Wednesday, February 15, 2023

Kotak bank Credit card, Axis Bank Credit Card, FI bank ATM card New Charges Update in February 2023

 Kotak bank Credit card, Axis Bank Credit Card, FI bank ATM card New Charges Update in February 2023




Introduction :


தற்போது Axis bank, Kotak bank Credit card மற்றும் FI Bank Zero Balance கணக்கில் கொடுக்கப்படும் ATM Card களுக்கும் புதிய கட்டணங்களை அந்தந்த வங்கிகள் தற்போது அறிவித்துள்ளது.

அந்த கட்டணகள் பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்


Axis Bank Credit Card Charges:


Axis Bank Credit Card பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதன் Credit Card யை Rent pay (வாடகை )சேவையில் பயன்படுத்தி Credit Card ல் இருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினால் அதற்க்கு 1%கட்டணம் மற்றும் அந்த 1%கட்டணத்தில் 18%GST பிடிதம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

உதாரணமாக :


நீங்கள் Axis Bank Credit Card யை பயன்படுத்தி phonepe, Gred App, அல்லது Paytm Application யை பயன்படுத்தி Rent pay வசதி மூலம் உங்களின் வங்கி கணக்கிற்க்கோ  அல்லது மற்றவரின் வங்கி கணக்கிற்க்கோ  ஒரு 20,000ரூபாய் அனுப்பினால் அதற்க்கு 200ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

 அந்த 200ரூபாய் கட்டணத்தில் 18% GST பிடித்தம் செய்யப்படும் இரண்டு கட்டணத்தையும் சேர்த்து உங்களுக்கு 236ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

மேலும் paytm, gred app, phonepe இதில் எந்த application யை பயன்படுத்தி பணம் அனுப்பினாலும் அந்த Application க்கான  கட்டணத்தையும் சேர்த்து செல்லுத்த  வேண்டும்.

இந்த விதிமுறைகள் வரும் மார்ச் 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.05/03/2023


Kotak Bank Credit Card Charges:


Axis Bank Credit Card ல் எப்படி Rent pay கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறதோ அதேபோல kotak bank credit card லும் Rent pay  வசதியை பயன்படுத்தினால் அதற்க்கு கட்டணமா 1% மும் அதில் 18%GST யும் பிடித்தம் செய்யப்படுகிறது.

உதாரணமாக :


நீங்கள் Rent pay மூலமாக 20000 ரூபாய் அனுப்பும்போது 200ரூபாய் மற்றும் GST 36ரூபாயும் பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்த விதி முறைகள் பிப்ரவரி 15 2023 முதல் நடைமுறைக்கு வருவதாக்கவும் Kotak bank வெளியிட்டுள்ளது.15/02/2023


FI Bank ATM Card Charges :


நீங்கள் FI Bank ல் Zero balance கணக்கு  பிப்ரவரி 25க்கு பின்னர் Open செய்தால் உங்களுக்கு ATM card விண்ணப்பித்து கட்டணமா ரூபாய் 200 பிடித்தம் செய்யப்படும்.


மேலும் பிப்ரவரி 25க்கு பின்னர் வாங்கும் ATM Card க்கு ஆண்டு புதுப்பிப்பு கட்டணமாக ரூபாய் 200 ஆண்டு தோறும்  பிடித்தம் செய்யப்படும்.


நீங்கள் பிப்ரவரி 25க்கு முன்னர் கணக்கு துவங்கி ATM Card வாங்கி பயன்படுத்தி வருபவறாக இருந்தால் உங்களுக்கு எந்த ஒரு கட்டண பிடித்தமும் இருக்காது.

ATM Card க்கான ஆண்டு புதுப்பிப்பு கட்டணம் பிடித்தம் செய்வதை தவிர்க்க விரும்பினால் அந்த ATM Card யை பயன்படுத்தி முந்தய 12 மாதங்களுக்குள் 24000ரூபாய் செலவு செய்தால் உங்களுக்கு ஆண்டு புதுப்பிப்பு கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் இந்த தகவளை வீடியோவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .

No comments:

Post a Comment