Saturday, February 25, 2023
Thursday, February 23, 2023
Monday, February 20, 2023
Sunday, February 19, 2023
Saturday, February 18, 2023
Instant personal loan Apply Online up to 100,000 using Nira App full details
Introduction
➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 5,000 ரூபாய் முதல்
100,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application
ல் குறைந்த வட்டியில் கடன் பெறமுடியும் .
ஆன்லைனில் எந்த ஒரு பொருளையும் EMI தவணை முறை திட்டத்தில் பணம் செலுத்தவும்
இந்த application மிகவும் உதவியாக இருக்கும் .
➤ இந்த application யை பொறுத்தவரயில் 3மாதங்கள் வரை எந்த ஒரு வட்டியும்
இல்லாமல் தவணை முறையில் பொருட்களை ஆன்லைனில் வாங்க முடியும் .
Application Download Link :
➤ இந்த application ஆனது மிகவும் பயனுள்ள ஒரு சூப்பரான application
ஆகும் . மேலும் இதில் கடன் பெறவும் தவணை முறையில் பொருட்களை
வாங்கவும் இந்த application வழிசெய்யும் .
தேவைப்படும் ஆவணங்கள்
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு எண்
4.முகவரி பற்றிய ஆவணங்கள் .
5.நிறுவனத்தின் ID கார்டு
வட்டி விகிதம்
➤ வட்டி விகிதம் ஆனது இந்த application-ல் மாதத்திற்கு 1.5%
முதல் 2.5% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும் .இது மிகவும் குறைந்த
வெற்றியாகும் .
பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள்
1.ஆதார் அட்டை
2.பான் அட்டை
3.வங்கி கணக்கு எண்
4.வங்கி ஸ்டேட்மென்ட்
5.உங்களின் சுயவிபரங்கள் ,
6.உங்களின் வேலை பற்றிய தகவல்கள் ,
7.நிறுவனத்தின் ID CARD .
Application Download Link :
வழங்க படும் கடன்கள்(Loan)
➤ Medical Emergency
➤ Buying gifts for family
➤ Loan for Wedding expenses
➤ School fee loans
➤ Educational course loans
➤ Travel ticket loans
➤ Consumer durable purchases
➤ Pay existing loan
➤ Building good credit score
➤ And anything else you want Personal Loan for!
விண்ணப்பிக்கும் முறை
➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன்
பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி
செய்துகொள்ளுங்கள் .
➤ முதலில் நீங்கள் நிறப்பவேண்டிய தகவல் நீங்கள் மாத வருமானத்திற்கு வேலை
செய்பவரா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .இதன் பின்னர் உங்களின் மாத வருமானம்
எவ்வளவு என்பதை பதிவு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் சிபில் மதிப்பெண்ணையு குறிப்பிட வேண்டும் ,இதன்
பின்னர் உங்களின் கடனுக்கான காரணத்தை தேர்வு செய்யவேண்டும் .இதன்
பின்னர் அடுத்து தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக பெற தகுதி
உள்ளது என்பதனை சோதித்து அதற்கான பணத்தின் அளவு உங்களுக்கு
காண்பிக்கப்படும் .
➤ இதற்க்கு ஓகே மட்டும் செய்தால் போதும் .இதன் பின்னர் உங்களின் பெயர்
மற்றும் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் பிறந்த தேதி ,உங்களின் ஆண் ,பெண் பாலினம்
,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என்பவைகளை பதிவு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவல்களை பதிவிட வேண்டும் ,
Application download Link :
https://mdeal.in/c_H3WjT
➤ அடுத்த தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் அந்த நிறுவனத்தில்
உங்களின் பதவி மற்றும் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் முறை ஆகியவைகளை
பதிவிட வேண்டும் .
➤ அடுத்ததாக நீங்கள் இந்தியர் என்பதை பதிவிடவும் .
➤ இப்போது நீங்கள் பதிவேற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் இதில்
ஏதாவது தவறு இருந்தால் திருத்தம் செய்ய வேண்டும் அனைத்து தகவல்களும் சரியாக
கொடுக்கப்பட்டிருந்தால் அதனை உறுதி செய்யவேண்டும் .
➤ அடுத்ததாக உங்களின் பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்களை பதிவேற்றம்
செய்யவேண்டும் .
➤ முதலில் உங்களின் id கார்டு யை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர்
உங்களின் ஆதார் அட்டை பான் அட்டை மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவைகளை
பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
➤ உங்களின் அனைத்து தகவல்களும் சோதிக்கப்பட்டு நீங்கள் கொடுத்த அனைத்து
தகவல்களும் சரியாய் இருந்தால் உங்களின் வங்கி எண் பதிவேற்றும் பக்கம் தோன்றும்
.
➤ உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்க குறைந்தது 24மணி நேரம்
எடுத்துக்கொள்ள படும் .
➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்
.
Application Download link
Nira Loan Other Charges:
இந்த Application மூலமாக வழங்கப்படும் Loan க்கான வட்டி (Interest Rate
)மாதத்திற்கு குறைந்த பற்றமாக 2.5% முதல் அதிகப்பற்றமாக 3%வரையில் பிடித்தம்
செய்யப்படும் .
ஒரு ஆண்டிற்கான வட்டி விகிதம் குறைந்தது 24% முதல் அதிகப்பற்றமாக 30% வரையில்
கடன் பிடித்தம் செய்யப்படுகிறது .
நீங்கள் இந்த Application ல் வாங்கும் கடனை அந்த குறிப்பிட்ட நேரத்தில்
செலுத்தாமல் இருந்தால் உங்களுக்கு late payment charges பிடித்தம்
செய்யப்படும் .
நீங்கள் உங்களின் கடன் தொகையை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தாமல் 15 முதல்
30நாட்கள் இடைவெளியில் செலுத்தினால் உங்களுக்கு 3% வரையில் கட்டணம்
பிடித்தம் செய்யப்படும் .
நீங்கள் உங்களின் கடன் நிலுவை தொகையை 30 நாட்கள் முதல் 60நாட்களுக்குள்
செலுத்தினால் 3%வரையில் வட்டி மற்றும் 2%உங்களின் கடன் தொகையில் பிடித்தம்
செய்யப்படும் .
60நாட்கள் முதல் 90நாட்கள் கழித்து நீங்கள் செலுத்தும்போது உங்களுக்கு 3%
வட்டியுடன் 4%வரையில் உங்களின் கடன் நிலுவை தொகையில் பிடித்தம்
செய்யப்படும்
முடிந்தவரையில் உங்களின் கடன் தொகையை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தில்
உங்களின் தேவை இல்லாத கட்டணத்தை தவிர்க்கவும் .
மேலும் இந்த தகவலை வீடியோவாக தெரிந்துகொள்ள விடியோவை
பார்க்கவும்
Thursday, February 16, 2023
Wednesday, February 15, 2023
Kotak bank Credit card, Axis Bank Credit Card, FI bank ATM card New Charges Update in February 2023
Introduction :
தற்போது Axis bank, Kotak bank Credit card மற்றும் FI Bank Zero Balance
கணக்கில் கொடுக்கப்படும் ATM Card களுக்கும் புதிய கட்டணங்களை அந்தந்த வங்கிகள்
தற்போது அறிவித்துள்ளது.
அந்த கட்டணகள் பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்
Axis Bank Credit Card Charges:
Axis Bank Credit Card பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் Credit Card யை Rent
pay (வாடகை )சேவையில் பயன்படுத்தி Credit Card ல் இருந்து வங்கி கணக்கிற்கு
பணத்தை அனுப்பினால் அதற்க்கு 1%கட்டணம் மற்றும் அந்த 1%கட்டணத்தில் 18%GST
பிடிதம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
உதாரணமாக :
நீங்கள் Axis Bank Credit Card யை பயன்படுத்தி phonepe, Gred App, அல்லது Paytm
Application யை பயன்படுத்தி Rent pay வசதி மூலம் உங்களின் வங்கி
கணக்கிற்க்கோ அல்லது மற்றவரின் வங்கி கணக்கிற்க்கோ ஒரு 20,000ரூபாய்
அனுப்பினால் அதற்க்கு 200ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
அந்த 200ரூபாய் கட்டணத்தில் 18% GST பிடித்தம் செய்யப்படும் இரண்டு
கட்டணத்தையும் சேர்த்து உங்களுக்கு 236ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
மேலும் paytm, gred app, phonepe இதில் எந்த application யை பயன்படுத்தி பணம்
அனுப்பினாலும் அந்த Application க்கான கட்டணத்தையும் சேர்த்து
செல்லுத்த வேண்டும்.
இந்த விதிமுறைகள் வரும் மார்ச் 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.05/03/2023
Kotak Bank Credit Card Charges:
Axis Bank Credit Card ல் எப்படி Rent pay கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறதோ
அதேபோல kotak bank credit card லும் Rent pay வசதியை பயன்படுத்தினால்
அதற்க்கு கட்டணமா 1% மும் அதில் 18%GST யும் பிடித்தம் செய்யப்படுகிறது.
உதாரணமாக :
நீங்கள் Rent pay மூலமாக 20000 ரூபாய் அனுப்பும்போது 200ரூபாய் மற்றும் GST
36ரூபாயும் பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த விதி முறைகள் பிப்ரவரி 15 2023 முதல் நடைமுறைக்கு வருவதாக்கவும் Kotak bank
வெளியிட்டுள்ளது.15/02/2023
FI Bank ATM Card Charges :
நீங்கள் FI Bank ல் Zero balance கணக்கு பிப்ரவரி 25க்கு பின்னர் Open
செய்தால் உங்களுக்கு ATM card விண்ணப்பித்து கட்டணமா ரூபாய் 200 பிடித்தம்
செய்யப்படும்.
மேலும் பிப்ரவரி 25க்கு பின்னர் வாங்கும் ATM Card க்கு ஆண்டு புதுப்பிப்பு
கட்டணமாக ரூபாய் 200 ஆண்டு தோறும் பிடித்தம் செய்யப்படும்.
நீங்கள் பிப்ரவரி 25க்கு முன்னர் கணக்கு துவங்கி ATM Card வாங்கி பயன்படுத்தி
வருபவறாக இருந்தால் உங்களுக்கு எந்த ஒரு கட்டண பிடித்தமும் இருக்காது.
ATM Card க்கான ஆண்டு புதுப்பிப்பு கட்டணம் பிடித்தம் செய்வதை தவிர்க்க
விரும்பினால் அந்த ATM Card யை பயன்படுத்தி முந்தய 12 மாதங்களுக்குள் 24000ரூபாய்
செலவு செய்தால் உங்களுக்கு ஆண்டு புதுப்பிப்பு கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் இந்த தகவளை வீடியோவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .
Saturday, February 11, 2023
Paytm Postpaied New Update launched now 2023 full details in Tamil
Introduction :
தற்போது Paytm PostPaid என்கிற PayNow PayLater ல் தற்போது ஒருசில புதிய
Update கொண்டுவரப்பட்டுள்ளது அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில்
பார்க்கலாம் .
Paytm Application Download Link
Paytm PostPaid New Update :
தற்போது நமது Paytm Postpaid ல் வந்துள்ள Update பற்றிய தகவலையம் அதை எப்படி
பயன்படுத்துவடகு என்பதையும் பார்க்கலாம் .
முதல் update
Paytm Application ல் எப்படி
உங்களுக்கு பலவிதமான Offer கள் வழங்கப்டுகிறதோ அதேபோல தற்போது Paytm
PostPaid ழும் குறிப்பிட்ட சில offer கள் வழங்கபடுகிறது .
உதாரணமாக
1.Flipkart,
2.bb now,
3.meesho,
4.Appolo 24*7,
5.Jio Mart,
6.AJio
மேலே குறிப்பிட்ட website ல் நீங்கள் paytm postpaid யை பயன் படுத்தும்போது
உங்களுக்கு cashback offer வழங்கபடுகிறது.
Paytm App Download Link :
Update No 2:
நீங்கள் உங்களின் தேவைக்காக paytm postpaid ல் உள்ள credit limit தொகையை உங்களின்
வங்கி கணக்கிக்கு நேரடியாக Transfer செய்ய தற்போது Rent pay என்கிற புதிய சேவையை
தற்போது Paytm Postpaid ழும் கொண்டுவரப்பட்டுள்ளது .
இந்த தேர்வின் மூலம் உங்களின் அவசர தேவைக்காக நீங்கள் உங்களின் paytm postpaid
தொகையை அனுப்ப முடியும்.
இவ்வாறு அனுப்பும் தொகைக்கு குறைந்தது 2000ரூபாய்க்கு மேல் மட்டுமே அனுப்ப
முடியும் 2000ரூபாய் transfer செய்ய 24.20ரூபாய் கட்டணமா வசூலிக்க படுகிறது.
நீங்கள் 2000ரூபாய் அனுப்ப 2024.20ரூபாய் வரையில் உங்களின் postpaid ல் debit
செய்யப்படும்.
Update No 3:
அடுத்து paytm postpaid மூலமாக movies ticket யை நேரடியாக booking செய்ய
முடியும்.
இதற்க்கு முன்னர் paytm ல் மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த வசதி தற்போது paytm
postpaid லும் வழங்கபடுகிறது.
மேலும் இந்த Update குறித்த தகவளை வீடியோ ஆக தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ வை
பார்க்கவும்
Wednesday, February 8, 2023
மிக குறைந்த செல்வதில் உங்களின் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் (Insurance)Renewal செய்வது எப்படி ?
Introduction :
நமது இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனக்கின் insurance கால்விதி ஆனால் அதற்க்கான insurance மிகவும் குறைந்த செலவில் புதுப்பிக்க website Acko .இந்த பதில் Acko Insurance பற்றி பார்க்கலாம் .
Acko Website Link :
Acko Insurance :
மற்ற insurance நிறுவனகளை விடவும் Acko Insurance நிறுவனமானது மிகவும் குறைந்த
விலையில் உங்களின் வாகனகளுக்கான insurance யை வழங்குகிறது .
மற்ற நிறுவனகளை காட்டிலும் எப்படி Acko Insurance ல் மட்டும் விலை
குறைவாக உள்ளது என்றால் Acko நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக
எந்தஒரு இடை தரகரும் இல்லாமல் சர்வீஸ்யை நேரடியாக வழங்குகிறது .
இதனால் மற்ற
நிறுவனகளை காட்டிலும் Acko Insurance விலை குறைவாக உள்ளது .
உதாரணமாக :
PolisyBazzar website ல் நீங்கள் உங்களின் வாகனங்களுக்கு Insurance
எடுக்கும்போது அதில் Polisy Bazzar ஒரு இடை தரகராக செயல் படும் இதனால்
polisyBazzar க்கு நாம் செலுத்தும் insurance தொகையில் இருந்து ஒரு சிறிய
தொகையானது கமிஷனாக பிடித்தம் செய்யப்படும் .
இந்த கமிசனானது நாம் செலுத்தும் insurance கட்டணத்தில் இருந்து பிடித்தம்
செய்யப்படும் . இதனால் Insurance கட்டணம் மற்ற நிறுவனத்தில் அதிகமா பிடித்தம்
செய்யப்படும் .
Acko website Link :https://mdeal.in/c_0v6Y5
மேலே குறிப்பிட்டுள்ள website மூலம் நீங்கள் உங்களின் வங்களுக்கான insurance
முடிவடைந்தாலோ அல்லது முடியப்போகும் தருவாயில் இருந்தாலோ நீங்கள் இந்த
நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுக்கும்போது மிகவும் குறைந்த கட்டணத்தில் Insurance
எடுத்துக்க முடியும் .
உங்களின் வாகனகளுக்கான insurance யை எப்படி Renewal செய்வது எந்தை தெரிந்துகொள்ள
கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .