அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இந்த பதிவில் pf பென்ஷன் பணத்தை ஆன்லைன் வழியாக எப்படி எடுப்பது என்பதை பற்றி பார்க்கலாம் .
pf பென்ஷன் பணத்தை நாம் எப்போது எடுக்க முடியும் என்பதை பார்ப்போம்.
நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின்னர் மூன்று மாதங்கள் கழித்து உங்களின் நிறுவனத்தில் உங்களின் (Reliving date )பணியில் இருந்து வெளியேறிய நாளை அவர்கள் ஆன்லைனில் பதிவிடவேண்டும் .
இந்த நாளைத்தான் Reliving date or DOE யன குறிப்பிட பட்டிருக்கும் .
இந்த நாளை பதிவு செய்த பின்னர் எப்போது வேண்டுமென்றாலும் உங்களின் பென்ஷன் பணம் FORM 10C CLAIM செய்துகொள்ள முடியும் .
Note :நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்தில் 10ஆண்டுகள் நிறைவு செய்திருந்தால் மட்டுமே உங்களின் பென்ஷன் பணத்தை claim செய்ய முடியாது
10ஆண்டு மற்றும் அதற்க்கு மேல் பணிபுரிந்த நபர்கள் உங்களின் பென்ஷன் பணம் உங்களின் வயது 55யை தாண்டும் பொது தாங்கள் monthly பென்ஷன் பெறுவதற்கு apply செய்யவேண்டும் .
Form 19
போரம் 19-ல் உங்களின் share-ம் மற்றும் உங்களின் நிறுவனம் உங்களுக்கு வழங்கிய share -ம் இருக்கும் இந்த இரன்டு பணத்தையும் claim செய்வதற்கு form 19-யை claim செய்ய வேண்டும் .
நீங்கள் பென்ஷன் பணத்தை claim செய்யும் பொது உங்களின் share அதாவது form 19 யூம் சேர்த்து claim செய்தால் நல்லது .
முதலில் form 19 யை claim செய்யவும் அதன் பின்னர் பென்ஷன் பணத்தை form 10c claim செய்யவும் .
Form 10c(pension amount claim only)
இப்போது நீங்கள் உங்களின் pf கணக்கினை login செய்து கொள்ளுங்கள் .
1.உங்கள் கணக்கை login செய்த பின்னர் service history என்ற option யை தேர்வு செய்யவும் .
2.அதில் முதல் option யை தேர்வு செய்யவும். (form 31,19 & form 10c).
3.form 31,10 form 10c யை தேர்வு செய்தபின்னர் கீழே கொடுக்க பட்டத்தை போன்று பக்கம் தோன்றும் அதில் உங்களின் வங்கி கணக்கு எண்ணில் கடைசி 4 இழக்க எண்ணெய் பதிவு செய்து verify செய்யவேண்டும் .
அதில் Bank Account no என குறிப்பிடபட்டிருக்கும் இடத்தில் உங்களின் வங்கி கணக்கு எண்ணின் கடைசி 4 இழக்க எண்ணை பதிவு செய்யவும் .
3.அடுத்தது verify என்கிற நீல நிற பட்டனை click செய்யுங்கள்
4.click செய்தபின்னர் ஒரு pf கணக்கிற்கான விதிமுறைகள் தோன்றும் அதில் yes என்ற பட்டனை தேர்வு செய்யவும் .
5.yes பட்டனை தேர்வு செய்ததும் அதே பக்கத்தில் கீழே proceed for online claim என்கிற நீல நிற பட்டனை click செய்யவும் .
6.அதற்க்கு அடுத்ததாக கீழே கொடுக்க பட்டது போல பக்கம் தோன்றும் .
7.
இந்த பக்கத்தில் உங்களின் பெயர் மற்றும் uan எண் குறிப்பிடப்பட்டிருக்கும் .இந்த பக்கத்தில் நீங்கள் உங்களின் pf claim form யை தேர்வு செய்ய வேண்டும் .
இந்த பக்கத்தில் கீழே I want to apply for யன குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு கட்டம் இருக்கும் அதனை தேர்வு செய்யவும் .
9.அதனை தேர்வு செய்யும் பொது அதில் ONLY PENSION WITHDRAWAL(Form-10c)தேர்வு செய்யவும் .
10.ONLY PENSION WITHDRAWAL(Form-10c)தேர்வு செய்தவுடன் அதற்க்கு கீழே ஒரு Employee Address என்கிற பக்கம் தோன்றும் இதில் உங்களின் முகவரியினை பதிவு செய்யவேண்டும் ..
இந்த முகவரியானது உங்களின் ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அது போன்று பதிவு செய்யவும் .
11.இந்த முகவரியில் உங்களின் பெயர் தேவை இல்லை ,
உங்களின் கதவு எண் ,
உங்களின் தெரு பெயர் ,
உங்களின் ஊர் பெயர் ,
மாவட்டம் மற்றும்
பின்கோடு ஆகியவைகளை பதிவு செய்யவும் .
12.கீழே கொடுக்க பட்டுள்ள படத்தினை போன்று உங்களின் முகவரியினை பதிவு செய்யவும் .
13.தேர்வு செய்த பின்னர் அதே பக்கத்தின் கீழே ஒரு விதிமுறையானது குறிப்பிடப் பட்டிருக்கும் அதில் ஒரு tik செய்வதற்கான சிறிய கட்டம் ஓன்று கொடுக்க பட்டிருக்கும் அதில் டிக் செய்யவும்.
14.
15.அதற்க்கு பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள நீயே நிற Get Adhaar OTP என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
16.Get Adhaar OTP என்ற பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களின் ஆதார் அட்டை எந்த தொலைபேசி எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த தொலைபேசி எண்ணிற்க்கு ஒரு one time password கிடைக்கும் .
அந்த password -யை கட்டத்தில் பதிவு செய்யவும் .
17.
18. One time password-யை கட்டத்தில் பதிவு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Validate OTP and Submit Claim Form என்ற நீயே நிற பட்டனை கிளிக் செய்யவும் .
19.இப்போது உங்களின் வலைதள பக்கம் load ஆகும் காத்திருக்கவும் .அதன் பின்னர்
OTP Has Verified ,e KYC updated and PF Final withdrawal claim form submit successfully on Unified portal என்கின்ற message ஆனது தோன்றும் .அத்துடன் உங்களின் பென்ஷன் பணத்தினை claim செய்தது உறுதி செய்யப்படும் .
THANK YOU
Very useful
ReplyDelete