Important of Account Nominee Update new Update details 2022
Introduction :
தற்போது நமது PF கணக்கில் ஒரு Nominee யை தேர்வு செய்வது கட்டாயம் என்று
தற்போது EPFO அறிவித்துள்ளது .
மேலும் நமது PF கணக்கில் nominee யை கடந்த 31 டிசம்பர் 2021 க்குள் கட்டாயம்
update செய்யவேண்டும் என்கின்ற காலகேடுவை தற்போது 2022லும் update செய்யலாம்
எனவும் தற்போது EPFO அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பதில் நமது pf கணக்கில் ஒரு nominee யை update செய்வதன்
முக்கியதத்துவத்தை பார்க்கலாம்.
Full details of PF Nominee :
What is nominee :
Nominee என்றால் நமது வங்கி கணக்கு அல்லது PF கணக்கை நமக்கு பின்னர்
நிர்வகிக்கும் அணைத்து உரிமைகளையும் பேரப்போகும் நபரை nominee என்று
அழைக்கிறோம்.
நாம் ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நமது pf
கணக்கில் உள்ள பணத்தை death claim மூலமாக நமது குடும்பத்தில் உள்ள நாம் nominee
யாக தேர்வு செய்த நபரால் எளிதில் claim செய்திட முடியும்.
மேலும் நீங்கள் PF கணக்கில் ஒரு nominee யை இணைப்பத்தால் மட்டுமே உங்களின்
குடும்ப உறுப்பினர்களால் இலவச insurance பணத்தை claim செய்திட முடியும்.
நமது மாத வருமானத்தில் பிடித்தம் செய்யப்படும் பணத்தில் insurance பணமும்
சேர்த்தே பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த பணத்தை claim செய்யவேண்டும் என்றால் கட்டாயம் நீங்கள் உங்களின் UAN
உடன் ஒரு nominee யை தேர்வு செய்திருப்பது அவசியம் .
இந்த insurance மூலமாக உங்களுக்கு குறைந்தது 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக
7லட்சம் வரையில் insurance பணத்தை பெற முடியும்.
New Update PF Nominee :
மேலும் தற்போது நமது pf கணக்கில் ஒரு Nominee யை தேர்வு செய்யாமல் இருந்தால்
உங்களின் pf பணத்தை எடுப்பத்திலும் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.
உதாரணமாக நீங்கள் இதற்க்கு முன்னர் advance pf claim செய்யும்போது என்ன
காரணத்திற்காக PF advance தொகையை எடுக்கிறீர்கள் என்கிற தேர்வுக்கு கீழே
கொடுக்க தேர்வுகள் தோன்றும்
1. Natural calamity,
2.illness,
3.handicap equipment purchase,
4.COVID 19
5.Last 2month wage not Received,
இது போன்ற காரணகள் உங்களுக்கு தோன்றும் ஆனால் தற்போது கொடுக்கப்பட்ட Update ல்
நீங்கள் உங்களின் UAN ல் ஒரு nominee யை தேர்வு செய்து e sign பண்ணாமல்
இருந்தால் இனி உங்களின் advance claim செய்யும் இடத்தில் உங்களுக்கு
illness என்கிற தேர்வு மட்டுமே காண்பிக்கப்படும்.
மற்ற தேர்வுகள் உங்களுக்கு சிகப்பு நிறத்தில் block செய்யப்படும்.
இன்னும் நீங்கள் ஒரு nominee யை தேர்வு செய்யாமல் இருந்தால் இனி வரும்
காலங்களில் உங்களின் pf பணத்தை claim செய்ய முடியாது என்கின்ற ஒரு நிலைக்கும்
நீங்கள் தள்ள படலாம்.
மேலும் நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போதே nominee யை தேர்வு
செய்திருந்தால் மட்டுமே நீங்கள் ஏதாவது எதிர்பாரா சூழ்நிலையில் இறக்க
நேரிட்டால் உங்களின் குடும்பத்தினரால் இலவச insurance பணத்தை பெற
முடியும்.
உங்களின் pf கணக்கில் ஒரு nominee யை நீங்கள் mobile phone மூலமாவே update
செய்யவும் முடியும்.
PF Account Nominee Update videos:
உங்களின் pf கணக்கில் Nominee யை எப்படி தேர்வு செய்வது என்பதை தெரிந்துகொள்ள
கீழே உள்ள videos பதிவை பார்க்கவும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவளை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பிணைதொடரவும்.
No comments:
Post a Comment