PF Passbook View New Update 2022
Introduction :
இந்த பதிவில் நமது PF கணக்கின் Passbook ன் மூலமாக நமது PF கணக்கின் இருப்பு
தொகையை தெரிந்து கொள்வதில் தற்போது EPFO புதிய Update ஒன்றை அறிமுகம்
செய்துள்ளது.
அதனை பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.
PF Passbook New Update :
நாம் ஒவ்வொருவரும் நமது pf கணக்கில் எவ்வளவு இருப்பு தொகை உள்ளது pension தொகை
எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள online வழியே சிறந்தது மற்ற முறைகளில்
நம்மால் pension தொகையை தெரிந்துகொள்ள முடியாது .
தற்போது நமது pf balance யை online வழியாக தெரிந்துகொள்வதில் ஒரு புதிய சிக்கலை
உருவாக்கியுள்ளது EPFO.
இதற்க்கு முன்னர் கொடுத்திருந்த Update மூலமாக ஒருவரின் PF கணக்கில் ஆதார் எண்
கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு இணைக்காமல் இருந்தால் அவர்களின் pf balance தொகையை இணையதளம் மூலமாக
பார்க்க முடியாது.
தற்போது மேலும் ஒரு புதிய update ஒன்றை EPFO தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி இனி நீங்கள் உங்களின் pf கணக்கில் ஆதார் எண் இணைய்திருந்தாலும் உங்களால்
online வழியாக உங்களின் pf balance யை தெரிந்துகொள்ள முடியாது ஏன் என்றால் .
காரணம் :உங்களின் pf கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தாலும் Nominee
கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு நீங்கள் Nominee யை தேர்வு செய்யாமல் இருந்தால் இனி உங்களின் pf passbook
யை பார்வையிட முடியாது.
நீங்கள் உங்களின் pf passbook யை login செய்ய முடியும் member ID யை தேர்வு
செய்யவும் முடியும் இறுதியாக
old passbook or New passbook என்கிற
தேர்வினை தேர்வு செய்யும் போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல error வரும்
passbook open ஆகாது.
Dear member, for viewing Member Passbook, filing of e-nomination is
compulsory
இனி உங்களின் PF கணக்கில் e Nominee இணைப்பது கட்டாயம். நீங்கள் உங்களின் PF
கணக்கில் Nominee இணைத்திருந்தால் மட்டுமே இனி உங்களால் passbook open செய்து
உங்களின் இருப்பு தொகையை தெரிந்துகொள்ள முடியும்.
மேலும் நீங்கள் இனி உங்களின் pf passbook யை பார்வையிட ஆதார் எண் மற்றும் Nominee
இணைப்பது கட்டாயம் என்று தற்போது EPFO அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற pf கணக்கு தொடர்பான update யை உடனடியாக தெரிந்துகொள்ள நமது
இணையதளத்தை பிணைதொடரவும்.
No comments:
Post a Comment