Axis Bank Life Time Free Credit Card Launched Now Apply through Online
Introduction :
தற்போது Axis bank ஆனது life time free Credit Card திட்டத்தை அறிமுகம்
செய்துள்ளது.இந்த பதிவில் flipkart Axis Bank Life time Free Credit Card பற்றிய
முழுமையான தகவளையும் அதனால் கிடைக்கும் பயங்களை பற்றியும் பார்க்கலாம்.
Credit Card :
நம் கையில் பணம் இல்லாத சந்தர்ப்பங்களில் இந்த credit card யை பயன்படுத்தி
நம்மால் நமது பண தேவையாக இருந்தாலும் சரி அல்லது ஏதாவது ஒரு பொருளை வாங்கவும்
இந்த credit card நமக்கு மிகவும் இருக்கிறது .
மாத சம்பளத்திற்கு பணிபுரியும் பலரும் அவர்களின் சம்பள நாள் வரும் வரையில் இந்த
card யை மட்டுமே நம்பி இருக்கும் நபர்கள் பல.
இத்தகய credit card யை நாம் வாங்கும் போது அதில் மிக முக்கியமாக கவனிக்க
வேண்டியவை
1. Joining fee,
2. Annual fee,
3. Interest rate,
எப்போதும் joining fee இல்லாத மற்றும் ஆண்டு கட்டணம் இல்லாத Credit Card யை
தேர்வு செய்வது சிறந்தது.
Axis Bank life time Free credit Card :
எப்போதும் நாம் Credit Card வாங்கும்போது முற்றிலும் இலவசமான free Credit card
யையே தேர்வு செய்யவேண்டும் .
Free credit card க்கு எந்த ஒரு Target இருக்காது.
வருடந்திர கட்டணம் கிடையாது.
இதனால் நமது பணம் வீணாகாது.
Axis Bank ஆனது Flipkart axis bank Credit Card யை முற்றிலும் இலவசமாக எந்த ஒரு
annual fee இல்லாமல் வழங்குகிறது.
இது போன்ற credit card களை பெரும்பாலும் பயன்படுத்துவது சிறந்தது.
மேலும் இந்த வகை credit card ல் பலவகையான பயங்களும் உள்ளது அதை பற்றியும்
பார்க்கலாம்.
Benefits of Free Credit Card :
1.life time free no fee,
2.No Joining fee,
3.Unlimited Cash back,
4.5%Cash back on flipkart and myntra,
Eligibility of Free Credit card :
1.நீங்கள் மாத வருமானத்திற்கு ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தால் உங்களின்
மாத சம்பளம் குறைந்தது 15000 ரூபாயாக இருந்தால் போதும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
2. நீங்கள் சுய தொழில் செய்பவறாக இருந்தால் உங்களின் மாத வருமானம் 30,000 ரூபாயாக
இருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
Way to Apply for this credit card :
நீங்கள் flipkart customer ஆக இருந்தால் உங்களின் flipkart application வழியாக
விண்ணப்பிக்கலாம்.
அல்லது online வழியாக axis bank flipkart credit card என type செய்தால் வரும்
இணையதள link மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும்.
IDFC One CREDIT CARD :
இதே போன்று முற்றிலும் இலவசமான ஒரு credit card யை IDFC Bank ஆனது இதற்க்கு
முன்னர் வழங்கி வந்தது.
ஆனால் தற்போது One card நிறுத்தப்பட்டுள்ளது. அதற்க்கு பதிலாக One Card lite
என்கிற Credit card ஆனது வழங்கபடுகிறது.
One card lite இலவசமாக பெற முடியாது இந்த card யை பெற நீங்கள் குறைந்தது 10000
ரூபாய் Deposit செய்யவேண்டும்.
நீங்கள் deposite செய்தும் பணத்தில் 90%பணமானது உங்களின் credit card limit ஆக
வழங்கப்படும்.
தற்போது axis bank மட்டுமே life free credit card யை வழங்கி வருகிறது. நீங்கள்
credit card வாங்க விரும்பும் நபராக இருந்தால் இது போன்ற இலவச credit card
க்கு விண்ணப்பிப்பது சிறந்தது.
மேலும் flipkart Axis bank credit Card பற்றிய தகவளை videos வடிவில்
தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள video வை பார்க்கவும்
No comments:
Post a Comment