Tuesday, February 22, 2022

Lazypay Application full review with free credit card apply procedure full details in Tamil

 Lazypay Application full review with free credit card apply procedure full details in Tamil



Introduction :


இந்த பதிவில் Lazypay என்கிற Application ல் வழங்கப்படும் paylater, personal loan, free credit card பற்றிய முழுமையான தகவளை பார்க்கலாம்.

தற்போது lazypay application ஆனது இலவசமாக credit card யை வழங்குகிறது.

இந்த free Credit Card க்கு எப்படி apply செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Lazypay Paylater :


இந்த application ல் ஆர்மப்பத்தில் parsonal loan மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது paylater மற்றும் free credit card வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த application ல் paylater ல் குறைந்த பற்றம் 500ரூபாய் முதல் அதிகபற்றமாக 3000ரூபாய் வரையில் Credit limit வழங்கப்படுகிறது.

இந்த தொகையை பயன்படுத்தி உங்களுக்கான mobile Recharge மற்றும் சிறு சிறு செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.

தற்போது நீங்கள் செலுத்தும் தொகையை அடுத்த 30 நாட்களுக்கு எந்த ஒரு வட்டியும் இல்லாமல் திருப்பி செலுத்த முடியும்.

இதற்க்கு உங்களுக்கு இந்த paylater மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு paylater வசதி வழங்கப்பட்டால் நீங்கள் இலைவசமாக Credit Card க்கும் விண்ணப்பித்து பெற முடியும்.

Application Download link :



Free Credit Card Apply :


இந்த Credit Card ல் நீங்கள் paylater வசதியை ஏற்கனவே பற்றிருந்தால் உங்களுக்கு credit card எளிதில் வாங்க முடியும் இதற்க்கு நீங்கள் எந்த ஒரு ஆவணத்தையும் பூர்த்தி செய்ய தேவை இல்லை.

மேலும் உங்களின் credit card யை விண்ணப்பித்தால் போது உங்களுக்கான credit card limit எவ்வளவு என்பதை உங்களுக்கு கான்பிக்கும்.

அதன் பின்னர் உங்களின் physical Card யை நீங்கள் Order செய்துகொள்ள முடியும்.


Required Documents :


இந்த Credit card மற்றும் paylater க்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள்.

1. Your Basic details,
2.Aadhar card,
3.PAN card,
4.selfy photos,
5. Company details,

மேலும் உங்களின் கல்வி தகுதி, வயது, திருமணம் ஆணவறா போன்ற போன்ற தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதன் பின்னர் உங்களுக்கு paylater மற்றும் credit card வசதியை பெற தகுதி இருந்தால் உங்களுக்கான credit limit காண்பிக்கப்படும்.


Order Physical Credit Card:


உங்களுக்கு Credit Card வாங்கும் தகுதி இருந்தால் நீங்கள் உங்களின் Application யை open செய்து அதில் கீழே bottom ல் wealth என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.



அதன் பின்னர் Finish Card Activation  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டது போல ஒரு பக்கம் தோன்றும்.


இப்போது மேலே கொடுக்கப்பட்ட படத்தில் கொடுக்கப்பட்ட continue என்கிற தேர்வினை தேர்வு செய்து உங்களின் Credit Card delivery address முகவரியை தேர்வு செய்யவும்.

உங்களின் Credit card யை Activate செய்து Order செய்த பின்னர் அடுத்த 8 நாட்களுக்கு உங்களுக்கு இந்த credit Card delivery செய்யப்படும்.

Free credit card :


தற்சமயம் Credit card அறிமுகம் செய்வதன் காரணமாக இந்த credit card யை முற்றிலும் இலவசமாக வழங்கபடுகிறது.

அது மட்டும் இன்றி இந்த card யை பயன்படுத்தி முதல் முறை ஏதாவது ஒரு கட்டணத்தை செலுத்தும் போது உங்களுக்கு 500ரூபாய் cashback வழங்கவும் படுகிறது.

Interest Rate :


இந்த credit card ல் நீங்கள் வாங்கும் personal loan, மற்றும் credit card ற்கு உங்களுக்கு 12%முதல் அதிக பற்றமாக 35%வரையில் ஆண்டுக்கு வட்டி பிடித்தம் செய்யப்படுகிறது.


Application Download link :






Friday, February 18, 2022

Bank of Baroda Life time Free Credit Card Swavlamban Card Full Benefits and Charges & Fee Full details in Tamil

 Bank of Baroda Life time Free Credit Card Swavlamban Card Full Benefits and Charges & Fee Full details in Tamil 









Introduction:

  • இந்த பதிவில் Bank of Baroda  Bank  Swavlamban Credit Card  ல் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் அந்த Credit Card ல் எதெதற்கு எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் .

Life time Free Credit Card  Swavlamban :


  • நீங்கள் Bank of Baroda வங்கியில் மிக குறைந்த கட்டணத்தில் ஒரு Credit Card வாங்க விரும்பினால் நீங்கள் Swavlamban Credit Card  யை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும் .

இந்த Credit Card  ல் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை ( Benefits )பார்க்கலாம் .

Swavlamban Credit Card  Benefits Full Details :



Life time Free Card 


  • இந்த Credit Card உங்களுக்கு எந்த ஒரு Joining Fee  கிடையாது ,
  • வருடாந்திர கட்டணமாக 250ரூபாய் பிடித்தம் செய்யப்படும் .(இந்த கட்டணத்தை தவிர்க்க நீங்கள் ஒரு  வருடத்திற்குள் 12000ரூபாய்க்கான    கட்டணத்தை  நீங்கள் இந்த Credit Card மூலமாக செலுத்தினால் உங்களுக்கு அடுத்த வருடத்துக்கான 250ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் )

Credit Card Reward 

  • நீங்கள் இந்த Credit Card மூலம் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100ரூபாய்க்கும் உங்களுக்கு 4Reward points வழங்கப்படுகிறது .
  • இந்த Credit Card ல் உங்களுக்கு வழங்கும் Credit Limit 105% வரையிலான தொகையை நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும் .(உதாரணமாக :உங்களின் Credit Card Limit ல் 15000ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தால் நீங்களும் 15750ரூபாய் வரையில் பயன்படுத்தி கொள்ளலாம்  )

Feul Surcharge :

  • இந்த Credit Card யை பயன்படுத்தி பயன்படுத்தி petrol Bunk ல் பெட்ரோல் அல்லது டீசல் போடும்போது உங்களுக்கு 1% வரையில் Credit Card கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் (அதிகப்பற்றமாக ஒரு மாதத்திற்கு 250ரூபாய் வரையில் சேமிக்க முடியும்  )

Card Add on Fee :

  • இந்த Credit Card 3நபர்கள் வரையில் Card Add on  செய்துகொள்ள முடியும் .இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது .

50Days Interest Fee :

  • இந்த Credit Card ல் நீங்கள் செலவு செய்யும் அணைத்து தொகையையும்  அடுத்த 50 நாட்கள் வரை திருப்பி செலுத்த உங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கபடுகிறது .

Zero Liability on  Last Card :

  • உங்களின் இந்த CreditCard தொலைந்தாலோ அல்லது யாராவது திருடி சென்றாலோ அந்த Credit Card யை உங்களின் வங்கிக்கு தெரிவிக்க உங்களுக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது .

Free Personal Health Insurance :

  • இந்த Credit Card ல் உங்களுக்கு Health Insurance மற்றும் Accident Insurance உங்களுக்கு இலவசமாக வழங்கபடுகிறது .

Easy EMI Option 

இந்த Credit Card மூலமாக நீங்கள் Amazon ,Flipkart போன்ற இணையதளங்களில் எந்த ஒரு 2500ரூபாய் விலைக்கு  அதிகமான பொருளை மாதத்தவனைக்கு பெற முடியும்(EMI Option ) .

  • மேலும் நீங்கள் இந்த Credit Card ன் மூலமாக செலுத்திய கட்டணம் குறைந்தது 2500ரூபாய் மற்றும்  2500ரூபாய்க்கு அதிகமான தொகையாக இருக்கும் பற்றத்தில் அதனை மொத்தமாக செலுத்த முடியாத நிலையில் அந்த தொகையை EMI செலுத்தி  கொள்ள முடியும் .
  • இந்த Credit Card மூலமாக நீங்கள் ATM Machine யை பயன்படுத்தி பணத்தை எடுத்துக்கொள்ள முடியும் .
  • மேலும் இந்த Credit Card ன்  கடந்த மாத மொத்த கட்டண தொகையை நீங்கள் அடுத்த மாதம் செலுத்த முடியாத நிலையில் அதற்கான மினிமம் தொகை மட்டும் செலுத்து வசதியும் உள்ளது .

Bank of Baroda Card charges 







Tuesday, February 15, 2022

Best Mobile Recharge Cash back Application with Download link

 Best Mobile Recharge Cash back Application with Download link







Introduction:

இந்த Application பெயர் FYP ஆகும் .இந்த Card ஆனது 11வயது முதல் 21 வயது உடைய வயதினர் மற்றும் பெற்றோர்கள்  பயன்படுத்தும் ஒரு prepaid Card  ஆகும் .இந்த கார்டு ஆனது ஒரு prepaid Card ஆகும் .

இந்த Card ல் நீங்கள் உங்களின் வங்கியில் இருந்து பணத்தை Deposit செய்து அதன் பின்னர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .


நீங்கள்  உங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு mobile Recharge செய்வதன் மூலமாக அதிகமான நீங்கள் அதிகமான பணத்தினை மிச்சம் செய்து சம்பாதிக்கவும் முடியும் .

நீங்கள் Recharge கடை வைத்திருப்பவராக இருந்தால் இந்த Application மூலமாக அதிகமான பணத்தினை சம்பாதிக்க முடியும் .

நீங்கள் ஒரு Mobile எண்ணிற்கு Recharge  செய்யும்போது  உங்களுக்கு 5%  வரையில் பெற   முடியும் இந்த Application பற்றிய முழுமையான தகவலை  பார்க்கலாம் .

Earn  5% Cash Back on Every Recharge Payment:

இந்த Application பெயர் FYP .இந்த Application மூலமாக நீங்கள் Airtel,Jio,VI ஆகிய மூன்று network  நிறுவங்களின் SIM Card களுக்கு இந்த Application மூலமாக Recharge செய்யலாம் .




நீங்கள் இந்த மூன்று நிறுவங்களின் எந்த ஒரு நிறுவனத்தின் Sim Card க்கு Recharge  செய்தாலும் அந்த Recharger தொகையில் 5% தொகையானது உங்களின் Wallet கணக்கில் திரும்ப வரவு வைக்கப்படும் .

மேலும் இந்த Application ல் பிளாஸ்டிக் வடிவிலான Prepaid Card ம் வழங்கப்படுகிறது .இந்த Prepaid Card மூலமாக ATM Machine ல் பணம் எடுக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது .

Application Download Link  


ATM  Money Withdraw 


இந்த  Prepaid Card பணத்தை Deposit செய்து அதன் பின்னர் ATM Machine வலையாக பணத்தை  ஆனால் அதற்க்கு நீங்கள் Full KYC Update செய்திருக்கவேண்டும் .அவ்வாறு Update செய்தால் மட்டுமே உங்களால் பணம் எடுக்க முடியும் நீங்கள் Basic KYC மட்டும் Update செய்தால் உங்களால் ATM Machine பணம் எடுக்க முடியாது .

CashBack Deals 

மேலும் இந்த Application ல் கீழே குறிப்பிட்டுள்ள பல shopping website ல் 10% வரையில் தள்ளுபடியும் வழங்கபடுகிறது .

1.AJio ,
2.Mithra,
3.Nykaa,
4.H&M,
5.ZARA,
6.NETFLIX,
7.Jio,
8.VI,
9.Airtel,
 மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து நிறுவனங்களிலும் உங்களுக்கு தள்ளுபடி வழங்கபடுகிறது .

Monday, February 7, 2022

PF Account Bank KYC change without employer New Update 2022

 PF Account Bank KYC change without employer New Update 2022







Introduction:

நமது PF Account KYC ல் வங்கி கணக்கை Update செய்வதில் அனைவருக்கும் ஒரு பயனுள்ள Update ஒன்றை தற்போது EPFO வெளியிட்டுள்ளது .அந்த KYC Update பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம் .

PF Account KYC New Update:


நமது PF கணக்கில் KYC ல் வங்கி கணக்கை எந்த ஒரு employer Support இல்லாமல் உங்களால் உங்களின் வங்கி கணக்கு எண்ணினை மிகவும் விரைவாக Approved செய்ய முடியும் .

 உங்களின் PF Account KYC ல் State Bank of India  வங்கி கணக்கை இணைத்தால் அதற்கான Request உங்களின் Employer க்கு போகாமல் உங்களின் வங்கிக்கு அனுப்பப்படும் .

இதனால் உங்களின் Bank  KYC  மிகவும் விரைவாக Approved செய்யப்படும் .

 இந்த வரிசையில் மேலும் இரண்டு வங்கி  கணக்கை இணைத்துள்ளது EPFO .அதனை பற்றிய பார்க்கலாம் .


New Bank KYC :

இதற்க்கு முன்னர் SBI வங்கி கணக்கு மட்டுமே Employer Support இல்லாமல் நேரடியாக வங்கியால்  Approved செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த வரிசையில் 

1.Canara Bank ,
2.Union Bank of India  ,

இணைந்துள்ளது .இனி உங்களின் Employer support இல்லாமல் உங்களின் Bank KYC யை Update செய்யவேண்டுமேயென்றால் 

1.Canara Bank ,
2.Union Bank of India  ,
3.State Bank of India ,  

மேலே  குறிப்பிடப்பட்டுள்ள  மூன்று வங்கிகளில் ஏதாவது  ஒரு வங்கியில் Account யை Open செய்து அதனை UAN KYC ல் இணைப்பதன் மூலம் எந்த ஒரு Employer Support  இல்லாமல் உங்களின் Bank KYC Approved செய்ய முடியும் .

மேலும் இது போன்ற பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள கீழே உள்ள Video யை பார்க்கவும்