Best Zero balance saving account open with Online Without visit Any Branch
Introduction :
இன்றய சூழலில் வங்கிகள் பலவும் குறைந்தபற்ற இருப்புதோகை வங்கியில் வைக்கவில்லையென்றால் கட்டண
பிடித்தம் செய்யப்படுகிறது என்று அணைத்து வங்கிக்களும் வலியுறுத்தி வரும்
நிலையில்
மக்கள் அனைவரும் zero Balance கணக்கை தேடி அழைக்கின்றனர்.
அதற்கு ஒரு சிறந்த வாங்கியாக செயல்படும் kotak mahindra வங்கியை
பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வங்கியை பொறுத்தவரையில் மற்ற வங்கிகளை விடவும் அதிகமான வசதிகளை வழங்குகிறது.
அவை பற்றிய தகவலையும் பார்க்கலாம்.
Kotak Zero balance Account 811:
இந்த வங்கி கணக்கானது முற்றிலும் ஒரு Zero Balance Account ஆகும்.
இந்த கணக்கில் எந்த ஒரு minimum Balance ம் வைத்திருக்க தேவை இல்லை.
இந்த கணக்கை துவங்க நீங்கள் எங்கும் அலையை தேவை இல்லை உங்களின் வீட்டில்
இருந்துகொண்டே இந்த zero balance கணக்கை துவங்க முடியும்.
இதற்க்கு எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் submit செய்ய தேவை இல்லை.
இந்த கணக்கை online மூலமாக துவாங்கலாம்.
கணக்கை துவங்க கீழே உள்ள இங்கை click செய்து open செய்துகொள்ள முடியும்.
Zero balance
Account Open link :https://bit.ly/3bKyGRZ
மேலும் videos மூலமாக Account open பற்றிய தகவளை தெரிந்துகொள்ள கீழே உள்ள
video வை பார்க்கவும்.
Advantage of kotak bank Zero Saving Account :
1.முற்றிலும் Zero Balance Account எந்த ஒரு minimum Balance பணமும்
வைத்திருக்க தேவை இல்லை.
2. இந்த வங்கியின் உங்களுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் பிடித்தம் செய்யப்பட
மாட்டது,
3. இந்த கணக்கில் personal Loan எளிதில் கிடைக்கும்.
4.இந்த வங்கியில் Credit Card வழங்கப்படுகிறது. மற்ற வங்கியில் Zero balance
கணக்கு துவங்கினால் அதில் personal Loan மற்றும் Credit card வழங்கப்படாது.
ஆனால் இந்த வங்கியில் அணைத்து வசதிகளும் வழங்கபடுகிறது.
5. மேலும் இந்த வங்கியில் கணக்கு துவங்கினால் Debit Card EMI 75,000 வரையில்
கூட வழங்கபடுகிறது.
Credit Card ல் கூட 30,000 ரூபாய் வரையில் தான் limit வழங்கப்படும் ஆனால் kotak
bank EMI ல் அதிகபற்றமாக 75,000ரூபாய் வரையில் limit வழங்கபடுகிறது.
6. Cheque Book வசதி உள்ளது,
7. Visa Type ATM Card வழங்கபடுகிறது.
8.உங்களுக்கு Pass Book தேவையென்றால் கூட வங்கியின் கிளைக்கு சென்று வாங்க
முடியும்.
8.உங்களின் Mobile மூலமாக உங்களின் வங்கி கிளையை எந்த நேரத்திலும் எந்த ஒரு
Branch க்கும் மாற்ற முடியும்.
இவ்வளவு வசதிகளும் அடங்கியது kotak bank zero balance Account.
இந்த வங்கியில் எந்த ஒரு நபரும் online வழியாக கணக்கு open பண்ண முடியும்.
Account Opening Link :
https://mdeal.in/c_vSVG4
Debit card Details:
இந்த வங்கியை பொறுத்தவரையில் ATM Card இலவசமாக வழங்கப்படாது.
ATM Card க்கு 199ரூபாய் +GST பிடித்தம் செய்யப்படும்.
மேலும் இந்த வங்கியில் வழங்கப்படும் ATM மூலமாக நீங்கள் Flipkart, மற்றும்
Amazon போன்ற தளங்களில் Debit Card EMI வசதியும் வழங்கபடுகிறது.
நீங்கள் ஒரு சிறந்த Zero Balance கணக்கை துவங்க Kotak Bank ஆனது ஒரு
சிறந்த தீர்வாக இருக்கும்.