Wednesday, November 30, 2022

How to link Aadhar with EB Number online full details in Tamil

 ஆதார் என்னுடன் மின்னிணைப்பு எண்ணினை ஒன்லைன் வழியாக இணைப்பது எப்படி .









Introduction 


தற்போது நமது தமிழ்நாடு அரசானது மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு அவர்களின் மின்னிணைப்பு என்னுடன் அவர்களின் ஆதார் எண்ணினை வரும் டிசம்பர் 31 க்குள் இணைக்க வேண்டும் என்று தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது .


இதன்படி எப்படி நமது மின்னிணைப்பு என்னையும் ஆதார் என்னையும் எப்படி இணைக்க வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம் .


How to link Aadhar with EB Number online


ஆதார் எண்ணை உங்களின் மின்னிணைப்பு என்னுடன் இணைக்க முதலில் 
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தலைத்திற்கு செல்லவும் .



இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல இனைய பக்கம் தோன்றும் .



இப்போது உங்களின் மின்னிணைப்பு எண்ணினை Service Connection Number  என்கிற இடத்தில் பதிவு செய்யவும் .

அதனை பதிவு செய்த பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER  என்கிற தேர்வினை click செய்யவும் .


இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் .
அதில் உங்களின் service number மற்றும் ஏற்கனவே நீங்கள் உங்களின் வீடுகளுக்கு மின்னிணைப்பு வாங்கும்போது நீங்கள் உங்களின் தொலைபேசி எண்ணினை இணைந்திருந்தால் உங்களுக்கு தொலைபேசி எண் காண்பிக்கப்படும் .


இப்போது உங்களிடம் அதில் காண்பிக்கப்படும் தொலைபேசி எண்  இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் YES என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

உங்களிடம் அந்த தொலைபேசி எண் இல்லையென்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் NO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது உங்களிடம் பழைய தொலைபேசி எண் இல்லையென்றால் NO என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

NO என்பதை தேர்வு செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .




இப்போது உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் .அதில் உங்களின் புதிய தொலைபேசி எண்ணினை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ENTER என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு  ஒரு One Time Password அந்த கட்டத்தில் பதிவு செய்து Validate Otp என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


 
அடுத்தது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் 



இப்போது  நீங்கள் யாருடைய  மின்னிணைப்பு எண்ணினை யாருடைய ஆதார்  எண்ணுடன் இணைக்கப்போறீர்கள் என்பதை தேர்வு செய்யுயவேண்டும் .


Owner 

மின்னிணைப்பு எண்ணானது எந்த ஒரு நபரின் பெயரில் உள்ளதோ அந்த நபரையே Owner என்று குறிப்பிடுகிறோம் .

இப்போது மின்னிணைப்பு எந்த நபருடைய பெயரில் உள்ளதோ அதே நபருடைய ஆதார் எண்ணினை நீங்கள் இணைக்க விரும்பினால் Owner என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் .


Tenant 

இப்போது நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் வாடைக்கு குடியிருக்கும் நபருடைய ஆதார் எண்ணினை மின்னிணைப்பு எண்ணுடன் இணைக்க விரும்பினால் Tenant என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


Owner but service connection name not transferred

அடுத்தது மின்னிணைப்பு யாருடைய பெயரில் உள்ளதோ அந்த நபரின் மகன், மகள் ,மனைவி அவருடைய அப்பா அம்மா ,அல்லது அவருடைய ரத்த சொந்தக்கால் யாராவது ஒருவரின் ஆதார் எண்ணினை இணைக்க விரும்பினால் Owner but service connection name not transferred என்ற தேர்வினை தேர்வு செய்யவும் .

அதன் பின்னர் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் எந்த நபருடைய ஆதார் எண்ணினை இணைக்க உள்ளீர்களா அவருடைய ஆதார் எண்ணினை பதிவு செய்யவும் .


அதனை தொடர்ந்து ஆதார் எண்  பதிவு செய்த அந்த நபரின் பெயரை அவருடைய ஆதரில் உள்ளதுபோல பதிவு செய்யவும் .


இப்போது Browes என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் ஆதார் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .

நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆதார் புகைப்படமானது அதிகப்பற்றமாக  500KB அளவுக்குள் இருக்க வேண்டும் .


அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் டிக் செய்யவேண்டும் இறுதியாக அதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இப்போது உங்களின் ஆதார் மற்றும் மின்னிணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பதிவு உறுதி செய்யப்படும் .


இதன் பின்னர் உங்களின் ஆதார் என்னும் உங்களின் மின்னிணைப்பு என்னும் இணைவதற்கு அதிகப்பற்றமாக 48 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் .இந்த 48 மணிநேரத்துக்கும் உங்களின் இணைப்பு உறுதி செய்யப்பட்டும் உங்களுக்கு SMS வழியாக உறுதி செய்யப்படும் .


மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Video வை பார்க்கவும் 

Wednesday, November 9, 2022

Cheapest online insurance for Bike, car and personal insurance

Cheapest two wheeler, 4Wheeler and personal insurance from Acko



Introduction :


உங்களின் இரண்டு அல்லது நான்கு சக்கர வாகாணங்களுக்கு வாகணங்களுக்கான மிக குறைந்த செலவில் insurance பதிவு செய்ய ஒரு சிறந்த இணையத்தளம் ACKO

Online வழியாக நமது வாகணக்களுக்கு insurance யை பதிவு செய்ய என்னற்ற இணைய தளங்கள் online ல் இருந்தாலும் அவை இணைத்தையும் விட இந்த இணையதளத்தில் மிக குறைந்த செலவில் நம்மால் insurance எடுக்க முடியும்.

Website link :



Advantage of Acko :


1நிமிடத்தில் Two wheeler and 4wheeler  insurance எடுக்க முடியும்.

வாகனத்தின் IDV மதிப்பீடு அதிகமாக தேர்வு செய்யலாம்.

உங்களின் வாகனத்திற்கான  Insurance பணத்தை ஏதேனும் விபத்து ஏற்படும் போது எளிதில் claim செய்யலாம்.


மிகவும் குறைந்த செலவில் வாகனத்திற்கான insurance யை பதிவு செய்ய முடியும்.


How to Take Bike Insurance :


 உங்களின் வாகனத்திற்கான insurance எடுப்பதற்கு முதலில் கீழே உள்ள website link யை click செய்யவும்.



இப்போது உங்களுக்கு கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் அதில் உங்களின் வாகனத்தின் பதிவு எண்ணினை பதிவு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும்.


அதில் உங்கள் வாகனத்தின் முந்தய policy முடிவடைந்துவிட்டதா அல்லது முடிவடைய போகிறது என்பதை தேர்வு செய்யவேண்டும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் view Prices என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும்.


இந்த பக்கத்தில் உங்களின் வாகனத்தின் மதிப்பீட்டை தேர்வு செய்யவேண்டும்.( IDV Value )

இதற்க்கு insured Value என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும்.

இதில் உங்களின் வாகனத்தின் மதிப்பை அதிகப்பற்றமாக எவ்வளவு தொகையை தேர்வு செய்ய முடியுமோ அவ்வளவு தொகையயை தேர்வு செய்யவேண்டும்.

இப்படி தேர்வு செய்வது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

உதாரணமாக :உங்களின் வாகனம் திருடப்பட்டால் அல்லது விபத்தின் மூலம் சேதம் ஏற்பட்டால் நீங்கள் உங்களின் வாகனத்திற்கு அதிக தொகையை பெற இது உதவியாக இருக்கும்.

அதன் பின்னர் உங்களின் வாகனத்திற்கு எத்தனை வருடம் insurance தேவை என்பதை தேர்வு செய்யவேண்டும்.

இதற்க்கு Select  Plan Tenure  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதில் உங்களுக்கு தேவையான வருடத்தை தேர்வு செய்யவும்.

அதனை தொடர்ந்து அதற்க்கு கீழே



உங்களின் வாகனத்திற்கான insurance வகையை தேர்வு செய்யவேண்டும்.

இதில் இரண்டு வகைகள் உள்ளது

1. Comprehensive plan,
2.Third Party plan.


1.comprehensive plan :


என்பது உங்களின் வாகனம் எதிர்பாரத விதமாக எதிரில் வரும் வாகனத்தில் சென்று மோதினால்  உங்களின் வாகனத்தில் ஏற்பட்ட சேதாரத்தையும், எதிரில் மோதிய மற்றோரு வாகனத்தில் ஏற்பட்ட செத்தாரத்தையும் insurance மூலமாக Claim செய்ய முடியும்.

இரண்டு தரப்பினருக்கும் பயனளிக்கும் plan,

2. Third party Plan :


இந்த வகை plan யை நீங்கள் தேர்வு செய்தால் உங்களின் அதில் நீங்கள் விபத்தில் சேதம் விலைவித்த மற்றோரு நபரின் வாகனத்திற்கு மட்டுமே insurance பணத்தை claim செய்ய முடியும்.

இந்த plan ள் உங்கள் வாகனத்திற்கு ஏற்பட்ட செதத்திற்கு எந்த இழப்பிடும் வழங்கப்படாது.

ஆதலால் நீங்கள் எந்த வாகனத்திற்கு insurance எடுத்தாலும் Comprehensive plan யை தேர்வு செய்வது சிறந்தது.

மேலும் இதில் third party plan ன் கட்டணம் comprehensive plan கட்டணத்தை விட குறைவு.

அடுத்தது வாகன விபத்தினால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதை insurance மூலமாக Claim செய்ய விரும்பினால் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் personal Insurance என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இதை தேர்வு செய்யும்போது உங்களுக்கு வாகன விபத்தினால் ஏதாவது கைகால் முறிவு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் personal insurance மூலமாக Claim செய்ய முடியும்.

இதற்க்கு கூடுதலாக கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

இப்போ மேலே கூறிய அனைத்தையும் பூர்த்தி செய்த பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் உங்களின் முகவரி pincode ஆகிய தகவல்களை பூர்த்தி செய்யவும்.அதன் பின்னர் continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


அடுத்தது உங்களின் தொலைபேசி எண்ணினை verify செய்வதற்காக உங்களின் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP எண் ஓன்று அனுப்படும் அதனை பதிவு செய்து உறுதி செய்யவும்.


அதன் பின்னர் உங்களின் அணைத்து தகவல்களும் இதுவரை நீங்கள் பூர்த்தி செய்த அணைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதனை பார்வையிட்டு உங்களின் தகவல்கள் சரியாக உள்ளதை உறுதி செய்யவும்.




இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் pay என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களின் insurance க்கான தொகையை googlepay phonepe அல்லது ATM Card மற்றும் Credit Card மூலமாகவும் நீங்கள் பணத்தை தெலுத்திக்கொள்ள முடியும்.

இதே முறையை பயன்படுத்தி நீங்கள் உங்களின் 4சக்கர வாகனத்திற்கும் insurance எடுக்க முடியும்.

மேலும் videos வடிவில் தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்.



Monday, November 7, 2022

Best Investment plan and highest interest returnable plan in Bharatpe

 Bharatpe Best Investment plan


Introduction :


இந்த பதிவில் நமது பணத்தை Bharatpe Application ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Invest plan ல் நாம investment செய்வதன் மூலமாக எப்படி (earn)அதிக லாபத்தை பெறலாம் என்பது பற்றிய முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


Application Download :




Best Investment plan:


நாம் அனைவரிடமும் ஏதாவது ஒரு வங்கி கணக்கில் நமக்கு சேமிப்பு கணக்கு (saving Account )என்பது இருக்கும் அதில் நாம் வைத்திருக்கும் சேமிப்பு பணத்திற்கு  3% முதல் அதிகபற்றமாக 4%வரையில் வட்டி மட்டுமே ஆண்டுக்கு வழங்கபடுகிறது.

அதே போன்று நீங்கள் வங்கியில் Fixed Deposit செய்தால் அதிலும் அதிகப்பற்றமாக உங்களுக்கு 6%வரையில் மட்டுமே வட்டியானது வழங்கபடுகிறது.


இதனால் நாம் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு பெரிய அளவில் நீங்கள் வட்டியை பெற முடியாது.

இதனால் உங்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தின் மூலம் உங்களால் பெரிய லாபத்தை எதிர் பார்க்கவும் முடியாது.

ஆனால் நீங்க bharatpe கணக்கில் உள்ள invest plan ல் நீங்கள் உங்களின் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக 12%வரையில் வட்டியை பெற முடியும்.

இதன் மூலமாக நீங்கள் அதிகமான லாபத்தை பெற முடியும்.

நீங்கள் சிறந்த முதலிட்டில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் bharatpe யை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும்.

Benefits of Invest plan in Bharatpe :


1. ஆண்டுக்கு 12%வட்டியை பெற முடியும்

2. தினசரி உங்களின் முதலிட்டிற்கு வட்டி வழங்கப்படும்.

3. முதலீடு செய்வதற்க்கோ அல்லது பணத்தை எடுப்பதர்க்கோ எந்த ஒரு கட்டணமும் கிடையாது.

4. எப்போது வேண்டும் என்றாலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமென்றாலும் பணத்தை withdrew செய்யலாம்.

5. நீங்கள் முதலீடு செய்த பணத்தை withdraw செய்தால் அடுத்த வினாடியே உங்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

6. பணத்தை withdraw செய்ய காத்திருக்க தேவை இல்லை.

Investment eligibility :

நீங்கள் bharatpe ல் முதலீடு செய்யவேண்டும் என்றால் முதலின் அந்த application யை பதிவிறக்கம் செய்யவும்.

அதன் பின்னர் KYC யை பதிவேற்றம் செய்யவேண்டும்.

KYC ஆவணங்கள்

1. ஆதார் எண்,
2. Pan எண்,
3. வங்கி கணக்கு எண்

மேலே குறிப்பிட்ட ஆவணங்களை பதிவு செய்த பின்னர் நீங்கள் முதலீடு செய்யலாம்.

முதலீடு செய்ய ஒருவருடைய குறைந்தபற்ற வயது 18 நிரம்பியவராக இருக்க வேண்டும்.

குறைந்த பற்ற பணம் 1ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 10லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம்.

Application Download link :




How to Invest the bharatpe App:


முதலில் bharatpe Application யை பதிவிறக்கம் செய்து Register செய்யவும்.

அதன் பின்னர் login செய்யவும் இதன் பின்னர் KYC யை பதிவேற்றம் செய்யவும்.

இப்போது உங்களுக்கு bharatpe ல் ஒரு வங்கி கணக்கு உருவாக்கபடும் இந்த கணக்கில் தான் உங்களின் பணத்தை நீங்கள் முதலீடு செய்யவேண்டும்.

இப்போது bharatpe Application ல் கீழே bank என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.



இப்போது உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல பக்கம் தோன்றும் 


அதில் invest more என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களுக்கு முதலில் செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் உங்களுக்கு எவ்வளவு தொகையை முதலீடு செய்யவேண்டுமோ அந்த தொகையை பதிவு செய்யவும்.



இப்போது Add Money என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் பணத்தை முதலீடு செய்ய Debit Card என்பதை தேர்வு செய்யவும்.

இப்போது உங்களின் வங்கியின் ATM card எண்ணை பதிவு செய்து முதலீடு செய்யவும்.

When you earning for your invest Amount :

நீங்கள் முதலீடு செய்த பணத்தைற்கு எப்போது வட்டி கிடைக்கும் என்றால்
நீங்கள் முதலீடு ஸ்வித்த முதல் மூன்று நாட்களுக்கு உங்களுக்கு எந்த ஒரு வட்டியும் உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாது.

4வது நாள் முதல் நீங்கள் உங்களின் கணக்கில் முதலீடு செய்த பணத்திற்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுமோ அந்த வட்டியானது உங்களின் கணக்கில் வரவுவைக்கப்படும்.


அதன் பின்னர் தினந்தோறும் வட்டியானது உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.


இந்த பணத்தை நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ள முடியும்.

உங்களின் வங்கிக்கணக்கில் வைத்திருக்கும் பணத்தை இந்த invest plan ல் முதலீடு செய்வதன் மூலமாக அதிகமான லாபத்தை பெற முடியும்.

மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்.

Videos