இந்த பதிவில் உங்களின் pf கணக்கு deactivate ஆகாமல் எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம் .
➤ இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க நீங்கள் பணிபுரிபவராக இருந்தால் இது போன்ற எந்த தவறும் நடக்காது,இது தவிர நீங்கள் பணியில் இருந்து விலகியும் உங்களின் pf பணத்தை எடுக்காமல் வைத்திருப்பவர்கள் மட்டும் இதனை சரியாக கவனிக்க வேண்டும் .
➤ இல்லாவிடில் உங்களின் கடக்கும் Deactivate ஆகலாம் .
இதுபோன்று உங்களின் pf கணக்கு Deactive ஆகாமல் இருக்க
➤ நீங்கள் பணியில் இருந்து விலகிய பின்னர் ஒரு ஆண்டு ஆனதும் உங்களின் pf கணக்கில் கடந்த அல்லது இந்த வருடத்திற்க்கான வட்டி வந்துள்ளதா என்பதை சரி பார்க்கவும் அப்படி வர வில்லை என்றால் அடுத்த வருடம் வரையில் காத்திருந்து அந்த வட்டி வந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .
➤ அப்படி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரவில்லை என்றால் உங்களின் பணத்தை முன்கூத்தியே எடுப்பது மிகவும் நல்லது .
இதை பற்றிய தகவலை மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 👇👇👇👇👇👇
➤ உங்களால் pf பணத்தை ஆன்லைனில் claim செய்யமுடியாது .கிளைம் செய்யமுடியும் அனால் உங்களுக்கு பணம் வராது இதற்கு பதிலாக உங்களின் claim நிராகரிக்கப்படும் .
➤ இதன் பின்னர் நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து கடிதம் ஒன்றை பெற்று அதனை pf அலுவலகத்தில் கொண்டு கொடுத்து உங்களின் கணக்கினை Activate செய்யவேண்டும் ,
➤ இதன் பின்னர் ஆன்லைனில் claim செய்யவேண்டும் .
➤ இது போன்ற தவறை திருத்தம் செய்வதற்கு மிகவும் அலையவேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்படும் .இதனை தவிர்க்க உங்களின் கணக்கினை பாதுகாக்கவும் .
Introduction :
➤ தற்போது pf கணக்கு வைத்திருப்பவர்களின் ஒருசிலரது கணக்கு DeActivate ஆகிறது .என்ன காரணம் என்றால் உங்களின் pf கணக்கில் தொடர்ந்து 36மாதங்கள் எந்த ஒரு contribution அல்லது Interest credit ஆகாமல் இருந்தால் அந்த கணக்கு DeActivate செய்யப்படுகிறது .➤ இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க நீங்கள் பணிபுரிபவராக இருந்தால் இது போன்ற எந்த தவறும் நடக்காது,இது தவிர நீங்கள் பணியில் இருந்து விலகியும் உங்களின் pf பணத்தை எடுக்காமல் வைத்திருப்பவர்கள் மட்டும் இதனை சரியாக கவனிக்க வேண்டும் .
➤ இல்லாவிடில் உங்களின் கடக்கும் Deactivate ஆகலாம் .
இதுபோன்று உங்களின் pf கணக்கு Deactive ஆகாமல் இருக்க
➤ நீங்கள் பணியில் இருந்து விலகிய பின்னர் ஒரு ஆண்டு ஆனதும் உங்களின் pf கணக்கில் கடந்த அல்லது இந்த வருடத்திற்க்கான வட்டி வந்துள்ளதா என்பதை சரி பார்க்கவும் அப்படி வர வில்லை என்றால் அடுத்த வருடம் வரையில் காத்திருந்து அந்த வட்டி வந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .
➤ அப்படி தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரவில்லை என்றால் உங்களின் பணத்தை முன்கூத்தியே எடுப்பது மிகவும் நல்லது .
இதை பற்றிய தகவலை மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும் 👇👇👇👇👇👇
DE -Activate ஆவதால் ஏற்படும் விளைவுகள்
➤ உங்களால் pf பணத்தை ஆன்லைனில் claim செய்யமுடியாது .கிளைம் செய்யமுடியும் அனால் உங்களுக்கு பணம் வராது இதற்கு பதிலாக உங்களின் claim நிராகரிக்கப்படும் .
➤ இதன் பின்னர் நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்திடமிருந்து கடிதம் ஒன்றை பெற்று அதனை pf அலுவலகத்தில் கொண்டு கொடுத்து உங்களின் கணக்கினை Activate செய்யவேண்டும் ,
➤ இதன் பின்னர் ஆன்லைனில் claim செய்யவேண்டும் .
➤ இது போன்ற தவறை திருத்தம் செய்வதற்கு மிகவும் அலையவேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்படும் .இதனை தவிர்க்க உங்களின் கணக்கினை பாதுகாக்கவும் .
No comments:
Post a Comment