Saturday, March 23, 2019

How to link pan card in PF Account KYC. உங்கள் pf கணக்கில் உங்களின் பான் என்னை இணைக்க முடியவில்லையா ? என்ன செய்யவேண்டும் .

நண்பர்களே இந்த பதிவில்  உங்களின் pf கணக்கில் பான் எண்ணை  இணைக்க முடியவில்லையா ?


 பான் எண்ணை இணைத்தால்  error வருகிறதா ? மற்றும் பான் எண்ணை இணைப்பது எப்படி ?என்பது பற்றி இந்த பதிவில்  பார்க்கலாம் .




சரிபார்க்கவேண்டியவை: 


முதலில் உங்களின் பான் கார்டுல் உள்ள உங்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியம்  மற்றும்
 உங்கள் pf கணக்கில் உள்ள பெயர் மட்டும் பிறந்த தேதியும் ஒன்றுபோல் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்கவும் .


உங்களின் பான்  எண்ணில் ஒரு எழுத்து பிழை இருந்தாலும் உங்களின் பான் எண்ணை உங்களின் pf கணக்கில் இணைக்க முடியாது error உருவாகும் .



பான் எண் உங்களின் pf  கணக்கில் இணைக்க வில்லையென்றால் உங்களுக்கு tax பிடித்தம் இருக்கும் .

இவை இரண்டிலும் உள்ள சரியாகவும் மற்றும் ஒரு மாதிரியாகவும் இருக்கும் பட்சத்தில் உங்களின் pf கணக்கில் உங்களின் பான் எண்ணை  எளிதில் இணைக்கலாம் .

தீர்வு :
                 இதற்க்கு உங்களின் பான் கார்டயை மறுபடியும் உங்களின் pf கணக்கில்  உள்ளதுபோல் சரிசெய்ய வேண்டும்   அதன் பின்னர் உங்களின் pf கணக்கில் login செய்து உங்களின் பான் எண்ணிணை இணைக்கும் பொது உங்களின் pf  கணக்கில்  இணைக்கபட்டுவிடும்.



உங்களின் பான் எண்ணினை இணைக்கும் பட்சத்தில் உங்களுக்கு tax எதுவும் பிடிக்கப்பட மாட்டாது .எப்போது வேண்டுமானாலும் உங்களின் முழு pf பணத்தையும் எடுத்துக்கொள்ள முடியும் .

உங்களின் pf  தொடர்பான சந்தேகங்களை கீழே பதிவு செய்யவும் . .

https://goraps.com/fullpage.php?section=General&pub=286489&ga=g

No comments:

Post a Comment