Best Mobile Recharge Cash back Application with Download link
Introduction:
இந்த Application பெயர் FYP ஆகும் .இந்த Card ஆனது 11வயது முதல் 21 வயது உடைய
வயதினர் மற்றும் பெற்றோர்கள் பயன்படுத்தும் ஒரு prepaid Card
ஆகும் .இந்த கார்டு ஆனது ஒரு prepaid Card ஆகும் .
இந்த Card ல் நீங்கள் உங்களின் வங்கியில் இருந்து பணத்தை Deposit செய்து அதன்
பின்னர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .
நீங்கள் உங்களின் உறவினர்கள்
மற்றும் நண்பர்களுக்கு mobile Recharge செய்வதன் மூலமாக அதிகமான நீங்கள் அதிகமான
பணத்தினை மிச்சம் செய்து சம்பாதிக்கவும் முடியும் .
நீங்கள் Recharge கடை வைத்திருப்பவராக இருந்தால் இந்த Application மூலமாக அதிகமான
பணத்தினை சம்பாதிக்க முடியும் .
நீங்கள் ஒரு Mobile எண்ணிற்கு Recharge செய்யும்போது உங்களுக்கு
5% வரையில் பெற முடியும் இந்த Application பற்றிய முழுமையான
தகவலை பார்க்கலாம் .
Earn 5% Cash Back on Every Recharge Payment:
இந்த Application பெயர் FYP .இந்த Application மூலமாக நீங்கள் Airtel,Jio,VI ஆகிய
மூன்று network நிறுவங்களின் SIM Card களுக்கு இந்த Application மூலமாக
Recharge செய்யலாம் .
நீங்கள் இந்த மூன்று நிறுவங்களின் எந்த ஒரு நிறுவனத்தின் Sim Card
க்கு Recharge செய்தாலும் அந்த Recharger தொகையில் 5% தொகையானது
உங்களின் Wallet கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும் .
மேலும் இந்த Application ல் பிளாஸ்டிக் வடிவிலான Prepaid Card ம் வழங்கப்படுகிறது
.இந்த Prepaid Card மூலமாக ATM Machine ல் பணம் எடுக்கும் வசதியும்
வழங்கப்பட்டுள்ளது .
Application Download Link
இந்த Prepaid Card பணத்தை Deposit
செய்து அதன் பின்னர் ATM Machine வலையாக பணத்தை ஆனால் அதற்க்கு நீங்கள்
Full KYC Update செய்திருக்கவேண்டும் .அவ்வாறு Update செய்தால் மட்டுமே உங்களால்
பணம் எடுக்க முடியும் நீங்கள் Basic KYC மட்டும் Update செய்தால் உங்களால் ATM
Machine பணம் எடுக்க முடியாது .
CashBack Deals
மேலும் இந்த Application ல் கீழே குறிப்பிட்டுள்ள பல shopping website ல்
10% வரையில் தள்ளுபடியும் வழங்கபடுகிறது .
1.AJio ,
2.Mithra,
3.Nykaa,
4.H&M,
5.ZARA,
6.NETFLIX,
7.Jio,
8.VI,
9.Airtel,
மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து நிறுவனங்களிலும் உங்களுக்கு தள்ளுபடி
வழங்கபடுகிறது .
No comments:
Post a Comment