Monday, September 6, 2021

EPFO New Update :இனிமேல் இரண்டு PF கணக்கை தொடரவேண்டுமா?

 EPFO New Update :இனிமேல் இரண்டு PF கணக்கை தொடரவேண்டுமா?


Introduction :


தற்போது EPFO ஆனது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இனி இரண்டு PF கணக்குகளை நீங்கள் நிறுவகிக்க வேண்டிய நிலை வரும்.

அதனை பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

EPFO New Update :


தற்போது EPFO வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஒரு Employee ன் ஒரு வருட PF (Contribution) சந்தா  அதிகபற்றமாக 2.5 லட்சம் பணத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

உங்களின் PF Contribution ஒரு வருடத்தில் 2.5லட்சம் அல்லது அதற்க்கு அதிகமாக இருந்தால் உங்களின் PF பணத்திற்கு கிடைக்கும் வட்டிக்கு உங்களுக்கு வரி(tax )பிடித்தம் செய்யப்படும் என்று EPFO அறிவித்துள்ளது.



இவ்வாறு வரி பிடித்தம் செய்யப்படும் நபர்களுக்கு மற்றோரு pf கணக்கு தொடங்க வேண்டும் என்றும் அதனை EPFO நிறுவனமே உருவாக்கும்  எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வரி பிடித்தம் செய்யப்படும் நபர்கள் இனி இரண்டு PF கணக்குகளை நிறுவகிக்க வேண்டும்.

இந்த விதி முறை கூடி விரைவில் நடை முறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

Bellow 2.5lak Contribution :


உங்களின் PF contribution 2.5 லட்சத்துக்கு கீழ் இருந்தால் உங்களுக்கு வரி பிடித்தம் இருக்காது.

இந்த வரி பிடித்தம் என்பது அதிக வருமானம் பெரும் நபர்களுக்கு செய்யப்படும் வரி (tax)ஆகும்.

உங்களின் மொத்த pf பணத்தை எடுக்கும் போது உங்களின் மொத்த pf Balance 50,000ரூபாய் மற்றும் அதற்க்கு மேல் இருக்கும் பற்றத்தில் pan மற்றும் form 15G இணைக்க விட்டால் பிடித்தம் செய்யப்படும் வரி வேறு.

ஒரு ஆண்டுக்கு  2.5 லட்சம் சந்தாவுக்கு கீழ் இருப்பவர்கள் இதை பற்றி கவலை பட தேவை இல்லை.

குறிப்பு :


தனியார் நிறுவனங்களில் பண்ணிபுரியும் ஊழியர் அவருடைய pf கணக்கில் முதலாளியின் பங்களிப்பு இருந்தால் (employee share +employer share )அதற்க்கு அதிகப்பற்ற வரம்பு 2.5 லட்சம்.

முதலாளி பங்களிப்பு இல்லாமல் (employee share only )ஊழியரின் பங்களிப்பு மற்றும் இருந்தால் அதிகப்பற்றமாக 5லட்சம் வரை வரம்பு உள்ளது.

No comments:

Post a Comment