Saturday, September 19, 2020

Chennai Metro Rail launched New E Bike service now

Chennai Metro Rail launched New E Bike service now







Introduction :

தற்போது சென்னை மெட்ரோ நிறுவனமானது புதிதாக E Bike சேவையை தொடங்கியுள்ளது .தற்போது தொடங்கியுள்ள இந்த சேவையானது 3 metro Station களில் நடைமுறையில் உள்ளது .

இந்த சேவையின் மூலமாக வெறும் 3 ரூபாயில் 1 km தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .


Full Details :

தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது  E Bike சேவையை 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கியுள்ளது .

1.திருமங்கலம் 
2.வடபழனி 
3.ஆலந்தூர் 

மேலும் வரவிருக்கும் காலங்களில் இந்த E Bike Service  பயன்பாட்டை பொறுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 3 ரூபாயில் போதும் என்பது இதன் சிறப்பு  .

பயணம் செய்வதற்கு தேவையான தலைக்கவசம் வழங்கப்படும் .

தற்போது இந்த சேவையானது 500மீட்டர் களுக்குள் மட்டும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த Bike Raid  சேவையை பயன்படுத்தி கொள்ள நீங்கள் ஒரு Mobile Application  யை பதிவிறக்கம் செய்யவேண்டும் .அதன் மூலமாக நீங்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள முடியும் .

Application Download Link :





மேலே குறிப்பிட்டுள்ள Application யை பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் தொலைபேசி எண்ணினை பதிவு செய்து உங்களின் Driving License புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து ரெஜிஸ்டெர் செய்ய வேண்டும் .

ந்த சேவையை பயன்படுத்தி கொள்ள கட்டாயம் உங்களிடம் Driving License இருக்க வேண்டும்  .

மேலும் இந்த application மூலமாக உங்களின் Pickup point  மற்றும் Dropping Point  யை தேர்வு செய்யவேண்டும். இதன் பின்னர் நீங்கள் பயணிக்கும் தூரத்திற்கான சேவை கட்டணத்தை Online வழியாக செலுத்த வேண்டும்  .

இதற்க்கு Debit card அல்லது Credit card யை பயன்படுத்தி கொள்ள முடியும் .

நீங்கள் சேவை கட்டணத்தை செலுத்திய பின்னர் உங்களின் Mobile Application ல் உள்ள QR Scanner  யை  பயன்படுத்தி Bike ல் உள்ள  QR Code யை ஸ்கேன் செய்து       பயன்படுத்தி Bike யை Unlock செய்து Bike Ride யை துவங்க முடியும் .

இந்த சேவையின் மூலமாக  மிகவும் குறைந்த கட்டணத்தில்  நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு பயணிக்கமுடியும் .


No comments:

Post a Comment