Indian வங்கியின் பழைய காசோலை வரும் அக்டோபர் 1 முதல் செல்லாது.
Introduction :
தற்போது இந்தியன் வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்
என்றும் அறிவித்துள்ளது அதனை பற்றிய முழுமையான தகவளை இந்தபதிவில் பார்க்கலாம்
Allahabad bank merge Indian Bank :
தற்போது allahabad bank ஆனது indian bank உடன் இணைக்கப்பட்டது. இதனால் allahabad
bank வாடிகையாளர்களின் பழைய வங்கி காசோலை மற்றும் IFSC எண் MICR code
ஆகியவை வேலை செய்யாது அதற்க்கு பதிலாக புது code களை அதன் கிளைகளில்
பெற்றுக்கொள்ளும்படியும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பழைய வகையான cheque leaf யை பயன்படுத்தி வந்தனர் Allahabad வங்கி வாடிக்கையாளர்களுக்கு வேறு புதிய காசோலை வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த இரண்டு வங்கி வாடிகையாளர்களும் வேறு வேறு விதமான காசோலைகளை
பயன்படுத்தி வருகின்றனர் ஒரே வங்கியில் account இருந்தும் வேறு வேறு விதமான
காசோலைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக்கவும், allahabad மற்றும்
indian வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஒரே வங்கியின் வாடிக்கையாளர்களாக கருத்தப்பட
வேண்டும் என்பதற்காகவும் அனைவருக்கும் புதிய வகை மற்றும் ஒரே மாதிரியான cheque
book களை வழங்க indian வங்கி முடிவெடுத்த காரணத்தால்.
இந்தியன் வங்கியின் பழைய cheque leaf ஆனது வரும் அக்டோபர் 1 வரை மட்டுமே
பயன்படுத்த முடியும். அக்டோபர் 1க்கு பின்னர் புதிய வகை cheque leaf யை
உங்களின் கிளை வங்கியில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும்படி indian வங்கி
அறிவித்துள்ளது.
அல்லது Internet banking மூலமாக புதிய வகை cheque Leaf யை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் indian வங்கியானது அறிவித்துள்ளது .
No comments:
Post a Comment