Friday, May 10, 2024
Thursday, May 9, 2024
Wednesday, April 10, 2024
How to Find Your Missing PAN Card Number
Introduction :
இந்த பதிவில் உங்களின் மறந்துபோன பான் என்னை எப்படி கண்டுபிடிப்பது என்பதை
பார்க்கலாம் .
இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய பான் எண்ணினை
கண்டுபிடிக்க உங்களிடம் ஆதார் எண் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட
தொலைபேசி எண் கையில் இருப்பது கட்டாயம் .
இந்த முறையில் உங்களின் பான் எண்ணினை மிகவும் எளிமையான முறையில்
கண்டுபிடிக்கலாம் அதற்க்கு இந்த Application ல் 100 ரூபாய் கட்டணம் செலுத்த
வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ளவும் .
இப்போது எப்படி கண்டுபிடிப்பது ?என்பதை பார்க்கலாம் .
How to Find My PAN Number :
இந்த முறையில் உங்களின் பான் எண்ணினை கண்டறிய ஒரு Application யை நீங்கள்
பதிவிறக்கம் செய்யவேண்டும் அதன் மூலமாகவே உங்களின் பான் எண்ணினை கண்டறிய முடியும்
.
Application பத்திவிரக்கம் செய்யும் Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
Application Download Link :
Application யை பதிவிறக்கம் செய்த பின்னர் அதனை ஓபன் செய்துகொள்ளவும் .
அதன் பின்னர் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் .
இதில் உங்களின் ஆதார் எண்ணினை பதிவு செய்துகொள்ளவும் அதன் பின்னர் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும்
Continue என்கிற தேர்வினை தேர்வு
செய்யவும் .
அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல பக்கம் தோன்றும் .
இப்போது உங்களின் பிறந்த தேதி மற்றும் உங்களின் பெயரை உங்களின் பான்
மற்றும் ஆதார் எண்ணில் இருக்கும்படி பதிவு செய்துகொள்ளவும் .
மேலே கூறப்பட்டதுபோல அணைத்து தகவலக்கையும் பதிவு செய்த பின்னர் கீழே
கொடுக்கப்பட்டிருக்கும் PAN NUMBER SHOW என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
அதன் பின்னர் உங்களின் பான் எண்ணினை பண்டறிவதற்கான கட்டணம் ரூபாய் 100யை செலுத்த
வேண்டும் இதற்க்கு நீங்கள் phonepe gpay paytm போன்ற எந்த ஒரு application
மூலமாகவும் நீங்கள் செலுத்தலாம் .
கட்டணம் செலுத்திய பின்னர் கீழே கொடுக்கப்பட்டதுபோல உங்களுக்கு பக்கம் தோன்றும் .
இப்போது உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணிற்கு ஒரு
OTP எண் அனுப்பப்படும் அதனை அதற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில்
நிரப்பவும் .
இத்துடன் உங்களின் பான் எண்ணானது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இதனை எப்படி
பார்க்கவேண்டும் என்றால் .
இப்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் அம்புகிரி குறிப்பிடும் அந்த
தேர்வினை தேர்வு செய்யவும் .
இப்போது உங்களின் பான் கார்டு எண்ணானது உங்களுக்கு காண்பிக்கப்படும் கீழே
கொடுக்கப்பட்டதுபோல .
மேலும் இந்த தகவலை வீடியோ மூலமாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட விடியோவை
click செய்யவும் .
Thursday, September 21, 2023
Best PayNow PayLayer Application in 2023 with Application Download
Link
Introduction :
இந்த பதிவில் இந்த 2023ம் ஆண்டின் சிறந்த மற்றும் செயல்பாட்டில் உள்ள
Paynow Paylater Application கள் எவையெல்லாம் எபதையும் அதில் உள்ள சிறப்பு
அம்சங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம் .
கடந்த 2022 ல் RBI ன் புதிய விதி முறைகளால் பல PayNow PayLater ,மற்றும் Credit Line ,போன்ற பல Application கள்
நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில்
இந்த 2023 ம் ஆண்டில் Active ல் இருக்கக்கூடிய Application கள் மற்றும் அவற்றின்
Download Link இங்கு தெரிந்துகொள்ளலாம் .
Paynow Paylater Application List in 2023
1.Paytm Post Paied PayNow PayLater :
Paytm Application ல் Paytm PostPaied என்கிற பெயரில் PayNow PayLter Option
உள்ளது இதில் உங்களின் தகுதிக்கு ஏற்ப உங்களுக்கு credit Limit
வழங்கப்படும் அந்த credit Limit யை பயன்படுத்தி பல விதங்களில் Pill Payment செய்ய
முடியும்.
இதில் உங்களுக்கு வழங்கப்படும் Credit Limit யை பயன்படுத்தி
உங்களால்
Mobile Recharge,
pill payment,
money transfer to bank account,
Amazon flipkart shoping, செய்ய முடியும்.
இந்த Application ல் மட்டுமே அணைத்து விதமான வசதிகளும் இலவசமாக வழங்கபடுகிறது.
இந்த payNow Paylater யை பயன்படுத்த நமக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் பிடித்தம்
செய்யப்படுவதில்லை.
Application Downloaed link :
2.mobikwik ZIP Paylater
அடுத்து இந்த 2023ல் சிறந்த paynow paylater மொபைவிக் Application வழங்கும் ZIP Paylater ஆகும்.
இந்த application ல் zip paynow Paylater மற்றும் zip loan கள்
வழங்கபடுகிறது.
இந்த Application ல் உங்களின் தகுதிக்கு ஏற்ப்ப Credit limit
வழங்கப்படும்.
இந்த credit limit யை பயன்படுத்தி
1. pill payment,
2. Mobile Recharge,
3. Utility pill payment, யை செய்ய முடியும்.
இது தவிர இந்த paylater ல் உள்ள credit limit யை உங்களின் வங்கி
கணக்கிற்கு நேரடியாக அனுப்ப முடியாது.
Application Downloaed link :
3.Zest Money Paylater:
அடுத்த சிறந்த paynow paylater Application Zest Money.
இந்த Application ல் உங்களுக்கு product loan மற்றும் cash loan paynow paylater
போன்ற அணைத்து வசதிகளையும் கொண்டுள்ளது இந்த Application.
இந்த application ல் கொடுக்கப்படும் payNow paylater யை பயன்படுத்தி
1.postpaied pill payment
2.utility pill payment யை மட்டும் செல்லுத முடியும் ,
Mobile Recharge செய்ய முடியாது.
மேலும் இந்த paynow paylater ல் வழங்கப்படும் credit limit யை உங்களின் வங்கி
கணக்கிற்கு நேரடியாக அனுப்ப முடியாது.
இந்த application ல் முதலில் product loan மட்டுமே வழங்கப்படும் அதன் மூலமாக
நீங்கள் amazon மற்றும் flipkart ல் எந்த 3000ரூபாய்க்கு அதிகமாக விலை கொண்ட எந்த
ஒரு பொருளையும் EMI ல் வாங்க முடியும்.
இந்த loan சரியாக செலுத்தும்போது உங்களுக்கு personal loan வழங்கப்படும்.
Application Downloaed link :
4.Free Charge PayNow PayLater :
இந்த Application ல் உங்களுக்கு வழங்கப்படும் credit limit யை பயன்படுத்தும்
1. Mobile Recharge,
2. Postpaied pill payment,
3. QR Code scan and pay,
4. Utility pill payment.
போன்ற payment யை செய்ய முடியும். Credit limit யை வங்கிக்கு நேரடியாக அனுப்ப
முடியாது.
Application Downloaed link :
5.Simple PayNow Paylater :
இந்த application ன் மூலமாக நீங்கள் அனைத்துவிதமான pill payment யையும் செல்லுத
முடியும்.
உதாரணமாக
1. Mobile Recharge
2.postpaied Pill payment,
3. ticket Booking,
4. Mithra shoping
5. Fast tag recharge,
போன்ற pill payment களை செல்லுத முடியும்.
நீங்கள் பயன்படுத்தும் தொகையை திருப்பி செல்லுதா 30 நாட்கள் வரையில் வட்டியில்லா
கடன் வழங்கபடுகிறது.
Application Downloaed link :
6.Freo Paylater Application:
இந்த application ல் வழங்கப்படும் credit limit ஆனது அதிகபற்றமாக 5000ரூபாய்
க்குள் இருக்கும் இதில்
1.postpaied pill payment,
2. Utility pill payment,
3.gas booking,
4.QR Code scan and pay
போன்ற வசதிகள் உள்ளது mobile recharge வசதி இல்லை.
இந்த application credit limit யை amazon மற்றும் flipkart ல் பயன்படுத்த
முடியாது.
இந்த credit limit யை நேரடியாக வங்கி கணக்கிற்கு அனுப்ப முடியாது.
7. Flipkart Pay now PayLater :
Flipkart ல் paynow paylater வசதினது கொடுக்கப்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி
Flipkart ல் அணைத்து விதமான பொருட்களையும் வாங்க முடியும்.
இதற்க்கு அதிகபற்றமாக 30நாட்கள் வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
மேலும் 3000 ரூபாய்க்கு அதிகமான பொருட்களை EMI மூலமாக வாங்கவும் முடியும் .
இதற்க்கு Processing feeமற்றும் பிட்டி பிடித்தம் செய்யப்படும்
இந்த PayNow PayLater யை பயன்படுத்தி Mobile Recharge Bill Payment காலை
செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .
Application Downloaed link :
8.Amazon PayNow PayLater :
Amazon ல் paynow paylater வசதினது கொடுக்கப்பட்டுள்ளது .இதனை
பயன்படுத்தி Amazon ல் அணைத்து விதமான பொருட்களையும் வாங்க முடியும்.
இதற்க்கு அதிகபற்றமாக 30நாட்கள் வரையில் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
மேலும் 3000 ரூபாய்க்கு அதிகமான பொருட்களை EMI மூலமாக வாங்கவும் முடியும் .
இதற்க்கு Processing feeமற்றும் பிட்டி பிடித்தம் செய்யப்படும்
இந்த PayNow PayLater யை பயன்படுத்தி Mobile Recharge Bill Payment காலை
செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது .
Application Downloaed link :
9.Aspire PayNow PayLater :
இந்த Application ஆனது Paylater மற்றும் Credit Card போன்ற
2விதமான வசதியினை வழங்கி வருகிறது .
இந்த Application மூலமாக நீங்க Pill Payment செலுத்த முடியும் .மேலும் QR Code
Scaner போன்ற தேர்வுகளும் உள்ளது .இதன் மூலமாக நீங்கள் எந்த ஒரு QRCode
யையும் Scan செய்து உங்களுக்கான pill Amount செலுத்த முடியும் .
மேலும் உங்களுக்கு நல்ல Cibil Score இருக்கும் பற்றத்தில் இந்த Application
Credit Card ம் வழங்கபடுகிறது
ஆனால் இந்த Paylater யை பயன்படுத்த கட்டணம் வசூலிக்க படுவது வருத்தமளிக்கிறது
.
Application Downloaed link :
10.AXIO PayNow PayLater :
இந்த Application மூலமாக நீங்கள் Pill Payment செலுத்த முடியாது .இந்த
Paylater ல் உள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்ப முடியாது .
இந்த Paylater Application ல் உள்ள பணத்தை பயன்படுத்தி நீங்கள் அந்த
Applicationl Product Shopping செய்ய முடியும் .
அது மட்டும் இல்லாமல் Electronics Device Travel Ticket Booking ,Home
Appliance போன்றவையை வாங்கவும் இதில் கொடுக்கப்படும் Limit யை பயன்படுத்த
முடியும் .
Application Downloaed link :
11.Paytail PayNow PayLater:
Paytail என்பது Offline Shopping செய்வதற்கான ஒரு சிறந்த Paylater
Application ஆகும்.
இந்த Application கொடுக்கப்படும் Credit Limit எந்த ஒரு pill Payment
செய்யவோ அல்லது Online Product Shopping செய்யவோ பயன்படாது .
Application Download Link
மாறாக இந்த Application ல் கொடுக்கப்படும் Credit Limit யை
பயன்படுத்தி உங்களின் அருகாமையில் இருக்கும் Paytail Application உடன் taiup
வைத்திருக்கும் கடைகளில் மட்டும் பொருட்களை வாங்க இந்த Application யை
பயன்படுத்த முடியும் .வேறு எங்கும் இதனை பயன்படுத்த முடியாது .
Paytail Application உடன் TaiUp இல்லாத கடைகளில் எந்த ஒரு பொருளையும் வாங்க
முடியாது .
இந்த credit Limit யை பயன்படுத்தி Offline shop களில்
electronics பொருட்களை EMI ல் வாங்க முடியும் .
12.Shopse Payanaow PayLater :
இந்த Application மூலமாக நீங்கள் ELCTRONICS பொருட்டாக்களை
EMI ல் No Cast EMI வாங்க முடியும் credit card ல் No Cast EMI ல் வாங்க
முடியும் .
Application Download Link
இது போன்ற Application ல் EMI யை நீங்கள் எந்த கடைகளில் பொருட்களை
வாங்குகிறிகளோ அந்த கடைகளில் உங்களின் credit card மூலமாக Emi செய்து தரப்படும்
நாம் நேரடியாக EMI எடுக்க முடியாது.
மேலும் எந்த ஒரு pill payment களை இந்த Application ல் pay செய்ய
முடியாது.
13.ePayLater :
e Paylater இந்த Application ஆனது சொந்த தொழில் செயவர்களுக்கு மட்டும் கடன்
வளங்களும் ஒட்டு சிறந்த application ஆகும். நீங்கள் சொந்த தொழில் செய்பவறாக
இருந்தால் உங்களின் தொழிலை மேற்கொள்ள தேவை படும்நிதி உதவியை இந்த Application
செய்கிறது.
App Download Link
அதிகப்பற்றமாக 25லட்சம் ரூபாய் வரையில் limit யை வழங்குகிறது நீங்கள்
பயன்படுத்தும் credit limit யை 14 நாட்களுக்கு வட்டியில்லாமல் கடன்
வழங்குகிறது.
14நாட்களுக்கு மேல் நீங்கள் பயன்படுத்திய credit limit யை திருப்பி
செல்லுதாமல் இருந்தால் வட்டி பிடித்தம் செய்யப்படும்.
இந்த Application ஆனது சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு
application .
Wednesday, September 20, 2023
PF Account New Joint Declaration form
Introduction :
இந்த பதிவில் தற்போது நமது pf கணக்கில் திருந்தம் செய்ய தேவை படும் joint
Declaration Form ல் சில புதிய மாற்றங்களுடன் வர உள்ளது குறித்த
படிவத்தை கீழே உள்ள லிங்கை ஒபயன்படுத்தி கொள்ளவும் .
New Joint Declaration Form :
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள new Joint Declaration Form ன் மூலமாக பல புதிய தகவல்களை நம்மால் திருத்தும் செய்ய முடியும் .
New Delaration Form ;
Wednesday, September 13, 2023
Why PF Pension Amount settled less then passbook Amount
Introduction :
நம்மில் பலருக்கும் pf பென்ஷன் பணத்தை கிளைம் செய்யும் பொழுது மனது PF PassBook
ல் உள்ள பணத்தை விட குறைவான தொகையே நமது வங்கி கணக்கிற்கு கிடைக்கும் இதற்க்கு
என்ன கரணம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .
PF Calculation Formula :
PF 10C = EPS Wages(Basic + DA) *
%Proportion of wages = Total Amount
இதில் ஒரு மாதத்தில் எந்த ஒரு விடுப்பும் எடுக்காத மாதத்தில் உங்களுக்கு வரவு
வைக்கப்பட்ட wages ஐ EPS Wages ஆக எடுத்துக்கொள்ளவும் ,
%Proportion of wages calculation :
இதில் நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்தப்பற்றம் 8 மாதங்கள் அல்லது அதற்க்கு
மேல் பணி புரிந்திருந்தால் அதனை ஒரு வருடமாக கணக்கிட படும் .
8 மாதங்களுக்கு குறைவாக பணி புரிந்திருந்தால் அதனை பூஜ்ஜியம் வருடமாக
கணக்கிட படும் .
உதாரணமாக ;
நீங்கள் ஒரு நிறுவனத்தில் 1வருடம் 7 மாதம் பணி புரிந்திருந்தால்
அதனை ஒரு வருட அனுபவமாக மட்டுமே கணக்கிட படும் .
அத போன்று அந்த நபர் 1 வருடம் 8 மாதம் பணி புரிந்திருந்தால் அதனை
இரண்டு வருட அனுபவமாக கணக்கிட படும் .
Calculation 10C ;
PF 10C = EPS Wages(Basic + DA) *
%Proportion of wages =?????
PF 10C = 10973 * 5.02 =55,084
மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்
Friday, April 7, 2023
Lazy Pay Express Personal Loan full details
Introduction :
இந்த பதிவில் Laypay PayNow PayLayter Application
முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .இந்த Application அறிமுகம்
செய்யும்போது ஒரு Laypay PayNow PayLayter Application ஆகவே
அறிமுகம் செய்யப்பட்டது .அதன் பின்னர் அதில் Credit Card அறிமுகம் செய்யப்பட்டது
.
அதன் பின்னர் RBI (Reserve Bank of India )வின் பூடககிய விதிமுறைகளின் காரணமாக
Credit Line என்று அழைக்கப்படும் Credit Card தடை செய்தது .
அதன் பின்னர் வெறும் Laypay PayNow PayLayter மட்டுமே செயல்
பாட்டில் இருந்த நிலையில் அதற்போது Express Cash என்கின்ற புதிய Personal Loan
யையும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது .
அவையனைத்து பற்றிய தகவலை தற்போது பாக்கலாம் .
LazyPay Application Link :
Express Personal Loan :
தற்போது LazyPay Application ஆனது Express Cash என்கிற புதிய Personal Loan யை
அறிமுகம் செய்துள்ளது .இந்த Personal Loan யை வழங்கும் நிறுவனமானது Pay U என்கிற
Finance Company இந்த loan யை வழங்குகிறது .
இந்த Application ல் அதிகப்பற்றமாக 5 லட்சம் வரையில் கடன் வழங்குகிறது .இதற்க்கு
எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவை இல்லை .
மிகவும் விரைவாக உங்களுக்கு loan வழங்கப்படுகிறது .
முதலில் Express Cash என்கிற Loan யை தேர்வு செய்யவும் .
அதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரியின்
Pin Code பதிவு செய்யவும் .அதன் பின்னர் உங்களின் தொழில் வகையை பதிவு
செய்யவும் .அதன் பின்னர் நீங்கள் திருமணம் ஆனவரா ?இல்லையா ?என்பதை பதிவு
செய்யவும்.
அதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Terms And Condition க்கு tik செய்து
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
அதன் பின்னர் உங்களுக்கு Loan வாங்க தகுதியிருந்தால் உங்களின் Loan amount எவ்வளவு என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும்
இதன் பின்னர் உங்களின் EMI தொகையை தேர்வு செய்யவேண்டும் .அதன் பின்னர் உங்களின்
KYC யை தேர்வு செய்யவேண்டும் .
KYC பக்கத்தில் உங்களின் பான் card photos மற்றும் உங்களின் புகைப்படத்தை
பதிவேற்றம் செய்ய வேண்டும் .அதனை தொடர்ந்து Continue.என்கிற தேர்வு செய்யவேண்டும்
.
அடுத்தது உங்களின் personal Details தேர்வு செய்யவேண்டும் .அதில் உங்களின் தந்தை பெயரை மட்டும் பதிவு செய்யவேண்டும் .
இத்துடன் உங்களின் Bank KYC நிறைவு செய்யப்படும் .
அடுத்தது உங்களின் வாங்கி கணக்கு கணக்கு தகவலை பதிவு செய்யவேண்டும் .அதனை
தொடர்ந்து உங்களின் Loan திருப்பி செலுத்துவதற்கான Auto Repayment set-upயை
நிறைவு செய்யவேண்டும் .
இதன் பின்னர் இறுதியாக உங்களின் Esign verify செய்யவேண்டும் இதனை நிறைவு செய்த
பின்னர் உங்களின் loan தொகை உங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் .
இந்த Loan யை பொறுத்தவரையில் உங்களுக்கு Processing Fee பிடித்தம் செய்யப்படும்
இந்த Processing பிடித்தம் செய்தது போக மீதம் உள்ள தொகை உங்களின் வங்கி
கணக்கிற்கு அனுப்பப்படும் .
மேலும் இது பற்றிய தகவலை video வாக தெரிந்துகொள்ள கீழே உள்ள video வை பார்க்கவும்
.
Wednesday, March 15, 2023
Aadhar Lunched New Application full details and Full Review in Tamil
Introduction:
தற்போது UIDAI ஆனது புதிய Application யை நிறுவியுள்ளது .இந்த Application
மூலமாக எந்த ஒரு தனி நபரின் ஆதார் தகவலை எந்த ஒரு OTP யும் இல்லாமல் Verify
செய்ய முடியும் .
இந்த பதிவில் அந்த புதிய Application ன் பயன்கள் மற்றும் அதை எவ்வாறு
பயன்படுத்துவது மற்றும் Application Download ஆகிய அனைத்தையும் இந்த பதிவில்
பார்க்கலாம் .
Application Download Link :
What is Use For This Application :
- இந்த Application மூலமாக எந்த ஒரு தனி நபரின் ஆதார் தகவலையும் எந்த ஒரு OTP யும் இல்லாமல் சரிபார்க்க முடியும் .
- உங்களின் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்ணினை Verify செய்ய முடியும் .
- உங்களின் ஆதார் தகவல்கள் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எளிதில் கண்டறிய முடியும் .
- உங்களின் ஆதார் அட்டையில் எந்த முகவரி உள்ளது உங்களின் பெயர், பிறந்த தேதி,பாலினம் ,ஆகியவைகளை verify செய்துகொள்ள முடியும் .
- இந்த Application யை எந்த ஒரு Registration ம் செய்ய தேவை இல்லை .நேரடியாக பயன்படுத்த முடியும் .
How to Use This Application :
முதலில் இந்த Application யை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .
அதன் பின்னர் இந்த Application யை ஓபன் செய்தால் கீழே கொடுக்கப்பட்டது போல
தோன்றும் .
- அதில் கொடுக்கப்பட்டிருக்கும் SCAN என்கிற தேர்வினை தேர்வு செய்யவேண்டும் அப்போது உங்களின் தொலைபேசியின் பின்புற கேமெரா மூலமாக உங்களின் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் QR Code யை SCAN செய்தால் போதும் .
- உங்களின் ஆதார் அட்டையின் தகவல்கள் சரியானதாக இருந்தால் ஆதார் அட்டையில் உள்ள அணைத்து தகவல்களையும் உங்களால் பார்க்க முடியும் .
- மேலும் ஆதார் Data Verify என்று உங்களுக்கு காண்பிக்கப்படும் .இவ்வாறு காண்பிக்கப்பட்டால் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் அணைத்து சரியானவை என்பதை புரிந்துகொள்ள முடியும் .
- மேலும் நீங்கள் SCAN செய்த ஆதார் தகவல்கள் போலியானவையாக இருந்தால் ஆதார் தக்வல்கள் காண்பிக்காது மேலும் தகவல்கள் தவறாக இருந்தால் ஆதார் data Not Verify என்று வரும் .
- மேலும் உங்களின் ஆதார் அட்டையில் உள்ள உங்களின் புகைப்படத்தையும் உங்களால் verify செய்ய முடியும் .


































