Tuesday, August 24, 2021

Online part time jobs work from Home /easy online earning jobs

 Online part time jobs work from Home /easy online earning jobs


Introduction :

இந்த பதிவில் online வழியாக அதுவும் நமது mobile phone யை பயன்படுத்தி நமது வீட்டில் இருந்தபடியே  எப்படி சம்பாதிப்பது என்பரியா தகவலை பார்க்கலாம்.

இந்த பதிவில் நாம பாக்கவிருப்பது ஒரு trusted Application.இந்த application மூலமாக  நீங்கள் பல விதங்களில் சம்பாதிக்க முடியும்.

பெரிய அளவிலான வேலை ஏதும் செய்ய தேவை இல்லை.

இந்த application மூலமாக Videos பார்ப்பதன் மூலமாக, Game விளையாடுவதன் மூலமாக, Browsing செய்வதன் மூலமாக, serve கேள்விகளுக்கு பதிலாளிப்பதன்  மூலமாகவும் சம்பாதிக்க முடியும்.


Earning way of Application :


இந்த Application மூலமாக  நீங்கள் எந்த ஒரு வேலையோயும் செய்யாமல் வெறும் videos மட்டும் பார்த்தாலும் கூட உங்களால் சம்பாதிக்க முடியும்.

1. Videos ads watching,
2. Game play,
3. Online Browsing,
4. Serve complited,
5. Online shopping,
6. Account creation and subscrition,

மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து வழிகளிலும் உங்களால் இந்த application ல் சம்பாதிக்க முடியும்.

Application Download Link :


இந்த application பெயர் zareklamy 

Watching videos ads:


இந்த application ல் ஒரு videos பார்த்தால் உங்களுக்கு குறைந்தது 6 points முதல் அதிகபற்றமாக 8 points வரையில் உங்களால் earn செய்ய முடியும்.இந்த points உங்களின் கணக்கில் பணமாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்,

உதாரணமாக கீழே உள்ள பதில் பார்க்கலாம்.

நீங்கள் தொடந்து videos ads யை பார்ப்பதான் மூலமாக ஏராளமான பணத்தை உங்களால் சம்பாதிக்க முடியும்.


Play the Game with Earning :


இந்த application ல் உள்ள game களை அவர்கள் குறிப்பிட்டுள்ள அந்த level யை நீங்கள் கடக்கும்போது உங்களுக்கு அந்த game ல் கொடுக்கப்பட்ட points யை நீங்கள் earn பண்ண முடியும்.

இதன் மூலமாக பெரிய அளவிலான பணத்தை நீங்கள் சம்பாதிக்கலாம்.

How to Register this Application :

முதலில் இந்த application யை download செய்து install செய்துகொள்ளவும்.

Download link :


இப்போது இந்த application யை open செய்துகொள்ளவும். Open செய்தால் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு பக்கம் காண்பிக்கப்படும்.

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Register என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களுக்கு அடுத்து ஒரு பக்கம் காண்பிக்கப்பிடும் அதில் உங்களின் email id மற்றும் அதற்க்கான password யை பதிவு செய்யவேண்டும்.

அடுத்ததாக உங்களின் உங்களுக்கு காண்பிக்கப்படும் பக்கத்தில் உங்களின் gender பாலினத்தை தேர்வு செய்து அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Registration என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
இதன் பின்னர் உங்களுக்கான application login செய்யப்படும். அதில் உங்களின் earning பற்றிய தகவல்கள் காண்பிக்கப்படும்.

இந்த earning பக்கத்திற்கு கீழே  சென்றால் அதில் செட்டிங் என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்து உங்களின் basic தகவல்களை பதிவிட வேண்டும்.

அதனை தொடர்ந்து உங்களின் முகவரியை பதிவிட வேண்டும்.

இறுதியாக உங்களின் கல்வி தகுதி மற்றும் உங்களின் வேலை பற்றிய தகவளை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் save என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos வை பார்க்கவும்.

Earning Withdrawal :


இந்த application மூலமாக நீங்கள் குறைந்தது 1500 ரூபாய் earning Reach செய்ததும் நீங்கள் பணத்தினை withdrawal செய்துகொள்ள முடியும்.

குறைந்தபற்ற payout 1500ரூபாய் ஆகும்.

இந்த application மூலமாக நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை paytm, paypal மற்றும் Bank transfer மூலமாக withdrawal செய்துகொள்ள முடியும்.

இந்த application மூலமாக உங்கள் வீட்டில் இருந்துகொண்டே உங்களால் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் free ஆக இருக்கும் நேரங்களில் வேலை செய்தாலும்  போதுமானது.

4 comments:

  1. Replies
    1. download Logo irukku paarunka atha click pannunka download aakum

      Delete
    2. Bro naa oru company poi join panna Bro antha company la 2day mattum tha work pona Aparam antha companya pathi tharinjathum stop pannitta Bro

      Delete