Paytm Launched now Paytm wallet card 2021 new update full details
Introduction :
தற்போது paytm நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்காக paytm wallet card யை
தற்போது புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த card மூலமாக paytm ஆனது பலவிதமான சேவைகளையும் தனது வாடிக்கையாளர்களுக்கு
வழங்க உள்ளது.
Paytm wallet Card என்றால் என்ன? இதில் என்னென்ன பயன்கள் உள்ளது. இதை
எப்படி பயன்படுத்துவது?என்பது பற்றிய முழுமையான தகவளை இந்த பதிவில் பார்க்கலாம்.
What is paytm wallet card :
Paytm wallet Card என்பது நமது paytm wallet account ல் உள்ள பணத்தை card வழியாக
பயன்படுத்த பயன்படுத்தும் ஒரு prepaid card ஆகும்.
இது plastic வடிவ ATM Card போன்றே இருக்கும் இதில் எந்தவித chip -ம் இருக்காது.
இதற்க்கு எந்தவிதனமா வங்கி கணக்கும் தேவை இல்லை.
எந்த வங்கின் உதவியும் இல்லாமல் இந்த wallet கணக்கை துவங்க முடியும்.
How to Use Paytm wallet card :
இந்த card எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
நம் Paytm wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி இதற்க்கு முன்னர் online
shopping மற்றும் Mobile Recharge செய்ய மட்டுமே முடியும்.
Wallet கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விரும்பினால் அதனை நமது வங்கி கணக்கிற்கு
மாற்றி அதனை withdrawal செய்ய முடியும்.
ஆனால் இந்த wallet card இருந்தால் நீங்கள் இந்த card யை பயன்படுத்தி எந்த online
shopping, கடைகளில் ஏதாவது பொருட்களை வாங்குவதற்க்கான pill pay, செய்வதற்கும்
பயன்படுத்த முடியும்.
உங்களின் paytm wallet account ல் பணம் இல்லாமல் இருந்தால் உங்களின் வங்கி
கணக்கில் இருந்து paytm wallet கணக்கை topup செய்தும் ATM Card போன்று
பயன்படுத்தி பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த Card யை எந்த ஒரு ஷாப்பிலும்(கடைகளிலும் )swip செய்து அதற்கான கட்டணத்தை
செலுத்த முடியும்.
Advantage of the paytm wallet card :
1.wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி நேரடியாக shopping செய்ய முடியும்.
2. எந்த ஒரு bank Account ம் link செய்யாமல் paytm wallet கணக்கை பயன்படுத்த
முடியும்,
3.
Physical plastic wallet card
வழங்கப்படும்,
4. Wallet Account பணத்தை மற்ற வங்கி கணக்கிற்கு மாற்ற தேவை இல்லை நேரடியாக
பயன்படுத்த முடியும்,
5.
நீங்கள் scan செய்து pill pay செய்ய விரும்பினால் paytm Barcode
Scaner
யை பயன்படுத்தி wallet கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி கட்டணத்தை
செலுத்திக்கொள்ளவும் முடியும்.
No comments:
Post a Comment