Friday, February 18, 2022

Bank of Baroda Life time Free Credit Card Swavlamban Card Full Benefits and Charges & Fee Full details in Tamil

 Bank of Baroda Life time Free Credit Card Swavlamban Card Full Benefits and Charges & Fee Full details in Tamil 









Introduction:

  • இந்த பதிவில் Bank of Baroda  Bank  Swavlamban Credit Card  ல் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் அந்த Credit Card ல் எதெதற்கு எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் .

Life time Free Credit Card  Swavlamban :


  • நீங்கள் Bank of Baroda வங்கியில் மிக குறைந்த கட்டணத்தில் ஒரு Credit Card வாங்க விரும்பினால் நீங்கள் Swavlamban Credit Card  யை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும் .

இந்த Credit Card  ல் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை ( Benefits )பார்க்கலாம் .

Swavlamban Credit Card  Benefits Full Details :



Life time Free Card 


  • இந்த Credit Card உங்களுக்கு எந்த ஒரு Joining Fee  கிடையாது ,
  • வருடாந்திர கட்டணமாக 250ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .(இந்த கட்டணத்தை தவிர்க்க நீங்கள் ஒரு  வருடத்திற்குள் 12000ரூபாய்க்கான    கட்டணத்தை  நீங்கள் இந்த Credit Card மூலமாக செலுத்தினால் உங்களுக்கு அடுத்த வருடத்துக்கான 250ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் )

Credit Card Reward 

  • நீங்கள் இந்த Credit Card மூலம் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100ரூபாய்க்கும் உங்களுக்கு 4Reward points வழங்கப்படுகிறது .
  • இந்த Credit Card ல் உங்களுக்கு வழங்கும் Credit Limit 105% வரையிலான தொகையை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் .(உதாரணமாக :உங்களின் Credit Card Limit ல் 15000ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தால் நீங்களும் 15750ரூபாய் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம்  )

Feul Surcharge :

  • இந்த Credit Card யை பயன்படுத்தி பயன்படுத்தி petrol Bunk ல் பெட்ரோல் அல்லது டீசல் போடும்போது உங்களுக்கு 1% வரையில் Credit Card கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் (அதிகப்பற்றமாக ஒரு மாதத்திற்கு 250ரூபாய் வரையில் சேமிக்க முடியும்  )

Card Add on Fee :

  • இந்த Credit Card 3நபர்கள் வரையில் Card Add on  செய்துகொள்ள முடியும் .இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது .

50Days Interest Fee :

  • இந்த Credit Card ல் நீங்கள் செலவு செய்யும் அணைத்து தொகையையும்  அடுத்த 50 நாட்கள் வரை திருப்பி செலுத்த உங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கபடுகிறது .

Zero Liability on  Last Card :

  • உங்களின் இந்த CreditCard தொலைந்தாலோ அல்லது யாராவது திருடி சென்றாலோ அந்த Credit Card யை உங்களின் வங்கிக்கு தெரிவிக்க உங்களுக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது .

Free Personal Health Insurance :

  • இந்த Credit Card ல் உங்களுக்கு Health Insurance மற்றும் Accident Insurance உங்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது .

Easy EMI Option 

இந்த Credit Card மூலமாக நீங்கள் Amazon ,Flipkart போன்ற இணையதளங்களில் எந்த ஒரு 2500ரூபாய் விலைக்கு  அதிகமான பொருளை மாதத்தவனைக்கு பெற முடியும்(EMI Option ) .

  • மேலும் நீங்கள் இந்த Credit Card ன் மூலமாக செலுத்திய கட்டணம் குறைந்தது 2500ரூபாய் மற்றும்  2500ரூபாய்க்கு அதிகமான தொகையாக இருக்கும் பற்றத்தில் அதனை மொத்தமாக செலுத்த முடியாத நிலையில் அந்த தொகையை EMI செலுத்தி  கொள்ள முடியும் .
  • இந்த Credit Card மூலமாக நீங்கள் ATM Machine யை பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் .
  • மேலும் இந்த Credit Card ன்  கடந்த மாத மொத்த கட்டண தொகையை நீங்கள் அடுத்த மாதம் செலுத்த முடியாத நிலையில் அதற்கான மினிமம் தொகை மட்டும் செலுத்து வசதியும் உள்ளது .

Bank of Baroda Card charges 







No comments:

Post a Comment