PF Account New Rule Launched Now Important Rules
Introduction :
தற்போது நமது pf கணக்கில் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்கிற விதிமுறை
தற்போது செப்டம்பர் 1,2021முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த விதி முறை பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த
விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
நமது UAN எண்ணுடன் ஆதார் எண் இப்பது கட்டாயம் பற்றிய முழுமையான தகவளை இந்த
பதிவில் பார்க்கலாம்.
நீங்கள் PF சந்தா தாரராக இருந்தால் இந்த பதிவு முழுமையாக படித்து
தெரிந்துகொள்ளவும்.
Important of UAN linked with Aadhar card :
நமது PF பணம் முழுவதையும் எடுப்பாதற்கு (withdrawal )செய்வதற்கு உங்களின்
pf கணக்கில் ஆதார் மிகவும் முக்கியமான ஓன்று.
உங்களின் UAN ல் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் உங்களால் உங்களின் pf பணத்தை
எடுக்கவோ அல்லது மற்றோரு கணக்கிற்கு மாற்றவோ முடியது.
அதே போல் தற்போது EPFO வெளியிட்டிருக்கும் விதி படி ஒருவரின் UAN ல் ஆதார் எண்
இணைக்க படாமல் இருந்தால் அவர்களின் UAN ல் (contribution )மாதாந்திர சந்தா
செலுத்தப்படாது. என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் PF passbook( balance )இருப்பு தொகையை தெரிந்துகொள்ள
முடியாது.
இது மட்டும் மில்லாமல் உங்களின் பணத்தை உங்களால் எடுக்கவும் முடியாது.
இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு உங்களின் ஆதார் எண் உங்களின் pf கணக்கில் இணைப்பது
கட்டாயம்.
இந்த விதி முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
எதனால் PF பணம் Deposit செய்யப்படாது :
இதற்க்கு முன்னர் ஒரு PF சந்தாதாரரின் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்டாமல்
இருந்தாலும் அவருக்கு pf contribution deposite செய்யப்பட்டது.
ஆனால் தற்போதைய விதியின் படி உங்களின் UAN ல் ஆதார் இணைக்கப்படாமல் இருந்தால்
உங்களின் கணக்கில் contribution deposit செய்ய முடியும் ஆனால் அதற்கான
ECR(Electronics chellan cum Return )file செய்ய முடியாது.
இவ்வாறு பணத்தை கட்டிவிட்டு அதற்க்கான ECR File செய்ய முடியாவிட்டால் நமது
Employer நமக்கும் பணம் செலுத்தியும் அதற்க்கான chellan கிடைக்காது. காரணம் ஆதார்
இணைக்கப்படவில்லை.
இதனால் employer செலுத்திய பணத்துக்கு எந்த ஒரு receipt கிடைக்காத
காரணத்தால் உங்களின் Employer உங்களின் கணக்கில் பணத்தினை deposit செய்ய
மாட்டார்.
இதனை தவிர்க்கவே உங்களின் Pf கணக்கில் ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயம்
என அறிவுறுத்தப்படுகிறது.
இதனால் pf சந்தாதாரர்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்.
ஆதலால் உங்களின் UAN ல் உங்களின் ஆதார் எண்ணினை இணைப்பது கட்டாயம் ஆகும்.
உங்களின் UAN ல் ஆதார் எண் இணைக்கப்பட்டால் அணைத்து மாதங்களும் உங்களுக்கான
contribution செலுத்தப்படுவது உறுதி.
மேலும் நீங்கள் ஆதார் எண்ணினை மிகவும் தாமதமாக இணைதால் உங்களின் முந்தய மாத சந்தா
செலுத்தப்படாமல் போவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
மேலும் உங்களின் pf சந்தா தாமதமாக செலுத்தினால் பின் வரும் காலங்களில் உங்களின்
pf பணத்தினை எடுக்க முற்படும்போது தாமதமாக சந்தா செலுத்த பட்டதற்கு
Rejected செய்யவும் படலாம்.
No comments:
Post a Comment