இந்தப்பதிவில் உங்களின் PF பணத்தை ஆன்லைன் வழியாக எடுப்பதற்கு என்னென்ன ஆவணக்கள் இணைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் .
செய்யவேண்டிவை :
முதலில் உங்களின் PF பணத்தை எடுப்பதற்கு உங்களின் UAN எண்ணை ACTIVATION செய்யவேண்டும் .ACTIVATION செய்தபின்னர் உங்களின் KYC விபரங்களை பதிவு செய்யவேண்டும் .
பதிவுசெய்யவேண்டிய ஆவணக்கள் :
1.ஆதார் எண் ,
2.வங்கி கணக்கு எண்,
3.பான் எண் ,
இவற்றில் பான் என்னை இணைக்கவிட்டாலும் உங்களின் PF பணத்தை எடுக்க முடியும் .
பான் எண் பதிவுசெய்திருந்தால் TAX பிடித்தம் இல்லாமல் உங்களின் முழு PF பணத்தையும் எடுக்க முடியும் .
அவை மட்டும் இல்லாமல் உங்களின் பஃ கணக்கில் உங்களின் DOE (Date of End)என்கிற உங்களின் கடைசி வேலை நாளினை அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் இப்படி doe update செய்திருந்தால் முழு pf பணத்தையும் எடுக்கலாம் .
doe update செய்யவில்லையென்றால் அட்வான்ஸ் பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ள முடியும் .
No comments:
Post a Comment