Saturday, February 11, 2023

Paytm Postpaied New Update launched now 2023 full details in Tamil

Paytm Postpaied New Update launched now 2023 full details in Tamil 



Introduction :

தற்போது Paytm PostPaid என்கிற PayNow PayLater  ல் தற்போது ஒருசில புதிய Update கொண்டுவரப்பட்டுள்ளது அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் .

Paytm Application Download Link 




Paytm PostPaid New Update :


 

தற்போது நமது Paytm Postpaid ல் வந்துள்ள Update பற்றிய தகவலையம் அதை எப்படி பயன்படுத்துவடகு என்பதையும் பார்க்கலாம் .

முதல் update 

            Paytm  Application ல் எப்படி உங்களுக்கு பலவிதமான Offer கள்  வழங்கப்டுகிறதோ அதேபோல தற்போது Paytm PostPaid ழும் குறிப்பிட்ட சில offer கள் வழங்கபடுகிறது .



உதாரணமாக 

1.Flipkart,
2.bb now,
3.meesho,
4.Appolo 24*7,
5.Jio Mart,
6.AJio

மேலே குறிப்பிட்ட website ல் நீங்கள் paytm postpaid யை பயன் படுத்தும்போது உங்களுக்கு cashback offer வழங்கபடுகிறது.


Paytm App Download Link :

Update No 2:


நீங்கள் உங்களின் தேவைக்காக paytm postpaid ல் உள்ள credit limit தொகையை உங்களின் வங்கி கணக்கிக்கு நேரடியாக Transfer செய்ய தற்போது Rent pay என்கிற புதிய சேவையை தற்போது Paytm Postpaid  ழும் கொண்டுவரப்பட்டுள்ளது .

இந்த தேர்வின் மூலம் உங்களின் அவசர தேவைக்காக நீங்கள் உங்களின் paytm postpaid தொகையை அனுப்ப முடியும்.

இவ்வாறு அனுப்பும் தொகைக்கு குறைந்தது 2000ரூபாய்க்கு மேல் மட்டுமே அனுப்ப முடியும் 2000ரூபாய் transfer செய்ய 24.20ரூபாய் கட்டணமா வசூலிக்க படுகிறது.


நீங்கள் 2000ரூபாய் அனுப்ப 2024.20ரூபாய் வரையில் உங்களின் postpaid ல் debit செய்யப்படும்.

Update No 3:


அடுத்து paytm postpaid மூலமாக  movies ticket யை நேரடியாக booking செய்ய முடியும்.

இதற்க்கு முன்னர் paytm ல் மட்டுமே கொடுக்கப்பட்ட இந்த வசதி தற்போது paytm postpaid லும் வழங்கபடுகிறது.

மேலும் இந்த Update குறித்த தகவளை வீடியோ ஆக தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோ வை பார்க்கவும் 

No comments:

Post a Comment