Saturday, February 18, 2023

Best Instant Personal Loan in Nira how to apply Nira personal Loan in O...

   Instant personal loan Apply Online up to 100,000 using Nira App full details



Introduction

 ➤ இந்த application யை பொருத்தவரையில் உங்களுக்கு 5,000 ரூபாய் முதல் 100,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் மேலும் இந்த Application ல்  குறைந்த வட்டியில் கடன் பெறமுடியும் .
ஆன்லைனில் எந்த ஒரு பொருளையும் EMI தவணை முறை திட்டத்தில் பணம் செலுத்தவும் இந்த application மிகவும் உதவியாக இருக்கும் . 


➤ இந்த application யை பொறுத்தவரயில் 3மாதங்கள் வரை எந்த ஒரு வட்டியும் இல்லாமல் தவணை முறையில் பொருட்களை ஆன்லைனில் வாங்க முடியும் .


Application Download Link :




 ➤ இந்த application ஆனது மிகவும் பயனுள்ள  ஒரு சூப்பரான application ஆகும் . மேலும் இதில்  கடன் பெறவும்  தவணை முறையில் பொருட்களை வாங்கவும் இந்த application வழிசெய்யும் . 


தேவைப்படும் ஆவணங்கள் 


1.ஆதார் அட்டை 
2.பான் அட்டை 
3.வங்கி  கணக்கு எண் 
4.முகவரி பற்றிய ஆவணங்கள் .
5.நிறுவனத்தின் ID கார்டு 

வட்டி விகிதம்


 ➤ வட்டி விகிதம் ஆனது இந்த application-ல்  மாதத்திற்கு  1.5% முதல் 2.5% வரையில் வட்டி பிடித்தம் செய்யப்படும் .இது மிகவும் குறைந்த வெற்றியாகும் .

பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணக்கள் 

1.ஆதார் அட்டை 
2.பான் அட்டை 
3.வங்கி  கணக்கு எண் 
4.வங்கி ஸ்டேட்மென்ட் 
5.உங்களின் சுயவிபரங்கள் ,
6.உங்களின் வேலை பற்றிய தகவல்கள் ,
7.நிறுவனத்தின் ID CARD .


Application Download Link :


வழங்க படும் கடன்கள்(Loan)


➤ Medical Emergency
➤ Buying gifts for family 
➤ Loan for Wedding expenses
➤ School fee loans
➤ Educational course loans
➤ Travel ticket loans
➤ Consumer durable purchases
➤ Pay existing loan
➤ Building good credit score
➤ And anything else you want Personal Loan for!


விண்ணப்பிக்கும் முறை 



 ➤ முதலில் இந்த application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .இதன் பின்னர் உங்களின் தொலைபேசி எண்ணை  பயன்படுத்தி உங்களின் பதிவினை உறுதி செய்துகொள்ளுங்கள் .



➤ முதலில் நீங்கள் நிறப்பவேண்டிய தகவல் நீங்கள் மாத வருமானத்திற்கு வேலை செய்பவரா என்பதை தேர்வு செய்ய வேண்டும் .இதன் பின்னர் உங்களின் மாத வருமானம் எவ்வளவு என்பதை பதிவு செய்யவும் .



 ➤ இதன் பின்னர் உங்களின் சிபில் மதிப்பெண்ணையு குறிப்பிட வேண்டும் ,இதன் பின்னர் உங்களின் கடனுக்கான காரணத்தை தேர்வு செய்யவேண்டும்  .இதன் பின்னர்  அடுத்து தேர்வினை தேர்வு செய்யவும் .




➤ இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக பெற தகுதி
 உள்ளது என்பதனை சோதித்து அதற்கான பணத்தின் அளவு உங்களுக்கு காண்பிக்கப்படும் .


➤ இதற்க்கு ஓகே மட்டும் செய்தால் போதும்  .இதன் பின்னர் உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ,உங்களின் பிறந்த தேதி ,உங்களின் ஆண் ,பெண் பாலினம் ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா என்பவைகளை பதிவு செய்ய வேண்டும்  .


➤ இதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரி பற்றிய தகவல்களை பதிவிட வேண்டும் ,

Application download Link :


https://mdeal.in/c_H3WjT


➤ அடுத்த தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் மற்றும் அந்த நிறுவனத்தில் உங்களின் பதவி மற்றும் உங்களுக்கு  ஊதியம் வழங்கப்படும் முறை ஆகியவைகளை பதிவிட வேண்டும் .

 ➤ அடுத்ததாக நீங்கள் இந்தியர்  என்பதை பதிவிடவும் .


 ➤ இப்போது நீங்கள் பதிவேற்றிய அனைத்து தகவல்களும் காண்பிக்கப்படும் இதில் ஏதாவது தவறு இருந்தால் திருத்தம் செய்ய வேண்டும் அனைத்து தகவல்களும் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் அதனை உறுதி செய்யவேண்டும் .

➤ அடுத்ததாக உங்களின் பதிவேற்றம் செய்யவேண்டிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤ முதலில் உங்களின் id கார்டு யை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டை பான் அட்டை மற்றும் உங்களின் புகைப்படம் ஆகியவைகளை பதிவேற்றம் செய்யவேண்டும் .


➤ இதன் பின்னர் உங்களின் அனைத்து தகவல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.


➤ உங்களின் அனைத்து தகவல்களும் சோதிக்கப்பட்டு நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களும் சரியாய் இருந்தால் உங்களின் வங்கி எண் பதிவேற்றும் பக்கம் தோன்றும் .


➤ உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்க குறைந்தது 24மணி நேரம் எடுத்துக்கொள்ள படும் .

➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும் .

Application Download link



Nira Loan Other Charges:


இந்த Application மூலமாக வழங்கப்படும் Loan க்கான வட்டி (Interest Rate )மாதத்திற்கு குறைந்த பற்றமாக 2.5% முதல் அதிகப்பற்றமாக 3%வரையில் பிடித்தம் செய்யப்படும் .

ஒரு ஆண்டிற்கான வட்டி விகிதம் குறைந்தது 24% முதல் அதிகப்பற்றமாக 30% வரையில் கடன் பிடித்தம் செய்யப்படுகிறது .

நீங்கள் இந்த Application ல் வாங்கும் கடனை அந்த குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தாமல் இருந்தால் உங்களுக்கு late payment charges  பிடித்தம் செய்யப்படும் .

நீங்கள் உங்களின் கடன் தொகையை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தாமல் 15 முதல் 30நாட்கள் இடைவெளியில் செலுத்தினால் உங்களுக்கு 3% வரையில் கட்டணம் பிடித்தம்  செய்யப்படும் .


நீங்கள் உங்களின் கடன் நிலுவை தொகையை 30 நாட்கள் முதல் 60நாட்களுக்குள் செலுத்தினால் 3%வரையில் வட்டி மற்றும் 2%உங்களின் கடன் தொகையில் பிடித்தம் செய்யப்படும் .


60நாட்கள் முதல் 90நாட்கள் கழித்து நீங்கள் செலுத்தும்போது உங்களுக்கு 3% வட்டியுடன் 4%வரையில் உங்களின் கடன் நிலுவை தொகையில் பிடித்தம் செய்யப்படும் 

முடிந்தவரையில் உங்களின் கடன் தொகையை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்தில் உங்களின் தேவை இல்லாத கட்டணத்தை தவிர்க்கவும் .

 மேலும் இந்த தகவலை வீடியோவாக தெரிந்துகொள்ள  விடியோவை பார்க்கவும் 



No comments:

Post a Comment