Saturday, January 29, 2022

PF Account e Nominee add and PF Advance Claim New Update 2022

 PF Account  e-Nominee add and PF Advance Claim New Update 2022



Introduction :


         நமது PF கணக்கில் Nominee இணைப்பது குறித்தும், நமது PF கணக்கில் Advance PF Amount Claim செய்வதிலும் புதிய மற்றும் பயனுள்ள சில மாற்றங்களையும் தற்போது EPFO அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.


PF New Update(e-Nominee, PF Advance Claim ):


PF Account E-Nomination 


நமது PF கணக்கில் ஒரு nominee யை நாம் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று EPFO ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த Nominee யை இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் இணைக்கவேண்டும் என்றும் எந்த தேதியையும் குறிப்பிட வில்லை.

PF சந்தா தாரர்களின் விருப்பதிற்கு ஏர்ப்ப எப்போது வேண்டுமென்றாலும் அவர்களின் PF கணக்கில் ஒரு Nominee யை இணைத்துக்கொள்ளலாம் என்றும் EPFO அதன் official website ல் ஒரு notification யை வெளியிட்டுள்ளது.


இதற்க்கு முன்னர் 2021 டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைவரின் PF கணக்கிலும் ஒரு nominee யை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று EPFO அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது nominee யை இணைப்பாதற்கு எந்த காலவரையும் குறிப்பிடவில்லை எப்போது வேண்டுமென்றாலும் இணைக்கலாம் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2. PF Advance Claim :


தற்போது நமது PF கணக்கில் Advance Claim செய்வதில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய மாற்றம் பற்றிய தகவளை பார்க்கலாம்.

ஒரு PF சந்தா தாரர் அவருடைய PF  கணக்கில் இருந்து PF Advance Claim செய்வதற்கு e - Nominee இணைப்பது கட்டாயம் இல்லை என்றும் தற்போது EPFO அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதற்க்கு முன்னர் ஒருவர் அவருடைய PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்காமல் இருந்தால் அவர் அவருடைய அவசர தேவைக்காக PF கணக்கில் இருந்து PF Advance தொகையை Claim செய்யும்போது

என்ன காரணத்திற்காக PF Advance Claim தொகையை எடுக்க உள்ளீர்கள் என்கின்ற காரணத்தை தேர்வு செய்யவேண்டும்.

 அவ்வாறு காரணத்தை தேர்வு செய்யும்போது உங்களுக்கு Illness  என்கின்ற காரணம் மட்டும் தேர்வு செய்ய முடியும்.


மற்ற காரணங்கள் அனைத்தும் சிகப்பு நிறதால் மறைக்கப்பட்டு இருக்கும்.

உங்களால் மற்ற காரணத்தை தேர்வு செய்ய முடியது.

ஆனால் நீங்கள் உங்களின் PF கணக்கில் Nominee யை தேர்வு செய்து e sign verify செய்திருந்தால் உங்களுக்கு PF advance தொகை claim செய்யும்போது அணைத்து காரணங்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும்.
v>

மேலே குறிப்பிட்டது போன்ற பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது உங்களின் PF கணக்கில் ஒரு Nominee யை இணைக்கவிட்டாலும் உங்களின் PF கணக்கில் Advance தொகை claim செய்வதற்கான அணைத்து காரணங்களும் காண்பிக்கப்படும்.

எந்த ஒரு காரணத்தையும் நீங்கள் தேர்வு செய்து PF Advance தொகையை claim செய்துகொள்ள முடியும்.

ஒரு PF சந்தா தாரர் PF Advance Claim செய்வதற்கு E Nomination கட்டாயம் இல்லை என்றும் தற்போது EPFO அதன் இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள videos வை பார்க்கவும்.


மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவளை தெரிந்துகொள்ள நமது இணையதளத்தை பிணைதொடரவும்.

மேலும் PF கணக்கு தொடர்பாக எந்த ஒரு Update யையும் நீங்கள் உடனடியாக தெரிந்துகொள்ள நமது PF Helpline Youtube channel யை subscribe செய்யுங்கள்.

நன்றி 

No comments:

Post a Comment