Tuesday, February 22, 2022

Lazypay Application full review with free credit card apply procedure full details in Tamil

 Lazypay Application full review with free credit card apply procedure full details in Tamil



Introduction :


இந்த பதிவில் Lazypay என்கிற Application ல் வழங்கப்படும் paylater, personal loan, free credit card பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

தற்போது lazypay application ஆனது இலவசமாக credit card யை வழங்குகிறது.

இந்த free Credit Card க்கு எப்படி apply செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Lazypay Paylater :


இந்த application ல் ஆர்மப்பத்தில் parsonal loan மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது paylater மற்றும் free credit card வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த application ல் paylater ல் குறைந்த பற்றம் 500ரூபாய் முதல் அதிகபற்றமாக 3000ரூபாய் வரையில் Credit limit வழங்கப்படுகிறது.

இந்த தொகையை பயன்படுத்தி உங்களுக்கான mobile Recharge மற்றும் சிறு சிறு செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.

தற்போது நீங்கள் செலுத்தும் தொகையை அடுத்த 30 நாட்களுக்கு எந்த ஒரு வட்டியும் இல்லாமல் திருப்பி செலுத்த முடியும்.

இதற்க்கு உங்களுக்கு இந்த paylater மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு paylater வசதி வழங்கப்பட்டால் நீங்கள் இலைவசமாக Credit Card க்கும் விண்ணப்பித்து பெற முடியும்.

Application Download link :



Free Credit Card Apply :


இந்த Credit Card ல் நீங்கள் paylater வசதியை ஏற்கனவே பற்றிருந்தால் உங்களுக்கு credit card எளிதில் வாங்க முடியும் இதற்க்கு நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் பூர்த்தி செய்ய தேவை இல்லை.

மேலும் உங்களின் credit card யை விண்ணப்பித்தால் போது உங்களுக்கான credit card limit எவ்வளவு என்பதை உங்களுக்கு கான்பிக்கும்.

அதன் பின்னர் உங்களின் physical Card யை நீங்கள் Order செய்துகொள்ள முடியும்.


Required Documents :


இந்த Credit card மற்றும் paylater க்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள்.

1. Your Basic details,
2.Aadhar card,
3.PAN card,
4.selfy photos,
5. Company details,

மேலும் உங்களின் கல்வி தகுதி, வயது, திருமணம் ஆணவறா போன்ற போன்ற தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன் பின்னர் உங்களுக்கு paylater மற்றும் credit card வசதியை பெற தகுதி இருந்தால் உங்களுக்கான credit limit காண்பிக்கப்படும்.


Order Physical Credit Card:


உங்களுக்கு Credit Card வாங்கும் தகுதி இருந்தால் நீங்கள் உங்களின் Application யை open செய்து அதில் கீழே bottom ல் wealth என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.



அதன் பின்னர் Finish Card Activation  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு பக்கம் தோன்றும்.


இப்போது மேலே கொடுக்கப்பட்ட படத்தில் கொடுக்கப்பட்ட continue என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் Credit Card delivery address முகவரியை தேர்வு செய்யவும்.

உங்களின் Credit card யை Activate செய்து Order செய்த பின்னர் அடுத்த 8 நாட்களுக்கு உங்களுக்கு இந்த credit Card delivery செய்யப்படும்.

Free credit card :


தற்சமயம் Credit card அறிமுகம் செய்வதன் காரணமாக இந்த credit card யை முற்றிலும் இலவசமாக வழங்கபடுகிறது.

அது மட்டும் இன்றி இந்த card யை பயன்படுத்தி முதல் முறை ஏதாவது ஒரு கட்டணத்தை செலுத்தும் போது உங்களுக்கு 500ரூபாய் cashback வழங்கவும் படுகிறது.

Interest Rate :


இந்த credit card ல் நீங்கள் வாங்கும் personal loan, மற்றும் credit card ற்கு உங்களுக்கு 12%முதல் அதிக பற்றமாக 35%வரையில் ஆண்டுக்கு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.


Application Download link :






No comments:

Post a Comment