PF Account New KYC Error Problem with solution in Tamil
Introduction :
தற்போது நமது pf கணக்கில் KYC யில் BANK Account யை update செய்தால் update
ஆகாமல் error வருகிறது.
இது எதனால் ஏற்படுகிறது இதனை எப்படி சரிசெய்வது என்று பலரும் குழம்பத்தில்
உள்ளனர்.
இதனால் உங்களின் PF கணக்கில் உள்ள பழைய வங்கி கணக்கிற்கு பதிலாக புதிய வங்கி
கணக்கை update செய்ய முடியாது.
இதுவரையில் வங்கி கணக்கு இணைக்கப்படாமல் இருந்தாலும் உங்களால் புதிய வங்கி கணக்கை
இணைக்க இயலாது.
இதனை பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.
Bank KYC Error Problems :
தற்போது உங்களின் PF கணக்கில் UAN ல் KYC ல் வங்கி கணக்கை மாற்ற இயலாத நிலை
ஏற்பட்டுள்ளது.
நீங்கள் உங்களின் UAN ல் வங்கி கணக்கை இணைக்க முற்படும்போது கீழே கொடுக்கப்பட்டது
போல Error வருகிறது
Bank number should contains min. 10digits
நீங்கள் எந்த ஒரு வங்கியின் Account number யை kyc ல் இணைக்க முற்பட்டாலும்
தற்போது இந்த Error வரும்.
Reason of this KYC Error problem :
இது போன்ற Error வருவதற்கு காரணம் உங்களின் தவறான வங்கி கணக்கு எண்ணோ அல்லது IFSC
எண்ணோ கிடையாது.
இந்த Error வர காரணம் Technical issue மட்டுமே. மேலும் கடந்த ஜூலை மாத
இறுதியிலும் இதுபோன்ற Error ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த error ஆனது உங்களுக்கும் ஏற்பட்டால் நீங்கள் மறுபடி மறுபடியும் முயற்சி
செய்யாமல் மறுநாள் முயற்சி செய்யுங்கள் உங்களின் வங்கி கணக்கு கட்டாயம் உங்களின்
UAN உடன் இணைக்க முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos யை பார்க்கவும்.
அணைத்து pf கணக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது youtube
channel
PF HELPLINE க்கு Subscribe
பண்ணுங்க
No comments:
Post a Comment