மீண்டும் உயந்தது சமையல் ஏரிவாயுவின் விலை அதிர்ச்சியில் மக்கள்
Introduction :
தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும்
உயர்த்தப்பட்டுள்ளது இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்பதியுள்ளது.
நாளுக்குநாள் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் மாதத்திற்கு
இரண்டு அல்லது மூன்று முறையாக சமையல் எரிவாயுவின் விளையும் மாற்றம் பெற்று
வருகிறது.
தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் sylinder விலையானது 25 ரூபாய்
அதிகரித்துள்ளது.
தற்போதைய விலை நிலவரம் :
தற்போது வீடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் எரிவாயுவின் விலையானது
25ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு
வருகிறது.
இதற்க்கு முன்னர் cylinder ன் விலையானது 875 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
அதன் பின்னர் 25 ரூபாய் அதிகரித்த காரணத்தால் 900 ரூபாய்க்கு
விற்பனைசெய்யப்படுகிறது.
இந்த தொடர் விலை ஏற்றமானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்பாடுத்தியுள்ளது.
இந்த நிதியாண்டில் மட்டும் சமையல் ஏறிவையுவின் விலையானது 285 ரூபாய் வரையில்
அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 700 ரூபாயாக இருந்த cylinder ன் விலை ஆகஸ்ட்
மாத இறுதியில் 875 ரூபாயாக அதிகரித்தது.
தற்போது இது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து தற்போது 900 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது.
இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று தொடர் cylinder விலையிற்றம் ஏற்பட்டால் சாமானிய மக்கள் சமையல் எரிவாயு
cylinder பயன்படுத்துவது கேள்விக்குறியக்கவே இருக்கும்.
தற்போது cylinder களுக்கு வழங்கப்படும் மானியமும் குறைக்கப்பட்ட நிலையில்
cylinder வாங்கி பயன்படுத்துவது என்பது மிகப்பெரிய சவால் நிறைந்ததாக்கவே
இருக்கும்.
No comments:
Post a Comment