Freo PayLater Application full review details with App Download Link
Introduction :
இந்த பதிவில் Freo Pay Application பற்றிய முழுமையான தகவலை .இந்த
Application ஆனது ஒரு Paylater App ஆகும் .இந்த Application மூலமாக எந்த Bill
Payment யையும் இந்த Application மூலமாக Pay பண்ண முடியும் .
இந்த application ஆனது Credit Card இல்லாதவர்களுக்கு ஒரு credit Card
போன்று பயன்படுத்திக்கொள்ள முடியும் .
ஏதாவது ஒரு அவசர தேவைக்கு சிறு சிறு Bill payment களை இந்த
Application மூலமாக Pay செய்துகொள்ள இந்த Application பெரும் உதவியாக
இருக்கும் .
இந்த application மூலமாக நீங்கள் செலுத்தும் பணத்தை அடுத்த
15நாளைக்குள் திருப்பி செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தும்போது
உங்களுக்கு எந்த ஒரு கட்டணமும் பிடித்தம் செய்யப்படாது .
Use of this Application :
1.Recharge
2.Bill Payment ,
3.EB Bill payment ,
4.Shopping
.
Application Download Link :
Required Documents :
இந்த Application யை பொறுத்தவரையில் ஆதார் அட்டை மட்டும் இருந்தால்
போதும் pan கார்டு தேவை இல்லை .
உங்களின் paylater கணக்கை Activation செய்வதற்கு உங்களின் ஆதார் அட்டையின்
முன்பக்கம் மற்றும் பின்பக்கம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் போதும் .
PayLater Credit Limit :
இந்த Application ல் வழங்கப்படும் Credit Limit குறைந்தது 500 ரூபாய்
முதல் அதிகப்பற்றமாக 3000 ரூபாய் வரையில் வழங்கப்படுகிறது .
Application Registration Process :
முதலில் இந்த Application யை Download செய்து Install செய்துகொள்ளவும்
.அதன் பின்னர் இந்த application open செய்யவும் .
இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்
முதலில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே
கொடுக்கப்பட்ட OTP தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும் அதனை பதிவு செய்து
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் verify and Continue என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும் .
இப்போது உங்களின் Sim card யை தேர்வு செய்யவும் அந்த sim Card எண்ணில்
உங்களுக்கான UPI ID ஆனது உருவாக்கப்படும் .
அதன் பின்னர் உங்களின் Account ஆனது verify செய்யப்பட்டு உங்களின்
Application ஆனது open ஆகும் .
இதன் பின்னர் உங்களுக்கு எவ்வளவு தொகை credit செய்ய தகுதியுள்ளதோ அந்த
தொகையானது அந்த Application ல் காண்பிக்கப்படும் .
இப்போது உங்களின் paylater யை Activation செய்வதற்கு உங்களின் ஆதார்
அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் பொது
உங்களின் PayLater Activation செய்யப்படும் .
அதன் பின்னர் உங்களுக்கான எந்த ஒரு Bill Payment யும் இந்த
Application மூலமாக pay செய்ய முடியும் .
No comments:
Post a Comment