அணைத்து வாசகர்களுக்கும் வணக்கம் .
இந்த பதிவில் pf கணக்கில் உங்களின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை ஆன்லைன் வழியாக மாற்றம் செய்ய முடியும் .எப்படி மாற்றம் செய்யவேண்டும் என்பதை இந்தப்பதிவில் பாப்போம் .
முதலில் உங்களின்ஆதரில் உங்களின் பெயர் எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது உங்களின் pf கணக்கில் உங்களின் பெயர் எப்படி உள்ளது .என்ன தவறு உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் .
அடுத்தது உங்களின் பெயரை உங்களின் ஆதாரில் உள்ளதுபோல உங்களின் pf கணக்கிலும் மாற்றம் செய்யவேண்டும் .இப்போது எப்படி மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம் .
முதலில் உங்களின் (uan) pf கணக்கினை login செய்துகொள்ளுங்கள் இப்போது manage >basic details >கிளிக் செய்துகொள்ளுங்கள்
அடுத்ததாக கீழே உள்ளதுபோல பக்கம் தோன்றும் இந்த பக்கத்தை உங்களின் ஆதரில் உள்ளதைப்போல பூர்த்தி செய்துகொள்ளுங்கள்
Adhaar No,
Name,
DOB,
Gender,
Select employer,
இவைகள் அனைத்தையும் உங்களின் ஆதரில் உள்ளதுபோல பூர்த்தி செய்து பின்னர் கீழே கொடுக்கப்பட்ட update என்கிற செயலியை கிளிக் செய்யவும் .
இதன் பின்னர் உங்களில் பெயர் மாற்றத்திற்க்கான வேண்டுகோள் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனத்திற்கு செல்லும் அவர் அதை ஏற்றுக்ககொள்ள ஒப்புதல் அளிக்கவேண்டும் .
பின்னர் அவர் ஒப்புதல் அளித்தபின்னர் உங்களின் பெயர் மாற்றத்திற்க்கான வேண்டுகோள் உங்களின் pf அலுவலகத்துக்கு செல்லும் அவர் அதனை ஏற்றுக்கொள்ள ஒப்புதல் அளிக்கவேண்டும் .
இந்த இருவரும் ஒப்புதலுக்கு பின்னர் உங்களின் தவறான பெயர் மாற்றம் சரிசெய்யப்படும் .
உங்களின் பெயர் மாற்றம் சரிசெய்த பின்னர் உங்களுக்கு sms மற்றும் Email வழியாக தெரிவிக்கப்படும் .

No comments:
Post a Comment