அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம். இந்தப்பதிவில் என்னென்ன காரணத்திற்க்காக நமது pf claim rejected ஆகி இருக்கலாம் என்பதை பார்போம்.
(உதாரணத்திற்கு unverified aadhar யன உங்களின் ஆதார் எண் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் இது முதல் காரணம் )
(பான் எண் unverified யன் பான் எண்ணின் அருகில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பான் எண் இணைக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளப்படும் )இதனாலும் உங்களின் claim நிராகரிக்கப்படும் .
5வருடங்களுக்கு முன்னதாக உங்களின் pf பணத்தை எடுக்க வேண்டுமென்றால் கட்டாயம் உங்களின் பான் எண்ணினை இணைந்திருக்க வேண்டும் இல்லை என்றால் படிவம் 15ஜி இணைந்திருக்க வேண்டும் இவை இரண்டும் இல்லாத பற்றத்தில் claim நிராகரிக்கப்படும் .
4, ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஒரு வருடத்திற்கும் குறைவாக பணியில் இருந்து pf advance பணம் எடுக்க முயற்றிதாலும் நிராகரிக்கப்படலாம் .
5, ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்து வெளியேறியபின்னர் குறைந்தது 3 மாதங்கள் எந்த பணியிலும் சேராமல் காத்திருக்க வேண்டும் அதன் பின்னர் claim செய்வைத்து மிகவும் சரியானது .ஆனால் அதற்க்கு மாறாக 3மாதங்களுக்கு முன்னதாக உங்களின் pf பணத்தை எடுக்க முற்பட்டால் உங்களின் claim நிராகரிக்கப்படும் .reason >Less then six month இது போன்று வரலாம் .
6, ஒருவர் ஒரு நிறுவனத்தில் 6 மாதங்களுக்கும் குறைவாக பணிபுரிந்திருந்து பின்னர் வெளியேறிய பின்னர் அவருடைய pf பணத்தை claim செய்ய முற்பட்டாலும் உங்களின் claim நிராகரிக்கப்படும் .
6-மாதங்களுக்கு குறைவாக பணியில் இருந்திருந்தால் உங்களின் pf பணத்தினை அதற்க்கு அடுத்ததாக பணியில் சேரும் நிறுவனத்தின் மெம்பெர் id-க்கு அந்த பணத்தினை மாற்றம் செய்து பின்னர் எடுத்துக்கொள்ள முடியும் இதுவே சரியான வழியும் கூட .
7, அடுத்தாக நீங்கள் pf அட்வான்ஸ் பணம் எடுக்கும்போது என்ன காரணத்திற்கு அட்வான்ஸ் பணம் எடுக்க எடுக்குறீர்கள் என்ற காரணத்தில் அதற்க்கு பொருத்தமற்ற காரணத்தை தேர்வு செய்தால் உங்களின் claim நிராகரிக்கப்படும் .அதிகப்பற்றமாக illness என்ற காரணத்தை தேர்வு செய்தால் ஓரளவிற்கு பொருத்தமாகும் .
8, அடுத்தது ஒருசிலருக்கு அவர்களின் pf பணத்தை claim செய்தால் Trust என்கிற error வரும் இப்படி error வந்தால் அவர்கள் அவருடைய pf பணத்தை ஆன்லைனில் claim செய்யமுடியாது மாறாக உங்களின் நிறுவனத்தில் நேரடியாக சென்று உங்களின் pf பணத்தை claim செய்யவேண்டும் .
9, உங்களின் pf கணக்கில் உங்களின் வங்கி கணக்கிற்கு பதிலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கு எண்ணினை பதிவு செய்திருந்தால் claim நிராகரிக்கப்படும் .
மேற்கூறப்பட்ட அனைத்தும் பொதுவாக claim நிராகரிக்க படுவதற்கான காரணங்கள் .
1, உங்களுடைய ஆதார் கார்டுல் உள்ள தகவல்கள் உங்களின் pf கணக்கில் உள்ள தகவல்களுடன் ஒத்துபோவில்லை என்றால் கட்டாயம் உங்களின் claim நிராகரிக்கப்படும் .
(உதாரணத்திற்கு unverified aadhar யன உங்களின் ஆதார் எண் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் இது முதல் காரணம் )
2, அடுத்து உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தால் உங்களின் claim நிராகரிக்கப்படும் . (bank account number ,IFSC Code )
3, நீங்கள் உங்களின் pf முழு தொகையையும் எடுப்பதற்கு பான் எண் அல்லது படிவம் 15ஜி இணைக்கவில்லை என்றாலும் உங்களின் claim நிராகரிக்கப்படும் .
(பான் எண் unverified யன் பான் எண்ணின் அருகில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் பான் எண் இணைக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளப்படும் )இதனாலும் உங்களின் claim நிராகரிக்கப்படும் .
5வருடங்களுக்கு முன்னதாக உங்களின் pf பணத்தை எடுக்க வேண்டுமென்றால் கட்டாயம் உங்களின் பான் எண்ணினை இணைந்திருக்க வேண்டும் இல்லை என்றால் படிவம் 15ஜி இணைந்திருக்க வேண்டும் இவை இரண்டும் இல்லாத பற்றத்தில் claim நிராகரிக்கப்படும் .
4, ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஒரு வருடத்திற்கும் குறைவாக பணியில் இருந்து pf advance பணம் எடுக்க முயற்றிதாலும் நிராகரிக்கப்படலாம் .
5, ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்து வெளியேறியபின்னர் குறைந்தது 3 மாதங்கள் எந்த பணியிலும் சேராமல் காத்திருக்க வேண்டும் அதன் பின்னர் claim செய்வைத்து மிகவும் சரியானது .ஆனால் அதற்க்கு மாறாக 3மாதங்களுக்கு முன்னதாக உங்களின் pf பணத்தை எடுக்க முற்பட்டால் உங்களின் claim நிராகரிக்கப்படும் .reason >Less then six month இது போன்று வரலாம் .
6, ஒருவர் ஒரு நிறுவனத்தில் 6 மாதங்களுக்கும் குறைவாக பணிபுரிந்திருந்து பின்னர் வெளியேறிய பின்னர் அவருடைய pf பணத்தை claim செய்ய முற்பட்டாலும் உங்களின் claim நிராகரிக்கப்படும் .
6-மாதங்களுக்கு குறைவாக பணியில் இருந்திருந்தால் உங்களின் pf பணத்தினை அதற்க்கு அடுத்ததாக பணியில் சேரும் நிறுவனத்தின் மெம்பெர் id-க்கு அந்த பணத்தினை மாற்றம் செய்து பின்னர் எடுத்துக்கொள்ள முடியும் இதுவே சரியான வழியும் கூட .
7, அடுத்தாக நீங்கள் pf அட்வான்ஸ் பணம் எடுக்கும்போது என்ன காரணத்திற்கு அட்வான்ஸ் பணம் எடுக்க எடுக்குறீர்கள் என்ற காரணத்தில் அதற்க்கு பொருத்தமற்ற காரணத்தை தேர்வு செய்தால் உங்களின் claim நிராகரிக்கப்படும் .அதிகப்பற்றமாக illness என்ற காரணத்தை தேர்வு செய்தால் ஓரளவிற்கு பொருத்தமாகும் .
8, அடுத்தது ஒருசிலருக்கு அவர்களின் pf பணத்தை claim செய்தால் Trust என்கிற error வரும் இப்படி error வந்தால் அவர்கள் அவருடைய pf பணத்தை ஆன்லைனில் claim செய்யமுடியாது மாறாக உங்களின் நிறுவனத்தில் நேரடியாக சென்று உங்களின் pf பணத்தை claim செய்யவேண்டும் .
9, உங்களின் pf கணக்கில் உங்களின் வங்கி கணக்கிற்கு பதிலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கு எண்ணினை பதிவு செய்திருந்தால் claim நிராகரிக்கப்படும் .
மேற்கூறப்பட்ட அனைத்தும் பொதுவாக claim நிராகரிக்க படுவதற்கான காரணங்கள் .
No comments:
Post a Comment