அணைத்து வாசகர்களுக்கும் இருக்கும் சந்தேகம் எனக்கு pf claim settle என்று status காட்டுகிறது ஆனால் யனது வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை ஏன் ?
எதனால் பணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை என்பதை இந்தப்பதிவில் பார்போம் ,
முதலில் உங்களின் pf பணத்தை எடுப்பதற்கான கோரிக்கையை நீங்கள் ஆன்லைன் வழியாக பதிவு செய்து குறைந்தது 20 முதல் 30 நாட்களுக்குள் உங்களின் கோரிக்கைக்கான தற்போதைய நிலை (status )என்ன என்பதை pf இணையதளத்தில் பார்க்கலாம் ,
அப்போது உங்களின் தற்போதைய நிலை (status )settle யன கொடுக்கப்பட்டிருந்தால் உடனடியாக பணம் உங்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடாது . அந்த settle என்கின்ற நிலை (status )வந்த பின்னர் குறைந்தது 3 முதல் 5 நாட்களுக்குள் உங்களின் வங்கி கணக்கிற்க்கு வந்துவிடும் என்பதே அதன் பொருள் அதுவரை காத்திருக்கவேண்டும் .
அனால் நமது வாசகர்கள் அனைவரும் settle என்கிற status வந்தவுடனே பணம் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் யன எண்ணுகிறார்கள் அது தவறு .
அதிகப்பற்றமாக ஒரு வாரம் வரை காத்திருக்கலாம் அதற்க்கு மேல் வராமல் இருந்தால் உங்களின் pf அலுவகத்தை தொடர்பு கொண்டு அதன் தற்போதைய நிலையை பற்றி தெரிந்துகொள்ளவும் .
இன்னும் ஒருசிலருக்கு உங்களின் claim status தற்போதைய நிலை Under process யன இருந்தால் உங்களின் தகவல்கள் சரிபார்க்க பட்டுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம் .
அடுத்த status வரும்வரை காத்திருக்கவும் .

No comments:
Post a Comment