PF Account NEW Update Full details in 2022
Introduction :
இந்த பதிவில் தற்போது நமது PF கணக்கில் செய்யப்பட்டுல ஒரு சில புதிய மாற்றங்களை
(update )இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்போது நடைபெறும் 2022 ஜனவரி முதலே நமது PF கணக்கில் பலவிதமான மாற்றங்கள்
கொண்டுவரப்பட்டு அவை செயல்படுத்தவும் பட்டுள்ளது.
இந்த மாற்றங்களால் நமக்கு பலவிதமான நன்மைகளும் உள்ளது ஒருசில சிரமங்களையும்
எதிர்கொள்ள வேண்டியுள்ளது அவைகளை பற்றிய தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.
1st Update:
PF e-Nominee Update Compulsory :
கடந்த 2021 ம் ஆண்டின் இறுதியில் EPFO ஆனது ஒரு அறிவிபை வெளியிட்டது.
அதாவது அனைவரும் அவர்களின் PF கணக்கில் ஒரு e Nomination யை இணைத்திருக்க
வேண்டும் அதுவும் 2021 டிசம்பர் 31க்குள் இணைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிபை
வெளியிட்டது.
அதன் பின்னர் PF website server பிரச்சனை இருந்த காரணத்தால் பலராலும் அவர்களின்
PF Account ல் ஒரு E Nominee யை இணைக்க முடிய வில்லை.
இதனால் அந்த காலகேடுவை EPFO வாப்பஸ் வாங்கியது .
தற்போதைய நிலவரப்படி உங்களின் PF கணக்கில் எப்போது வேண்டுமென்றாலும் ஒரு Nominee
யை இணைத்துக்கொள்ளலாம் இதற்க்கு எந்த ஒரு கால கெடுவும் இல்லை என்று EPFO அறிவிபை
வெளியிட்டுள்ளது .
ஆனால் கட்டாயம் இணைக்க வேண்டும்.
அவ்வாறு இணைத்தால் மட்டுமே உங்களால் PF கணக்கின் மூலமாக கிடைக்கும் இலவச
insurance பணம் குறைந்தது 2.5லட்சம் முதல் அதிகப்பற்றமாக 7 லட்சம் வரையில் பெற
முடியும்.
2nd PF Passbook View Error Problem :
இரண்டாவதாக உங்களின் PF கணக்கில் ஒரு nominee யை இணைத்து e sign verify செய்யாத
கணக்கின் PF Passbook யை இணையதலத்தில் பார்க்க முடியாது.
உங்களின் pf கணக்கில் ஒரு nominee யை இணைத்து e sign verify செய்திருந்தால்
மட்டுமே உங்களால் உங்களின் pf passbook யை PF இணையதளத்தில் பார்வையிட முடியும்
என்கின்ற காட்டயமும் ஏற்பட்டது.
தற்போது அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு உங்களின் PF கணக்கில் ஒரு nominee யை
இணைத்திருந்தாலும் இணைக்கா விட்டாலும் அனைவராலும் PF passbook யை பார்வையிட
முடியும்.
தற்போது PF passbook பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3rd PF ACC KYC Update :
மாறாக PAN எண் மற்றும் Bank Account No என்கிற இரண்டு தேர்வுகள் மட்டுமே
காண்பிக்கப்படும்.
அதே போல உங்களின் PF கணக்கில் ஆதார் எண்ணினை இணைக்காமல் இருந்தால் உங்களின் KYC
பக்கத்தை பார்வையிடும் போது அதில் Aadhar என்கிற தேர்வு மட்டுமே இருக்கும்.Bank
மற்றும் PAN Card update செய்யும் தேர்வுகள் இருக்காது.
4th PAN card KYC update :
இதற்க்கு முன்னர் நமது PF கணக்கில் Aadhar மற்றும் BANK ACC யை இணைக்கும் போது
Aadhar எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்பட்டு
அந்த எண்ணினை பதிவு செய்தால் மட்டுமே KYC ல் ஆவணக்கள் இணைக்கப்படும்.
அதேபோல தற்போது PAN Card யை இணைக்கும் போதும் aadhar எண்ணுடன் இணைக்கப்பட்ட
தொலைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்பிடும் அதனை பதிவு செய்தால் மட்டும் PAN எண்
உங்களின் KYC ல் இணைக்கப்படும்.
5th PF Account Login Password Forget:
தற்போது நமது PF கணக்கை Login செய்வதற்கான password மறந்துவிட்டால் அதனை Forget
password கொடுத்து புதிய password யை உருவாக்கும் பக்கத்திலுல் சில மாற்றங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோல UAN யை Activate செய்யும் படிவத்திலும் சில மாற்றங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளது.
PF Advance Amount Claim Update :
நமது PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்காமல் இருக்கும் சந்தா தாரர்கள் அவர்களின்
PF கணக்கில் Advance தொகையை எடுக்க முற்படும்போது அதற்கான காரணத்தை தேர்வு
செய்யவேண்டி இருக்கும்.
அவ்வாறு தேர்வு செய்யும் காரணத்தில் உங்களுக்கு illness என்கின்ற தேர்வு மட்டுமே
உங்களுக்கு காண்பிக்கப்படும்.மற்ற அணைத்து காரணங்களும் சிகப்பு நிறதால்
மறைக்கப்பட்டிருக்கும்.
உங்களால் அந்த ஒரே காரணத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.
மாறாக உங்களின் PF கணக்கில் e Nominee இணைத்திருந்து e sign verify
செய்திருந்தால் உங்களுக்கு ஐந்து விதமான காரணங்கள் காண்பிக்கப்படும். அதில்
உங்களுக்கு விருப்பமான தேர்வுகளை தேர்வு செய்ய முடியும். ஆதலால் அனைவரும்
அவர்களின் PF கணக்கில் ஒரு nominee யை இணைப்பது கட்டாயம்.
PF கணக்கின் nominee யை இணைப்பதற்க்கு கீழே உள்ள Video வை பார்க்கவும்.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவளை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பின் தொடரவும்.
Thank you
ReplyDeleteBro Enakku amount claim pannanu, but e nominee innum pannala bro plz help me
ReplyDeleteNominee theva illa bro claim apply pannunka
Delete