Sunday, September 13, 2020

தற்போது 2019 - 2020 நிதியாண்டிற்கான PF டெபாசிட் பணத்திற்கு வட்டி வழங்கப்பட உள்ளது

 தற்போது 2019 - 2020 நிதியாண்டிற்கான PF டெபாசிட் பணத்திற்கு வட்டி வழங்கப்பட உள்ளது 







Introduction :

தற்போது கடந்த 2019 - 2020 ம் ஆண்டிற்கான PF டெபாசிட் பணத்திற்கான வட்டி தற்போது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது .
இதன்படி 2019 - 2020 ம் ஆண்டிற்கான வடிவிகிதம் 8.5% ஆகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது .

Full details :

2019 - 2020ம் ஆண்டிற்கான PF பணத்திற்கான வட்டி விகிதம்   8.5% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வட்டி விகிதம் ஆனது  இதுவரையில் வழங்கப்பட்ட PF  பணத்திற்காகன மிகவும் குறைவான வட்டி இதுதான் என்பது குறிப்பிட தக்கது .





தற்போது மத்திய அரசு இந்த 8.5% வட்டியை இரண்டாக பிரித்து வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது .

இதன் படி தற்போது 8.15% வட்டியை மட்டும் தற்போது அனைத்து PF கணக்குகளிழும் செலுத்துவதாகவும் மீதமுள்ள 0.35% தொகையை இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் அவரவர்  PF கணக்கில் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது .

தற்போது உள்ள நிதி நெருக்கடி காரணமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

அப்போது குறிப்பிட்டுள்ள 8.5% வட்டியை மத்திய அரசு உடனடியாக  முழுப்பணத்தையும் செலுத்தினால் 2500 கோடி நிதி பற்றாக்குறையை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால்  தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது .


No comments:

Post a Comment