylinder விலையானது 915.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் சமையல் cylinder விலையானது 902.50ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதே போன்று மும்பையில் சமையல் cylinder விலையானது 899ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


சாமானிய மக்கள் நிலை :

தற்போது மோடி அரசானது ஒருபுறம் இலவச எரிவாயு இணைப்பினை வழங்கி மறுபுறம் சமையல் எரிவையுவின் விலையை உயர்த்தி வருவது பெரும் வேதனையளிக்கும் வண்ணம் உள்ளது.

300ரூபாய் விலையேற்றம் என்பது சாமானிய மக்களை பொறுத்தவரையில் பெரிய தொகையாக இல்லாமல் இருந்தாலும் 915ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாகும்.

சாமானிய மக்களின் ஒருநாள் வருமானமே 300ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் இந்த சூழலில் 915ரூபாய் கொடுத்து சமையல் cylinder வாங்குவது கேள்விக்குறியாகியுள்ளது.

இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பை வழங்கி cylinder விலையிற்றம் செய்வது மக்கள் மத்தியில் ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது.

Monday, October 4, 2021

முடங்கியது முக்கிய சமூக வலைத்தளம் whatsapp, Instagram மற்றும் Facebook

முடங்கியது முக்கிய சமூக வலைதளங்கள் whatsapp, Instagram மற்றும் Facebook



Introduction :

தற்போது உலக நாடுகளில் முக்கிய சமுக வலைத்தளங்களாக செயல்பட்டு வந்தா whatsapp, facebook மற்றும் instagram போன்ற சமூக வலைத்தளங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது வேலை செய்யவில்லை.


இது இந்தியாவில் மட்டுமில்லாமல்  உலக நாடுகள் பலவற்றிலும் இந்த சமூகவலைத்தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த சமூகவலைத்தில் ஏற்பட்டுள்ளது சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த தொழில்நுட்ப கோளாறுகளை விரைவில் சரி செய்வதற்காக facebook instagram, மற்றும் whatsapp நிறுவனங்களின் டெக்னாலஜி டீம் வேலை செய்து வருகிறது.


கூடியவிரைவில் இந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இதற்க்கு முன்னர் செயல் பட்டதுபோல இந்த சமூக வலைத்தளங்கள் செயல்பாட்டிருக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் உலக நாடுகளின் மிக முக்கிய சமூக வலைத்தளங்களாக செயல்பட்டில் இருந்த whatsapp, facebook மற்றும் instagram ஒரே நேரத்தில் அதுவும் அதிகமான நேரம் வேலை செய்யாமல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.