Friday, March 1, 2019

PF கணக்கில் பெயர் ,பிறந்த தேதி ,தந்தை பெயர் ,பாலினம் தவறாக இருந்தால் சரிசெய்யலாம் .

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

EPFO Account holder Name,DoB,Gender,fathers name  correction using Joint declaration form  in offline method .


 நாம் இந்த பதிவில் நமது pf கணக்கில்
 நமது பெயர் ,
 பாலினம் ,
 பிறந்த தேதி ,
 தந்தை பெயர்

 தவறாக இருந்தால் அதனை Joint declaration-யை பயன்படுத்தி   சரிசெய்ய முடியும் .

இதற்கான form ஆன்லைனில் கிடைக்கும் அதனை download செய்வதற்கான link கீழே கொடுத்துள்ளேன் .


     Download Link -->   Joint declaration form


Joint Declaration form sample image

Joint Declaration of EPF by the Member & Employer

Date:
To
The Regional PF Commissioner,
…………………………………………….

 Subject: Joint Declaration by the Member & Employer

Dear Sir,
It is found that is an error in the basic details of the employee ----------------------------- PF Account No-------------------------& UAN No -------------------------- in the employees provident Fund Organization Establishment Master .The error occurred due to wrong data upload.
It is Certified that the above person is / was an employee of our establishment and his correct particulars are given bellow:
Establishment Code:……………………………

Particulars
Correct
Wrong Entry in my A/C
Name



Father/Husband Name



EPF/EPS Account No.



UAN Number



Date of Birth (DD/MM/YYYY)



Date of Joining (DD/MM/YYYY)



Date of Joining (DD/MM/YYYY)




I also have enclosed herewith the self attested copy of ID proof (Any one- PAN Card, Voter ID Card, Passport, Driving License, Adhaar Card) for your ready reference.

Therefore, you are requested to make the necessary changes in your records (if required) under information to me. An early action in this regard will be highly appreciated.
Encl.: As above

Yours faithfully,


Name & Signature of the applicant:

Signature of AO(C) with Establishment Seal:





இந்த form யை பயன்படுத்தி நமது pf கணக்கில் உள்ள தவறுகளை எளிதில் திருத்தி கொள்ள முடியும் .


இந்த form கிடைக்கும் இடங்கள் :



                                                                            இந்த form -ஆனது


1. நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் கிடைக்கும்,
2.அனைத்து pf அலுவலகங்களிலும் கிடைக்கும் ,
3.ஒன்லைன் வழியாகவும் Download செய்யலாம் .

ஒன்லைனில் கிடைக்கும் form pf அலுவலகத்தில் கிடைக்கும் form-சிறிய மாற்றம் இருக்கலாம் .


இந்த form எப்படி நிரப்புவது :
                      
                                         
இந்த form எப்படி நிரப்புவது என்பதற்கு கீழே ஏற்கனவே நிரப்பப்பட்ட ஒரு படிவத்தை கொடுத்துள்ளேன் அதனை பார்க்கவும் .


form நிரப்பும் முறை :

                                                    முதலில் உங்களின் pf அலுவலகம் எந்த மாவட்டம் என்பதனை எழுதவும் .



.பின்னர் அதற்க்கு கீழ் உங்களின் பெயர் மட்டும் உங்களின் pf கணக்கு எண் மற்றும் UAN எண்ணை எழுதிக்கொள்ளுங்கள் .




அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்க பட்டிருக்கும் கட்டத்தில் எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதனை பார்க்கலாம் .





இப்போது கொடுக்க பட்டிருக்கும் கட்டத்தில் உங்களின் pf கணக்கில் உங்களின் பெயர் தவறாக இருந்தால் அதில் wrong யன கொடுக்க பட்டிருக்கும் பக்கத்தில்  தவறான பெயரினை பதிவு செய்யவும்.


 அது எப்படி தவறாக உங்கள் pf கணக்கில் உள்ளதோ அது போன்று பதிவு செய்யவும் .

அதற்க்கு அருகில் correct யன கொடுக்க பட்டிருக்கும் பக்கத்தில் உங்களின் சரியான பெயரை எந்த ஒரு பிழையும் இல்லாமல் பதிவிடவும் .


Note :உதாரணமாக உங்களின் பெயர் Raju என்பதை Raju m யானா குறிப்பிட்டிருந்தால்  இந்த கட்டத்தில் பதிவிடவும் . 


உங்களின் பெயரில் ஏதேனும் தவறு இருந்தால் மட்டும் இதை எழுத வேண்டும். இல்லை என்றால் எதுவும் எழுத தேவை இல்லை .

அந்த பக்கத்தை விட்டு விடவும் .



இது போன்று உங்களை பிறந்த தேதி மட்டும் உங்களின் தந்தை பெயர் தவறாக இருந்தால் மட்டும் அதனை பதிவு செய்து கொள்ளுங்கள்.


 உங்களின் கணக்கில் எதை எல்லாம் திருத்த வேண்டுமோ அதனை மட்டும் பதிவு செய்யவும் .

இந்த form-யை நிரப்பி பின்னர் உங்களின் அலுவலகத்தில் கையெழுத்து வாங்கி அதனுடன் உங்கள் நிறுவனத்தின் seal வைத்து அந்த form-உடன் உங்களின் ஆதார் அட்டை copy-யை சேர்த்து உங்களின் pf அலுவலகத்தில் கொண்டு கொடுக்கவும் .


EPFO Account holder Name,DoB,Gender,fathers name  correction using Joint declaration form  in offline method

கொடுக்கும் முன்னர் நீங்கள் கொடுக்கும் form-யை copy எடுத்து வைத்து கொள்வது சிறந்தது .


பின்னர் 15 முதல் 30 நாட்களில் உங்களின் தவறுகள் திருத்தம் செய்யப்படும் .

குறிப்பு :உங்களின் பிறந்த வருடத்தில் தவறுகள் இருந்தால் ஊறிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும் 

ஆவணக்கள் :

பிறப்பு சான்றிதழ் ,
பாஸ்போர்ட் ,
படித்த சான்றிதழ் .




5 comments:

  1. SIR MY SYSTEM IS NOT SUPPORTING AND TELLIND TO DOWNLOAD JAVA
    AND AFTER DOWNLOAD MOZILLA FIREFOX ALSO NOT SUPPORTING SO.MY QUESTION IS WHICH BROWSER VERSION AND JAVA VERSION SHOULD BE USED FOR EPFO.BEACAUSE I CANNOT APPROVE KYC ..PLZ GIVE ME SOLUTION

    ReplyDelete
  2. Seniors citizens birth change enclosure proofs not available sir please idea sent other proof

    ReplyDelete
    Replies
    1. pls visit pf office concern pf field officers

      Delete
  3. Sir...enga amma oda pf ac la husband name vara edathula amma oda name irukkum..intha problem aadhar card laiyum irukku.. So aadhar la enga appa oda name join pannittom...but intha method use panni correction panna mudiyuma

    ReplyDelete