PF Account Bank KYC change without employer New Update 2022
Introduction:
நமது PF Account KYC ல் வங்கி கணக்கை Update செய்வதில் அனைவருக்கும் ஒரு பயனுள்ள
Update ஒன்றை தற்போது EPFO வெளியிட்டுள்ளது .அந்த KYC Update பற்றிய முழுமையான
தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Account KYC New Update:
நமது PF கணக்கில் KYC ல் வங்கி கணக்கை எந்த ஒரு employer Support இல்லாமல்
உங்களால் உங்களின் வங்கி கணக்கு எண்ணினை மிகவும் விரைவாக Approved செய்ய முடியும்
.
உங்களின் PF Account KYC ல் State Bank of India வங்கி கணக்கை
இணைத்தால் அதற்கான Request உங்களின் Employer க்கு போகாமல் உங்களின் வங்கிக்கு
அனுப்பப்படும் .
இதனால் உங்களின் Bank KYC மிகவும் விரைவாக Approved
செய்யப்படும் .
இந்த வரிசையில் மேலும் இரண்டு வங்கி கணக்கை இணைத்துள்ளது EPFO .அதனை
பற்றிய பார்க்கலாம் .
New Bank KYC :
இதற்க்கு முன்னர் SBI வங்கி கணக்கு மட்டுமே Employer Support இல்லாமல் நேரடியாக
வங்கியால் Approved செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வரிசையில்
1.Canara Bank ,
2.Union Bank of India ,
இணைந்துள்ளது .இனி உங்களின் Employer support இல்லாமல் உங்களின் Bank KYC யை
Update செய்யவேண்டுமேயென்றால்
1.Canara Bank ,
2.Union Bank of India ,
3.State Bank of India ,
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வங்கிகளில் ஏதாவது ஒரு
வங்கியில் Account யை Open செய்து அதனை UAN KYC ல் இணைப்பதன் மூலம் எந்த ஒரு
Employer Support இல்லாமல் உங்களின் Bank KYC Approved செய்ய முடியும் .
மேலும் இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள கீழே உள்ள Video யை
பார்க்கவும்
Yes my Canara Bank Activity in 30 Minutes Thank you
ReplyDelete