How to Activate PF Account without UAN Number & How to
Activate UAN without Register Mobile number
Introduction :
இந்த பதிவில் நமது PF கணக்கிà®±்க்கான UAN யை எப்படி Activation செய்வது
என்பது பற்à®±ிய à®®ுà®´ு விளக்கத்தை இந்த பதிவில் பாà®°்க்கலாà®®் .
நம்à®®ில் பலருக்குà®®் PF Account Number மட்டுà®®ே இருக்குà®®் ஆனால் UAN இருக்காது
?à®®ேலுà®®் அவர் வேளையில் சேà®°ுà®®் போது பதிவு செய்த தொலைபேசி என்னுà®®் இருக்காது
?இப்படி இருக்குà®®்போது எப்படி Activation செய்வது என்கிà®± குழப்பம் இருக்குà®®்
.
இன்னுà®®் பலருக்கு UAN Number இருக்குà®®் ஆனால் அவர் வேலைக்கு சேà®°ுà®®்போது கொடுத்த
தொலைபேசி எண் இருக்காது ?இதனால் எப்படி Activation செய்வது என்கிà®± குழப்பம்
இருக்குà®®் .
இதனை பற்à®±ிய à®®ுà®´ு விளக்கத்தையுà®®் இந்த பதிவில் பாà®°்க்கலாà®®் .
1.PF Account UAN Generate with UAN Activation with Register
Mobile number:
பல நிà®±ுவனங்களில் பணிபுà®°ியுà®®் ஊழியர்களுக்கு அவருடைய UAN எண்ணினை வழங்காமல்
அவருடை PF கணக்கு எண்ணினை மட்டுà®®ே வழங்குகிà®±ாà®°்கள் இதனால் அவருடைய UAN Activation
செய்வதற்கு à®®ிகவுà®®் சிà®°à®® படுகிà®±ாà®°்கள் .
உங்களுக்கு UAN இல்லாமல் வெà®±ுà®®் PF எண்ணினை மட்டுà®®் வைத்து உங்களின் UAN யை
உருவாக்க à®®ுடியுà®®் .ஆனால் அதற்க்கு நீà®™்கள் பணியில் சேà®°ுà®®்போது உங்களின்
பணிபுà®°ியுà®®் நிà®±ுவனத்தில் பதிவு செய்த தொலைபேசி எண் கட்டாயம் தேவை .
à®®ாà®±ாக உங்களிடம் உங்களின் நிà®±ுவனத்தில் பணியில் சேà®°ுà®®் பொது பதிவு செய்த
தொலைபேசி எண் உங்களிடம் இருக்குà®®் பற்றத்தில் உங்களால் எளிதில் UAN யை Activation
மற்à®±ுà®®் Generation செய்ய à®®ுடியுà®®் .
அதிலுà®®் உங்களின் சுய தகவல்கள் PF கணக்கில் சரியாய் உங்களின் ஆதாà®°்
அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளது போல கொடுக்கப்பட்டிà®°ுந்தால் எளிதில் Activation
செய்யலாà®®் .
உங்களின் சுய தகவல்கள் தவறாக இருந்தால் நீà®™்கள் Joint Declaration Form à®®ூலமாக
திà®°ுத்தங்களை செய்து அதன் பின்னர் உங்களின் UAN யை Activation
செய்யவேண்டுà®®் .
உங்களிடம் UAN எண் இல்லாமல் PF எண் மட்டுà®®் இருந்தால்
Activation செய்வதற்கு PF இணையதளத்திà®±்கு செல்ல வேண்டுà®®் அதில் Activate
UAN என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவேண்டுà®®் .
இப்போது உங்களுக்கு கீà®´ே கொடுக்கப்பட்டுள்ளதுபோல à®’à®°ு பக்கம் தோன்à®±ுà®®்
.அதில் குà®±ிப்பிட்டுள்ளதுபோல Enter Member ID என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்யவுà®®்
.
இப்போது உங்களின் PF Member மற்à®±ுà®®் உங்களின் சுய விபரங்களை பூà®°்த்தி
செய்து உங்களின் பதிவு செய்த தொலைபேசி எண் மற்à®±ுà®®் Captcha யை பதிவு செய்து கீà®´ே
ஒதுக்கப்பட்டுள்ள Get Authorization Pin என்கிà®± தேà®°்வினை தேà®°்வு செய்தால்
உங்களின் பதிவு செய்த தொலைபேசி எண்ணிà®±்கு OTP வருà®®் அதனை பதிவு செய்து உங்களின்
UAN யை Activation செய்யலாà®®் .
2.PF Account UAN Generate with UAN Activation without Register Mobile number:
உங்களிடம் UAN எண் இல்லாமல் PF எண் மட்டுà®®ே இருந்து அதிலுà®®் நீà®™்கள் பணியில்
சேà®°ுà®®்போது உங்களின் நிà®±ுவனத்தில் பதிவு செய்த தொலைபேசி எண் தற்போது உங்களின்
கையில் இல்லாமல் இருந்தால் நம்à®®ால் UAN யை Online ல் அசிட்டிவாஷன்செய்ய à®®ுடியாது
என்பது குà®±ிப்பிடத்தக்கது .
3.UAN Activation with and without Register Mobile number:
உங்களிடம் UAN நம்பர் இருந்தால் உங்களிடம் பழைய பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்
இருந்தாலுà®®் இல்லையென்à®±ாலுà®®் சரி உங்களால் உங்களின் UAN யை Activation செய்ய
à®®ுடியுà®®் .
உங்களிடம் UAN இருந்தால் நீà®™்கள் உங்களின் UAN யை Activation செய்யுà®®்போது
தொலைபேசி எண் பதிவு செய்யுà®®் இடத்தில் நீà®™்கள் எந்த à®’à®°ு தொலைபேசி எண்ணினை பதிவு
செய்தாலுà®®் அந்த தொலைபேசி எண்ணிà®±்கு OTP அனுப்பப்படுà®®் எளிதில் உங்களின் UAN யை
அசிட்டிவாஷன்செய்ய à®®ுடியுà®®் .
உங்களிடம் பழைய தொலைபேசி எண் இல்லை என்கிà®± கவலை பட தேவை இல்லை .
à®®ாà®±ாக உங்களின் UAN கணக்கில் உங்களின் சுய தகவல்கள் தவறாக பதிவு
செய்யப்பட்டிà®°ுந்தால் அதாவது ஆதாà®°் அட்டையில் உள்ளது போல இல்லாமல் தவறாக
இருந்தால் உங்களின் UAN Activation செய்ய à®®ுடியாது Activation செய்யுà®®்போது Error
வருà®®் .(your details did not match )
உங்களின் UAN தகவல்கள் தவறாக கொடுக்கப்பட்டிà®°ுந்தால் நீà®™்கள் Joint Declaration
Form யை பயன்படுத்தி உங்களின் தகவல்களை சரி செய்து அதன் பின்னர் UAN யை
Activation செய்தால் எளிதில் Activation செய்ய à®®ுடியுà®®் .
நம்à®®ில் பலருà®®் UAN யை Activation செய்வதற்கு பழைய தொலைபேசி கட்டாயம் எண்
இருக்க வேண்டுà®®் என்à®±ு கருதுகிà®±ாà®°்கள் அது à®®ுà®±்à®±ிலுà®®் தவறு .நீà®™்கள் எந்த
தொலைபேசி எண்ணினை வேண்டுà®®் என்à®±ாலுà®®் பதிவு செய்து UAN யை Activation செய்யலாà®®் .
à®®ேலுà®®் உங்களின் PF கணக்கு குà®±ித்த சந்தேகங்களுக்கு நமது
PF HELPLINE
you tube channel யை பாà®°்க்கவுà®®் .
Super bro😊
ReplyDeleteHi friends I need help.
ReplyDeleteMy UAN number already activated but forget password and mobile. But aadhaar number not up date error message. But currently my aadhaar number activities new UAN this account is empty.
Unka aadhar Card link pannalana forget kuduthu password change panna mudiyathu. Neenka joint declaration form use panni Sadham card la irukkura maathiri details correct pannunka illana password reset Panna mudiyathu
DeleteMy UAN NO is ok but employer side wrongly entered my mobile number.my problem solved solution reply pls
ReplyDeleteUnka uan a login panni mobile number change pannunka. Unkaludaya uan login panna mudiyuma
Delete