Instant personal loan up to 20000 using EI Loan App
Introduction :
➤ இந்த application பெயர் EILoan App .இந்த application ஆனது ஒரு short term loan application ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 20,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .
➤ இந்த application மூலமாக நாம் குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .
➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .
➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .
➤ இந்த application ஆனது ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று அதிகம் வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 20%முதல் அதிகப்பற்றமாக 36%வரையில் வழங்கப்படுகிறது .
➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .
2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .
3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .
Application பயன்கள் :
1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .
3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .
தேவைப்படும் ஆவணங்கள் :
1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
8.வங்கி ஸ்டேட்மென்ட் அல்லது salary slip .
பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
Application Download link:
விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :
1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 60 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .
Application download link:
வட்டி விகிதம் :
➤ இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 20% முதல் அதிகப்பற்றமாக 36% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .
➤ மாதம் ஒன்றுக்கு 3% வரையில் வரையில் வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.
கடன் வழங்கப்படும் தொகை :
➤ இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 2,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 20,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும் .
திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு
➤ இந்த application ல் வாங்கும் கடனுக்கு குறைந்தது 90 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 180 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .
விண்ணப்பிக்கும் முறை :
➤ முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்து one time password மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .
➤ இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக உங்களுக்கு 20,000 வரையில் கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் அதற்க்கு கீழே Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ இதில் முதலில் உங்களின் Identification யை பூர்த்தி செய்ய வேண்டும் .
இதில் உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்க புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதனை தொடர்ந்து அதற்க்கு கேலே உங்களின் முதல் பெயர் ,கடைசி பெயர் ,ஆண்பெண் பாலினம் ,உங்களின் பிறந்த வருடம் ,ஆகிய தகவலை பதிவு செய்து அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் next என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இதில் முதலில் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .
இதில் முதலில் உங்களின் பான் அட்டையின் முன் பக்கத்தை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் .இதனை தொடர்ந்து உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வேண்டும்.
➤ இதன் பின்னர் அதற்க்கு கீழே உங்களின் பான் எண்ணினை பதிவு செய்ய வேண்டும் ,இதனை தொடர்ந்து உங்களின் கல்வி தகுதி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ?உங்களுக்கு எத்தனை குழைந்தைகள் ,உங்களின் தற்போதைய முகவரி ஆகிய தகவலை பதிவு செய்ய வேண்டும் .
➤ அடுத்ததாக இதன் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் contacts யை தேர்வு செய்யவும்
➤ இப்போது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :
➤ இதில் நான்கு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.
2.உங்களின் நண்பர்களில் மூவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .
➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .
➤ அடுத்தாக உங்களின் Job பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் கடைசி மாத salary slip அல்லது உங்களின் கடைசி 3மாத வங்கி ஸ்டேட்மென்ட் யை பதிவேற்றம் செய்யவேண்டும் .
➤ இதன் கீழே உங்களின் வேலை பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் அதில் உங்களின் நிறுவனத்தின் பெயர் ,உங்களின் பணி எந்த விதமானது ,உங்களின் நிறுவனத்தின் முகவரி ,உங்களின் மாத வருமானம் என்ன ? உங்களின் குடும்ப மாத வருமானம் எவ்வளவு ?உங்களின் சம்பள நாள் எது ?ஆகிய தகவலை பதிவு செய்து விட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சப்மிட் என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களுக்கு எவ்வளவு தொகை கடன் வாங்க தகுதி உள்ளது என்பதை உங்களுக்கு காண்பிக்கப்படும் .அதற்க்கு கீழே Add Bank Account Number யானா கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் .
➤ இப்போது உங்களின் வாங்கி பற்றிய தகவலை பூர்த்தி செய்யவேண்டும் .
➤ இதில் உங்களின் வங்கி IFSC ஏன் மற்றும் உங்களின் வங்கிக்கணக்கு எண் ஆகிய தகவலை தேர்வு செய்யவும் இதன் பின்னர் submit என்கிட்ட தேர்வினை தேர்வு செய்யவும் .
➤ இப்போது மறுபடியும் முந்தய உங்களின் தகுதியான கடன் தொகை உங்களுக்கு காண்பிக்கப்படும் அதன் கீழே இப்போது apply என கொடுக்கப்பட்டிருக்கும் அதனை தேர்வு செய்யவும் ,
➤ இப்போது உங்களின் நீங்கள் உங்களுக்கு காண்பிக்கப்பட்ட கடன் தொகையை எடுத்தல் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் பற்றிய அனைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்க படும் அவை அனைத்த்தும் உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த பணத்தை எடுத்து கொள்ளலாம் .
➤ மேலும் இந்த application வாங்கும் கடனுக்கு வட்டி விகிதம் மிகவும் அதிகம் ஆனால் உங்களின் அவசர தேவைக்கு இந்த application மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
No comments:
Post a Comment