Saturday, January 29, 2022

PF Account e Nominee add and PF Advance Claim New Update 2022

 PF Account  e-Nominee add and PF Advance Claim New Update 2022



Introduction :


         நமது PF கணக்கில் Nominee இணைப்பது குறித்தும், நமது PF கணக்கில் Advance PF Amount Claim செய்வதிலும் புதிய மற்றும் பயனுள்ள சில மாற்றங்களையும் தற்போது EPFO அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


PF New Update(e-Nominee, PF Advance Claim ):


PF Account E-Nomination 


நமது PF கணக்கில் ஒரு nominee யை நாம் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று EPFO ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த Nominee யை இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் இணைக்கவேண்டும் என்றும் எந்த தேதியையும் குறிப்பிட வில்லை.

PF சந்தா தாரர்களின் விருப்பதிற்கு ஏர்ப்ப எப்போது வேண்டுமென்றாலும் அவர்களின் PF கணக்கில் ஒரு Nominee யை இணைத்துக்கொள்ளலாம் என்றும் EPFO அதன் official website ல் ஒரு notification யை வெளியிட்டுள்ளது.


இதற்க்கு முன்னர் 2021 டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைவரின் PF கணக்கிலும் ஒரு nominee யை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று EPFO அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது nominee யை இணைப்பாதற்கு எந்த காலவரையும் குறிப்பிடவில்லை எப்போது வேண்டுமென்றாலும் இணைக்கலாம் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2. PF Advance Claim :


தற்போது நமது PF கணக்கில் Advance Claim செய்வதில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய மாற்றம் பற்றிய தகவளை பார்க்கலாம்.

ஒரு PF சந்தா தாரர் அவருடைய PF  கணக்கில் இருந்து PF Advance Claim செய்வதற்கு e - Nominee இணைப்பது கட்டாயம் இல்லை என்றும் தற்போது EPFO அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதற்க்கு முன்னர் ஒருவர் அவருடைய PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்காமல் இருந்தால் அவர் அவருடைய அவசர தேவைக்காக PF கணக்கில் இருந்து PF Advance தொகையை Claim செய்யும்போது

என்ன காரணத்திற்காக PF Advance Claim தொகையை எடுக்க உள்ளீர்கள் என்கின்ற காரணத்தை தேர்வு செய்யவேண்டும்.

 அவ்வாறு காரணத்தை தேர்வு செய்யும்போது உங்களுக்கு Illness  என்கின்ற காரணம் மட்டும் தேர்வு செய்ய முடியும்.


மற்ற காரணங்கள் அனைத்தும் சிகப்பு நிறதால் மறைக்கப்பட்டு இருக்கும்.

உங்களால் மற்ற காரணத்தை தேர்வு செய்ய முடியது.

ஆனால் நீங்கள் உங்களின் PF கணக்கில் Nominee யை தேர்வு செய்து e sign verify செய்திருந்தால் உங்களுக்கு PF advance தொகை claim செய்யும்போது அணைத்து காரணங்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
v>

மேலே குறிப்பிட்டது போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது உங்களின் PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்கவிட்டாலும் உங்களின் PF கணக்கில் Advance தொகை claim செய்வதற்கான அணைத்து காரணங்களும் காண்பிக்கப்படும்.

எந்த ஒரு காரணத்தையும் நீங்கள் தேர்வு செய்து PF Advance தொகையை claim செய்துகொள்ள முடியும்.

ஒரு PF சந்தா தாரர் PF Advance Claim செய்வதற்கு E Nomination கட்டாயம் இல்லை என்றும் தற்போது EPFO அதன் இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos வை பார்க்கவும்.


மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவளை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பிணைதொடரவும்.

மேலும் PF கணக்கு தொடர்பாக எந்த ஒரு Update யையும் நீங்கள் உடனடியாக தெரிந்துகொள்ள நமது PF Helpline Youtube channel யை subscribe செய்யுங்கள்.

நன்றி 

Wednesday, January 26, 2022

PF Account NEW Update Full details in 2022

 PF Account NEW Update Full details in 2022


Introduction :


இந்த பதிவில் தற்போது நமது PF கணக்கில் செய்யப்பட்டுல ஒரு சில புதிய மாற்றங்களை (update )இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போது நடைபெறும் 2022 ஜனவரி முதலே நமது PF கணக்கில் பலவிதமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு அவை செயல்படுத்தவும் பட்டுள்ளது.

இந்த மாற்றங்களால் நமக்கு பலவிதமான நன்மைகளும் உள்ளது ஒருசில சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது அவைகளை பற்றிய தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

1st Update:

PF e-Nominee  Update Compulsory :


கடந்த 2021 ம் ஆண்டின் இறுதியில் EPFO ஆனது ஒரு அறிவிபை வெளியிட்டது.

அதாவது அனைவரும் அவர்களின் PF கணக்கில் ஒரு e Nomination யை இணைத்திருக்க வேண்டும் அதுவும் 2021 டிசம்பர் 31க்குள் இணைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிபை வெளியிட்டது.

அதன் பின்னர் PF website server பிரச்சனை இருந்த காரணத்தால் பலராலும் அவர்களின் PF Account ல் ஒரு E Nominee யை இணைக்க முடிய வில்லை.

இதனால் அந்த காலகேடுவை EPFO வாப்பஸ் வாங்கியது .

தற்போதைய நிலவரப்படி உங்களின் PF கணக்கில் எப்போது வேண்டுமென்றாலும் ஒரு Nominee யை இணைத்துக்கொள்ளலாம் இதற்க்கு எந்த ஒரு கால கெடுவும் இல்லை என்று EPFO அறிவிபை வெளியிட்டுள்ளது .

ஆனால் கட்டாயம் இணைக்க வேண்டும்.
அவ்வாறு இணைத்தால் மட்டுமே உங்களால் PF கணக்கின் மூலமாக கிடைக்கும் இலவச insurance பணம் குறைந்தது 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரையில் பெற முடியும்.


2nd PF Passbook View Error Problem :


இரண்டாவதாக உங்களின் PF கணக்கில் ஒரு nominee யை இணைத்து e sign verify செய்யாத கணக்கின் PF Passbook யை இணையதலத்தில் பார்க்க முடியாது.

உங்களின் pf கணக்கில் ஒரு nominee யை இணைத்து e sign verify செய்திருந்தால் மட்டுமே உங்களால் உங்களின் pf passbook யை PF இணையதளத்தில் பார்வையிட முடியும் என்கின்ற காட்டயமும் ஏற்பட்டது.

தற்போது அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு உங்களின் PF கணக்கில் ஒரு nominee யை இணைத்திருந்தாலும் இணைக்கா விட்டாலும் அனைவராலும் PF passbook யை பார்வையிட முடியும்.

தற்போது PF passbook பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


3rd PF ACC KYC  Update :


மாறாக PAN எண் மற்றும் Bank Account No என்கிற இரண்டு தேர்வுகள் மட்டுமே காண்பிக்கப்படும்.

அதே போல உங்களின் PF கணக்கில் ஆதார் எண்ணினை இணைக்காமல் இருந்தால் உங்களின் KYC பக்கத்தை பார்வையிடும் போது அதில் Aadhar என்கிற தேர்வு மட்டுமே இருக்கும்.Bank மற்றும் PAN Card update செய்யும் தேர்வுகள் இருக்காது.

4th PAN card KYC update :


இதற்க்கு முன்னர் நமது PF கணக்கில் Aadhar மற்றும் BANK ACC யை இணைக்கும் போது Aadhar எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டு அந்த எண்ணினை  பதிவு செய்தால் மட்டுமே KYC ல் ஆவணக்கள் இணைக்கப்படும்.

அதேபோல தற்போது PAN Card யை இணைக்கும் போதும் aadhar எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்பிடும் அதனை பதிவு செய்தால் மட்டும் PAN எண் உங்களின் KYC ல் இணைக்கப்படும்.

5th PF Account Login Password Forget:


தற்போது நமது PF கணக்கை Login செய்வதற்கான password மறந்துவிட்டால் அதனை Forget password கொடுத்து புதிய password யை உருவாக்கும் பக்கத்திலுல் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல UAN யை Activate செய்யும் படிவத்திலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

PF Advance Amount Claim Update :


நமது PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்காமல் இருக்கும் சந்தா தாரர்கள் அவர்களின் PF கணக்கில் Advance தொகையை எடுக்க முற்படும்போது அதற்கான காரணத்தை தேர்வு செய்யவேண்டி இருக்கும்.

அவ்வாறு தேர்வு செய்யும் காரணத்தில் உங்களுக்கு illness என்கின்ற தேர்வு மட்டுமே உங்களுக்கு காண்பிக்கப்படும்.மற்ற அணைத்து காரணங்களும் சிகப்பு நிறதால் மறைக்கப்பட்டிருக்கும்.

உங்களால் அந்த ஒரே காரணத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.


மாறாக உங்களின் PF கணக்கில் e Nominee இணைத்திருந்து e sign verify செய்திருந்தால் உங்களுக்கு ஐந்து விதமான காரணங்கள் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு விருப்பமான தேர்வுகளை தேர்வு செய்ய முடியும். ஆதலால் அனைவரும் அவர்களின் PF கணக்கில் ஒரு nominee யை இணைப்பது கட்டாயம்.

PF கணக்கின் nominee யை இணைப்பதற்க்கு கீழே உள்ள Video வை பார்க்கவும்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவளை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின் தொடரவும்.

Wednesday, January 19, 2022

PF passbook new Update 2022

 PF Account passbook view new Update 2022


Introduction :

இந்த பதிவில் நமது கணக்கு passbook ல் வந்துள்ள update மற்றும் அதில் ஏற்பட்டுள்ள error குறித்தும் இந்த பதில் பார்க்கலாம்.


PF Passbook New update :


தற்போது நமது PF passbook யை நாம் EPFO website மூலமாக பார்வையிட நினைத்தால் கட்டாயம் உங்களின் PF கணக்கில் e Nominee யை இணைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு இணைக்காவிட்டால் உங்களால் உங்களின் PF Passbook யை EPFO website வழியாக பார்வையிட முடியாது.

தற்போது நமது PF கணக்கில் ஒரு nominee யை இணைப்பது கட்டாயம்.


PF Passbook new Error :


மேலும் நமது PF கணக்கில் e Nominee யை இணைத்தவர்கள் அவர்களின் PF passbook யை PF website வழியாக பார்வையிட முயன்றாலும் அதில் கீழே குறிப்பிட்டுள்ள error மட்டுமே வந்தது.மாறாக passbook open செய்ய முடியவில்லை.


Dear Member Viewing member passbook, filling of e nomination is compulsory.


மேலே குறிப்பிட்டுள்ள error ஆனது PF nominee இணைத்த நபர்களுக்கும் வந்த நிலையில் தற்போது இந்த Error சரிசெய்ய பட்டுள்ளது.

தற்போது நீங்கள் உங்களின் PF கணக்கில் Nominee யை இணைத்திருந்தால்  உங்களால் உங்களின் PF passbook யை website ல் எளிதில் பார்வையிட முடியும்.


Without e Nominee View passbook :

மேலும் நம்மில் பலரும் இன்னும் அவரவர் PF கணக்கில் nominee யை இணைக்காமல் உள்ளனர். இவர்கள் அவர்களின் PF passbook யை எப்படி பார்வையிடுவது?என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நீங்கள் PF கணக்கில் Nominee யை இணைத்து e sign verify செய்யாதவர்களாக இருந்தால் நீங்களும் உங்களின் PF passbook யை பார்வையிட முடியும்.

அதற்கும் சிறந்த வழி ஓன்று உள்ளது. நீங்காள் PF nominee இணைக்காதவறாக இருந்தால் உங்களின் PF passbook யை பார்வையிட Umang என்கின்ற Application யை பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் UAN யை login செய்து உங்களின் PF passbook balance யை தெரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் pf nominee இணைத்து e sign verify செய்தவறாகளாக இருந்தால் நீங்கள் எந்த வழியில் வேண்டுமென்றாலும் pf passbook யை பார்வையிட முடியும்.

மேலும் PF e Nominee யை இணைப்பது தற்போது கட்டாயமாக்க பட்டுள்ளது. ஆதலால் அனைவரும் அவர்களின் pf கணக்கில் ஒரு nominee யை இணைப்பது சிறந்தது.


மேலும் நீங்கள் nominee யை இணைக்காமல் இருக்கும் பற்றத்தில் உங்களின் pf பணத்தை உங்களால் எடுக்க முடியாத ஒரு சூழ்நிலையும் உங்களுக்கு ஏற்படலாம்.

மேலும் PF கணக்கில் e nominee யை இணைக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள video வை பார்த்து உங்களின் pf nominee யை இணைத்து கொள்ளலாம்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து தெரிந்துகொள்ள நமது இணையதள பக்கத்தை பிணைதொடரவும்.

Friday, January 7, 2022

PF Account PF Passbook view New update now 2022

 PF Passbook View New Update 2022


Introduction :


இந்த பதிவில் நமது PF கணக்கின் Passbook ன் மூலமாக நமது PF கணக்கின் இருப்பு தொகையை தெரிந்து கொள்வதில் தற்போது EPFO புதிய Update ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.

PF Passbook New Update :


நாம் ஒவ்வொருவரும் நமது pf கணக்கில் எவ்வளவு இருப்பு தொகை உள்ளது pension தொகை எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள online வழியே சிறந்தது மற்ற முறைகளில் நம்மால் pension தொகையை தெரிந்துகொள்ள முடியாது .
தற்போது நமது pf balance யை online வழியாக தெரிந்துகொள்வதில் ஒரு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது EPFO.



இதற்க்கு முன்னர் கொடுத்திருந்த Update மூலமாக ஒருவரின் PF கணக்கில் ஆதார் எண் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு இணைக்காமல்  இருந்தால் அவர்களின் pf balance தொகையை இணையதளம் மூலமாக பார்க்க முடியாது.

தற்போது மேலும் ஒரு புதிய update ஒன்றை EPFO தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி இனி நீங்கள் உங்களின் pf கணக்கில் ஆதார் எண் இணைய்திருந்தாலும் உங்களால் online வழியாக உங்களின் pf balance யை தெரிந்துகொள்ள முடியாது ஏன் என்றால் .

காரணம் :உங்களின் pf கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தாலும் Nominee கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு நீங்கள் Nominee யை தேர்வு செய்யாமல் இருந்தால் இனி உங்களின் pf passbook யை பார்வையிட முடியாது.

நீங்கள் உங்களின் pf passbook யை login செய்ய முடியும் member ID யை தேர்வு செய்யவும் முடியும் இறுதியாக old passbook or New passbook என்கிற தேர்வினை தேர்வு செய்யும் போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல error வரும் passbook open ஆகாது.

Dear member, for viewing Member Passbook, filing of e-nomination is compulsory

நீங்கள் உங்களின் passbook யை open செய்ய நினைத்தால் உங்களுக்கு இது போன்ற error கட்டாயம் வரும் நீங்கள் nominee இணைக்காமல் இருந்தால்.

இனி உங்களின் PF கணக்கில் e Nominee இணைப்பது கட்டாயம். நீங்கள் உங்களின் PF கணக்கில் Nominee இணைத்திருந்தால் மட்டுமே இனி உங்களால் passbook open செய்து உங்களின் இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் நீங்கள் இனி உங்களின் pf passbook யை பார்வையிட ஆதார் எண் மற்றும் Nominee இணைப்பது கட்டாயம் என்று தற்போது EPFO  அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற pf கணக்கு தொடர்பான update யை உடனடியாக தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பிணைதொடரவும்.

Sunday, January 2, 2022

Important of Account Nominee Update new Update details 2022

 Important of Account Nominee Update new Update details 2022


Introduction :


தற்போது நமது PF கணக்கில்  ஒரு Nominee யை தேர்வு செய்வது கட்டாயம் என்று தற்போது EPFO அறிவித்துள்ளது .

மேலும் நமது PF கணக்கில் nominee யை கடந்த 31 டிசம்பர் 2021 க்குள் கட்டாயம் update செய்யவேண்டும் என்கின்ற காலகேடுவை தற்போது 2022லும் update செய்யலாம் எனவும் தற்போது EPFO அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த பதில் நமது pf கணக்கில் ஒரு nominee யை update செய்வதன் முக்கியதத்துவத்தை பார்க்கலாம்.


Full details of PF Nominee :


What is nominee :


Nominee என்றால் நமது வங்கி கணக்கு அல்லது PF கணக்கை நமக்கு பின்னர் நிர்வகிக்கும் அணைத்து உரிமைகளையும் பேரப்போகும் நபரை nominee என்று அழைக்கிறோம்.

நாம் ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நமது pf கணக்கில் உள்ள பணத்தை death claim மூலமாக நமது குடும்பத்தில் உள்ள நாம் nominee யாக தேர்வு செய்த நபரால் எளிதில் claim செய்திட முடியும்.

மேலும் நீங்கள் PF கணக்கில் ஒரு nominee யை இணைப்பத்தால் மட்டுமே உங்களின் குடும்ப உறுப்பினர்களால் இலவச insurance பணத்தை claim செய்திட முடியும்.

நமது மாத வருமானத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்தில் insurance பணமும் சேர்த்தே பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்த பணத்தை claim செய்யவேண்டும் என்றால் கட்டாயம்  நீங்கள் உங்களின் UAN உடன் ஒரு nominee யை தேர்வு செய்திருப்பது அவசியம் .

இந்த insurance மூலமாக உங்களுக்கு குறைந்தது 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7லட்சம் வரையில் insurance பணத்தை பெற முடியும்.


New Update PF Nominee :


மேலும் தற்போது நமது pf கணக்கில் ஒரு Nominee யை தேர்வு செய்யாமல் இருந்தால் உங்களின் pf பணத்தை எடுப்பத்திலும் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.

உதாரணமாக நீங்கள் இதற்க்கு முன்னர் advance pf claim செய்யும்போது என்ன காரணத்திற்காக PF advance தொகையை எடுக்கிறீர்கள் என்கிற தேர்வுக்கு கீழே கொடுக்க தேர்வுகள் தோன்றும்

1. Natural calamity,
2.illness,
3.handicap equipment purchase,
4.COVID 19
5.Last 2month wage not Received,

இது போன்ற காரணகள் உங்களுக்கு தோன்றும் ஆனால் தற்போது கொடுக்கப்பட்ட Update ல் நீங்கள் உங்களின் UAN ல் ஒரு nominee யை தேர்வு செய்து e sign பண்ணாமல் இருந்தால் இனி உங்களின் advance claim செய்யும் இடத்தில் உங்களுக்கு illness என்கிற தேர்வு மட்டுமே காண்பிக்கப்படும்.


மற்ற தேர்வுகள் உங்களுக்கு சிகப்பு நிறத்தில் block செய்யப்படும்.


இன்னும் நீங்கள் ஒரு nominee யை தேர்வு செய்யாமல் இருந்தால் இனி வரும் காலங்களில் உங்களின் pf பணத்தை claim செய்ய முடியாது என்கின்ற ஒரு நிலைக்கும் நீங்கள் தள்ள படலாம்.


மேலும் நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போதே nominee யை தேர்வு செய்திருந்தால் மட்டுமே நீங்கள் ஏதாவது எதிர்பாரா சூழ்நிலையில் இறக்க நேரிட்டால் உங்களின் குடும்பத்தினரால் இலவச insurance பணத்தை பெற முடியும்.

உங்களின் pf கணக்கில் ஒரு nominee யை நீங்கள் mobile phone மூலமாவே update செய்யவும் முடியும்.

PF Account Nominee Update videos:


உங்களின் pf கணக்கில் Nominee யை எப்படி தேர்வு செய்வது என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள videos பதிவை பார்க்கவும்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவளை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பிணைதொடரவும்.