Wednesday, February 12, 2020

Instant Personal Loan up to 300,000 using Cash More Loan App with application Download Link

Instant Personal Loan up to 300,000 using Cash More Loan App





Introduction :

➤  இந்த application பெயர்   cashmore  App .இந்த application ஆனது ஒரு short term மற்றும் Loan term  loan application ஆகும் .இந்த application மூலமாக அதிகப்பற்றமாக 300,000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும் .

➤  இந்த application  மூலமாக  நாம் குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 300,000ரூபாய் வரையிலான பணத்தை கடனாக பெற முடியும் .

➤ குறைந்த ஆவணக்களே போதுமானது .

➤ ஆதார் மற்றும் பான் அட்டை இருந்தால் போதும் .

➤ இந்த application ஆனது ஆனது மற்ற application களை விட வட்டிவிகிதம் சற்று அதிகம்  வட்டி விகிதம் ஆண்டிற்கு குறைந்த பற்றமாக 20%முதல் அதிகப்பற்றமாக 33%வரையில் வழங்கப்படுகிறது . 

➤ இந்த application ஆனது நீங்கள் குறுகியகால கடன் வாங்கிட ஏற்ற ஒரு சிறந்த application ஆகும் .

Application பயன்கள் :


1.உங்களின் அவசரகால பண தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் .
2.எந்த ஒரு நபரும் உங்களுக்கு பண உதவி பண்ண முடியாத தருணங்களில் இந்த application யை பயன்படுத்தி பண உதவி பெற முடியும் .
3.இந்த application ஆனது அதிக வட்டி வசூலிக்கும் application ஆக இருந்தாலும் உங்களின் அவசர தேவைக்கு மிகவும் உதவியாக இருக்கும் .

தேவைப்படும் ஆவணங்கள் :


1.உங்களின் சுய விபரம் ,
2.பான் அட்டை ,
3.ஆதார் அட்டை,
4.நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முகவரி  பற்றிய தகவல் ,
5.தற்போதைய முகவரி பற்றிய தகவல் ,
6.உங்களின் புகைப்படம் ,
7.வங்கி கணக்கு எண் .
8.வங்கி ஸ்டேட்மென்ட் அல்லது salary slip .

பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :

1.ஆதார் அட்டை ,
2.பான் அட்டை ,
3.உங்களின் புகைப்படம்,
4.உங்களின் தற்போதைய முகவரி பற்றிய ஆவணம் .(current Address proof )


Application Download link:





விண்ணப்பிக்க குறைந்த பற்ற தகுதி :

1.குறைந்தது 18வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் 58 வயதிற்குள் இருக்க வேண்டும் .
2.மாத வருமானத்துக்கு பணிபுரிபவராக இருக்க வேண்டும் .
3.இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .

Application download link:




வட்டி விகிதம் :


➤  இந்த application-ல் வழங்கப்படும் வட்டிவிகிதமானது ஆண்டுக்கு 20% முதல் அதிகப்பற்றமாக   33% வரையில் வட்டி பிடித்தம் இருக்கும் .

➤  மாதம் ஒன்றுக்கு 3% வரையில்  வரையில்  வட்டி விகிதம் பிடித்தம் செய்ய படுகிறது.

கடன் வழங்கப்படும் தொகை :


➤  இந்த application-ல் வழங்கப்படும் கடன் தொகையானது குறைந்தது 1,000 ரூபாய் முதல் அதிகப்பற்றமாக 300,000ரூபாய் வரையில் கடன் பெற முடியும்   .

திருப்பி செலுத்த வழங்கப்படும் கால அளவு


➤ இந்த application ல் வாங்கும் கடன் குறுகிய கால கடனாக இருந்தால் குறைந்தது 14 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 91 நாட்கள் வரையில் காலம் வழங்கப்படுகிறது 

➤ இந்த application ல் வாங்கும் கடன் நீண்ட கால கடனாக இருந்தால்  குறைந்தது 90 நாட்கள் முதல் அதிகப்பற்றமாக 365 நாட்கள் வரையில் கடனை திருப்பி செலுத்த கால அளவு வழங்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :


➤  முதலில் இந்த application-யை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் . உங்களின் தொலைபேசி எண்ணை  பதிவு செய்து one time password  மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள் .

➤  இதன் பின்னர் உங்களின் கடன் வாங்குவதற்கான main menu தோன்றும் இதில் இந்த application ல் எவ்வளவு தொகை வரைக்கும் அதிகப்பற்றமாக உங்களுக்கு 35,000 வரையில் கடன் வாங்க முடியும் என்பதை கொடுக்க பட்டிருக்கும் அதற்க்கு கீழே  Apply Now என்கிற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்யவும் .

➤  இப்போது உங்களின் கடனுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤ இதில் முதலில் உங்களின் personal information யை பூர்த்தி செய்யவும் .

➤ இதில் உங்களின் முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயர் ,உங்களின் பாலினம் ,நீங்கள்  பிறந்த வருடம்  ,உங்களின் மின்னஞ்சல் முகவரி ,நீங்கள் திருமணம் ஆனவரா இல்லையா ? உங்களின் மொழி ஆகிய தகவலை பதிவு செய்யவும்

இதன் பின்னர் உங்களின் நிறுவனம் பற்றிய தகவலை பூர்த்தி  செய்யவேண்டும் .

➤ இதில் உங்களின் பணிபுரியும் நிறுவனத்தின் பெயர் ,நீங்கள் வாங்கும் மாத சம்பளம் ,உங்களின் குடும்ப மாத வருமானம் என்ன ? உங்களின் நிறுவனத்தின் முகவரி ஆகிய தகவலை பதிவு செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும்   check eligibility  என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க எவ்வளவு தொகை தகுதி உள்ளதோ அந்த தொகையை உங்களுக்கு காண்பிக்கப்படும் இதன் பின்னர் உங்களுக்கு அந்த தொகையை எடுக்க விரும்பினால் அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் continue to Apply என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .


இதன் பின்னர் உங்களின் KYC பற்றிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் . 

➤ இதன் பின்னர் உங்களின் பான் அட்டையின் முன்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் 

➤  இதன் பின்னர் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவேண்டும் .இதன் பின்னர்

➤ இதன் பின்னர் உங்களின் தற்போயாத முகவரிக்கான ஏதாவது ஒரு ஆவணத்தை தேர்வு செய்யவேண்டும் .உதாரணமாக உங்களின் ஆதார் அட்டையில் உங்களின் தற்போதைய முகவரி கொடுக்க பட்டிருந்தால் உங்களின் ஆதார் அட்டையை தேர்வு செய்யவேண்டும் .

➤ இதன் பின்னர் உங்களின் ஆதார் அட்டையின் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தை புகைபடமெடுத்து பதிவேற்றம் செய்யவேண்டும் .

➤  இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Continue என்கிற தேர்வினை தேர்வு செய்யவும் .

 ➤ அடுத்தது Reference Contact பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் :

➤  இதில் இரண்டு நபருடைய தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும் .1.உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் பெயர் அவருடைய  தொலைபேசி எண்ணாக இருக்க வேண்டும்.

2.உங்களின் நண்பர்களில் ஒருவரின் பெயர் அவருடைய தொலைபேசி எண்ணினை தேர்வு செய்ய வேண்டும் .

➤ இதன் பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Next  என்கிற தேர்வினை தேர்வுசெய்யவும் .

➤  இப்போது உங்களுக்கு எவ்வளவு பணம் கடனாக பெற தகுதி உள்ளதோ அந்த தொகை மற்றும் அதற்கான வட்டிவிகிதம் ,சேவை கட்டணம் ஆகிய தகவல்கள் காண்பிக்கப்படும் இவை அனைத்தையும் பார்த்த பின்னர் உங்களுக்கு கடன் வாங்க விருப்பம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் apply Now என்கிற தேர்வினை தேர்வு செய்யாவும் .


➤ இதன் பின்னர் உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் உடனடியாக உங்களுக்கு தெரிவிக்கப்படும் .உங்களுக்கு கடன் வாங்க தகுதி இருந்தால் அதன் பின்னர் உங்களின் வாங்கி கணக்கு பற்றிய தகவலை பதிவு செய்யவேண்டும் .IFSC எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணினை பதிவு செய்து உங்களின் கடன் தொகையை 
பெற்றுக்கொள்ள முடியும் .


➤  அதிக நேரம் காத்திருக்க தேவை இல்லை .2நிமிடத்தில் உங்களின் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கு கடன் வாங்க தகுதி உள்ளதா இல்லையா என்பத்தை உங்களுக்கு காண்பித்து விடும் .

குறிப்பு :
இந்த application -ல் வட்டி விகிதம்  அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு அவசர காலங்களில் உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment