தற்போது கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளின் படி ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி மற்றோரு நிறுவனத்தில் பணியில் சேரும் பொது அவர்களின் UAN மாறாது .
இதற்க்கு முன்னதாக ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தால் அவருக்கு புதிதாக பிஎப் கணக்கு துவங்கப்படும் .இதனால் நிறைய குழப்பம் , வேலை புழுக்கள் அதிகம் மற்றும் பழைய பிஏப் கணக்கை close செய்யவேண்டும் .
இது போன்ற நிறைய காரணங்களால் . இந்த முறையானது மாற்றம் செய்யப்பட்டுள்ளது .
தற்போது நிலவரப்படி ஒருவர் எத்தனை நிறுவனத்தில் பணி புரிந்திருந்தாலும் அவருடைய uan மாறாமல் இருக்கும் மட்டும் மெம்பெர் மட்டும் மாறிக்கொண்டிருக்கும் .
மேலும் பழமையான முறையில் ஒருவரின் பிஏப் எண்ணினை மறந்து விட்டாலோ அல்லது தொலைத்துவிட்டாலோ மறுபடியும் அந்த கணக்கினை கண்டுபிடிக்க முடியாது .
தற்போது உள்ள முறைப்படி ஒருவர் அவருடைய uan or பிஏப் என்னுடன் அவருடைய ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இதன் படி ஆதார் என்னை இணைத்து விட்டால் எப்போது வேண்டுமானாலும் ஒருவரின் uan மறந்துபோனாலும் அவருடைய UAN எண்ணினை வைத்து கண்டுபிடிக்க முடியும் ?
மேலும் ஒரே UAN ஆக இருக்கும் பட்சத்தில் ஒரு முறை மட்டும் உங்களின் பிஏப் கணக்கினை( KYC ) சரிபார்த்தல் போதுமானது .
அதுமட்டுமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் பொது ஒரு மெம்பெர் ID-ல் உள்ள பிஏப் பணத்தை இன்னொரு மெம்பெர் ID-க்கு எளிதில் மாற்றிக்கொள்ளவும் முடியும் .
தற்போது உள்ள நிலவரப்படி பிஏப் வட்டிவிகிதம் 2018-2019 8.65% வழங்கபடுகிறது .

No comments:
Post a Comment