Emergency personal Loan up to 800,000 using IEasy Loan
Introduction :
➤ இந்த application பெயர் IEasy Loan App .இந்த application ஆனது ஒரு short term loan application ஆகும் இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 800,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த Application யை பயன்படுத்தி உங்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 800,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ மிக குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .
➤ இந்த application ஆனது ஆனது மற்ற application களை போன்று வட்டிவிகிதம் சற்று அதிகம் வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 10%முதல் அதிகப்பற்றமாக 33%வரையில் வழங்கப்படுகிறது .
➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .
Application பயன்கள் :
1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .
3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
Application Download link:
https://play.google.com/store/apps/details?id=com.frogx.ieasyloan&hl=en
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:
https://play.google.com/store/apps/details?id=com.frogx.ieasyloan&hl=enவட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 10% முதல் அதிகப்பற்றமாக 20% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .➤ மாதம் ஒன்றுக்கு 2.5% வரையில் வரையில் வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 800,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ குறைந்த கால கடனாக இருக்கும் பற்றத்தில் குறைந்தது 7 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 360 நாட்கள் வரையில் கால அவகாசம் வழங்கப்படுகிறது
➤ நீண்டகால கடனாக இருக்கும் பற்றத்தில் வாங்கும் கடனுக்கு குறைந்தது 91 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 20மாதங்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இந்த application- login செய்வதற்கான password யை உருவாக்கி கொள்ளவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக உங்களுக்கு 800,000 வரையில் கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் .
➤ உதாரணமாக 10,000 வரையில் இந்த application ல் கடன் வாங்க முடியும் என்றால் அதற்க்கு கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ இதில் முதலில் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .
➤ இதில் உங்களின் முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயர் ,உங்களின் பாலினம் ,நீங்கள் பிறந்த வருடம் ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களின் மொழி ஆகிய தகவலை பதிவு செய்யவும்
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் KYC பற்றிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் .
இதில் முதலில் உங்களின் பான் அட்டையின் எண்ணினை பதிவு செய்யவேண்டும் அதன் பின்னர் உங்களின் தற்போதைய முகவரியினை பதிவு செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர்
➤ இதில் உங்களின் பான் அட்டையின் முன்/பின் பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும்.
➤ இதனை தொடர்ந்து உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பேதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் income பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் மாதவருமானம் எவ்வளவு .உங்களின் குடும்பத்தின் மாத வருமானம் எவ்வளவு .உங்களின் அதற்போதைய வேலை எந்த மாதிரியானது ? உங்கள் பெயர் , நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி ஆகிய தகவலை பதிவ செய்யவேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :
➤ இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.
2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் வங்கி கணக்கு பற்றிய தகவலை தேர்வு செய்யவேண்டும் .
➤ அதில் உங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC எண் ஆகிய தகவலை பதிவு செய்யவேண்டும் இவைகளை பதிவு செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் submit என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதன் பின்னர் உங்களின் eligibility யை பரிசோதித்து உங்களுக்கு எவ்வளவு பணம் கடன் வாங்க தகுதி உள்ளதோ அந்த தொகையானது உங்களுக்கு Display செய்யப்படும் .அதன் அருகில் Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் கிளிக் செய்யவும் .
➤ இப்போது உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக பெற தகுதி உள்ளதோ அந்த தொகை மற்றும் அதற்கான வட்டிவிகிதம் ,சேவை கட்டணம் ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படும் இவை அனைத்தையும் பார்த்த பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யாவும் .
➤ நீங்கள் Apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்ததும் உங்களுக்கு கடன் தொகை உடனடியா உங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் .
➤ அதிக நேரம் காத்திருக்க தேவை இல்லை .2நிமிடத்தில் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி உள்ளதா இல்லையா என்பத்தை உங்களுக்கு காண்பித்து விடும் .
No comments:
Post a Comment